CATEGORIES
Kategoriler
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மனிதநேயம்- விபத்தில் சிக்கிய 3 வாலிபர்களை காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்
சென்னையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 வாலிபர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பேராவூரணி சி.வேலு படத்திறப்பு - நினைவேந்தல்
பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர், அய்ட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர், ACE TRUST மேனாள் பொருளாளர் ஆசிரியர் சி.வேலு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 29.01.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவு விளைவுகளும் - விபரீதங்களும்
தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரையினை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு, 100 வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் நிறுவ மாதிரி சட்ட வரையறையினை வெளியிட்டுள்ளது. அதன் மீதான இந்திய பல் கலைக்கழகங்களுக்கு கருத்துகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோவிலா?
மாணவர்கள் போராட்டம்
2023ஆம் ஆண்டுக்குள் நாம் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டன என்ற நிலை ஏற்பட வேண்டும் அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் எல்லாம் சேர்ந்து ஒருமுகப்பட்டு நல்லாட்சி என்பதை நிறுவுவோம்
கலந்துரையாடலில் தமிழ்நாடு முதலமைச்சர் கருத்துரை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா
இந்திய பாரா கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா 5.2.2023 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!
* உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி? * எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்? * பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு? * அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?
பிரதமர் நிதியின் வெளிப்படைத் தன்மை?
பி.எம். கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குப் பொருந்தாது - காரணம் இது ஒன்றிய அரசு அல்லது இதர மாநில அரசுகளோடு அல்லது அரசின் நிதி அமைப்புகளோடு தொடர் பில்லாத தனியார் அமைப்பு என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு தகவல் தெரிவித்தது.
51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - சென்னையில் மேயர் பிரியா வழங்கினார்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார்.
தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 444 உதவி ஆய்வாளர்கள்: பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தமிழ்நாட்டில் 6 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழுக்கு ரூ.11,86 கோடி சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடியா?
மக்களவையில் கனிமொழி கேள்வி
மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!
உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி? எத்தனை முறை அதானி பிரதம ரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்? பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு? அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்தன ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!.
நாடாளுமன்றத்தில் வெடித்த அதானி விவகாரம்: 3 நாள்களாக தொடர்ச்சியாக ஒத்திவைப்பு இன்றும் கடும் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
இன்றும் கடும் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப். 7- ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களது படிப்புக்கேற்ற வசதிகள் இல்லை என்று கூறி, அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 19 முதுநிலை மருத்துவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் பணியில் சேருமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆத்தூரில் ரூ.16 கோடி மதிப்பில் பாதுகாப்பு இல்ல கட்டடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக் கட்டடம், சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.
ஒன்றிய அரசு துறைகளில் 9.8 லட்சம் பணியிடங்கள் காலி
புதுடில்லி, பிப்.7 நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
ஒரு அறிவியல் தகவல் - 18 வயது பெண்ணுக்கு புதிய கை மாற்று அறுவைச் சிகிச்சை
மும்பை,பிப்.7 குஜராத் மாநி லத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சாம்யா மன்சூரி. 18 வயதாகும் இப்பெண்ணுக்கு பிறப்பிலேயே வலதுகை கிடையாது.
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
* உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? * தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தேசிய அளவிலான கலை நிகழ்ச்சிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
தேசிய அளவிலான கலைநிகழ்ச்சிப் போட்டி சங்ககிரி, விவேகானந்தா கல்லூரியில் 30.12.2022 அன்று நடைபெற்றது.
குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் 3800 கிலோமீட்டர் தூர நடைப் பயணம் நிறைவு
குமரியில் தொடங்கி 3,800 கி.மீ. தூரத்தை கடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப் பயணம், ஜம்மு காஷ்மீரில் நேற்று (30.1.2023) நிறைவடைந்தது. நாட்டின் தாராள வாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
எச்.ராஜா கொடும்பாவி எரித்த வழக்கு தோழர்கள் விடுதலை
லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பேசிய எச். ராஜாவைக் கண்டித்து 7.3.2018 இல் போடியில் தேவர் சிலை முன்பு தேனி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் ரகுநாகநாதன் தலைமையில் சர்வ கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருநாடகத்தில் ஆளும் கட்சி அமைச்சருக்கு எதிராக பாஜக தொண்டர்களே ஒட்டிய சுவரொட்டிகள்
கருநாடக மாநில பாஜக அமைச்சரை திரும்பிப் போகச் சொல்லி, பாஜக தொண்டர்களே சுவரொட்டி அடித்து ஒட்டியது மாண்டியாவில் நடந்துள்ளது. கருநாடக மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ஆர். அசோக்.
திருப்பத்தூர் மாவட்ட புத்தகக் கண்காட்சி
திருப்பத்தூர் மாவட்டம் தூயநெஞ்சகக்கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி 28.1.2023 அன்று காலை 10 மணியளவில் துவங்கியது.
தாம்பரம் மாவட்ட இளைஞரணி சார்பில் துவங்கியது சிலம்பம் பயிற்சி
அன்று மாலை 5 மணிக்கு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து ஒருங்கிணைத்த பயிற்சி சிலம்பம் வகுப்பு தொடக்க நிகழ்ச்சி குன்றத்தூர் கரைமா நகர் அண்ணல் அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடைபெற்றது.
'தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்' - முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நேற்று (29.1.2023) நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நமது எழுத்தை அறிவுப் போர்க்கருவியாக ஆக்க வேண்டும்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்; மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!
இரு மொழிக் கொள்கைதான் வேண்டும்
மாநிலங்களே கல்விக்கொள்கையை தயாரிப்பதுதான் சிறப்பு அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேட்டி
சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள்
முதலமைச்சர் ஆய்வு