CATEGORIES
Kategoriler
'நீட்' நீக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து 12 மாநில முதலமைச்சர்களுக்கு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, அக்.4 கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.10.2021) கடிதம் எழுதியுள்ளார்.
உ.பி.யில் விவசாயிகள் போராட்டம் பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் கைது விவசாயிகள் மீது அமைச்சரின் கார் மோதல் : 8 பேர் உயிரிழப்பு
ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன்மீது கொலை வழக்குப் பதிவு
கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு; ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்த வடகொரியா...
பியாங்யாங், அக். 4-அமெரிக்கா மற்றும் தனது அண்டை நாடான தென் கொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து, தனது போர் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: மலேசியா
கோலாலம்பூர், அக். 4 மலேசியாவில் விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளதால், ஆசிரியர்கள் விரைவாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெயின் கடலில் 1,500 ஆண்டு பழைமையான தங்க நாணய குவியல்
துபாய், அக். 4 ஸ்பெயின் கடல் பகுதியில் 2 நீச்சல் வீரர்கள் நீச்சலின் போது 1500 ஆண்டுகள் பழைமையான தங்க நாணய குவியலை கண்டறிந்தனர்.
மகளிரின் தொழில்நுட்ப திறனதிகாரத்திற்காக நிதியுதவி
மும்பை, அக்.1 ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு முன்னேற்றத்திற்கான யுஎஸ். முகமை ஆகியவற்றால் தொடங்கப்பட்டிருக்கும் விமன் கனெக்ட் சேஞ்ச் இந்தியா வழியாக, நிதி உதவி பெறுபவர்களாக இந்தியா முழுவதிலுமிருந்து 10 அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா
சென்னை, அக். 1 தமிழ்நாட்டில் நேற்று (30.9.2021) ஒரே நாளில் ஆயிரத்து 612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கோளைக் கண்காணிக்கும் பணிகள் சில வாரங்கள் நிறுத்தம்
நாசா அறிவிப்பு
புதிய மின்சாரக் கார்
லண்டன் அக்.1 பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை அறிமுகம் செய்துள்ளது.
தாய்லாந்தில் கனமழை
70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின
ஹூவாய் 5ஜி நெட்வொர்க் அனுமதி குறித்து சில வாரங்களில் முடிவு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
மருத்துவ சாதனங்கள், பிற பயன்பாடுகளுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமென 3 அவர் வலியுறுத்தினார்.
செடான் மாடல் விற்பனையை நிறுத்திய டொயோட்டா
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.
உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிரேட்டா தன்பெர்க்
சுவீடன் நாட்டைச் சேர்ந்தவரான கிரேட்டா தன்பெர்க் (வயது 18), பருவநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இருசக்கர வாகன சர்வீசிலும் புதுமை காட்டும் ஓலா எலெக்ட்ரிக்
இரண்டே நாட்களில் ரூ.1100 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் விற்பனை
ரியல் எஸ்டேட் துறைக்கு பெண்கள் வர வேண்டும்
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அதிக பங்களிப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறையாக ரியல் எஸ்டேட் உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜோ பைடன்
அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துருக்கியில் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 27,188 பேருக்கு தொற்று!
துருக்கி இதுவரை பூஸ்டர் டோஸ்களுடன் சேர்த்து 108.3 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்புசக்தி அய்வில் கண்டுபிடிப்பு
ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.
அணு ஆயுதங்களை கொண்ட நாடு பரிசோதனை செய்ய உரிமை உள்ளது அய்.நா.வில் வடகொரியா தகவல்
அய்.நா.சபையின் 76ஆவது பொதுக்கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்ய வசதி
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்யலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் நீட், டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் 868 வழக்குகளை திரும்பப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் எஞ்சலா மெர்கலின் கன்சர்வேடல் கட்சி தோல்வி
ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.
கரோனாவால் மூடப்பட்ட உள்நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்க பிரதமர் மோரிசன் வலியுறுத்தல்
மாகாண அரசுகள் தங்கள் எல்லைகளை திறக்க முன்வர வேண்டும் எனவும் பிரதமர் ஸ்காட்மாரீசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகள்
இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து, இணைய குற்றவாளிகள் திட்டமிட்டு வருவதாக ‘சிஸ்கோ டாலோஸ்' நிறுவனம் எச்சரித்துள்ளது.
சிறந்த தொழில்நுட்பத்தில் திறன்பேசி தயாரிப்பு
உலகின் வேகமாக வளர்ந்து வரும் திறன் பேசி பிராண்டான ரியல்மி, உலகளாவிய தர வரிசையில் சிறந்த திறன் பேசி விற்பனையாளராக உருவெடுத்துள்ளது என்று கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் நடத்திய சமீபத்திய சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
பாதுகாப்பான கடன் பத்திரங்கள் வெளியீடு
தங்க நகைக் கடனை மய்யமாகக் கொண்ட வங்கி சாராத நிதி நிறுவனமான இன்டெல் மணி, மாற்ற முடியாத பத்திரங்களை (NCD) வெளியிடுவதன் மூலம் 150 கோடி ரூபாய் வரை திரட்டப்போவதாகக் கூறியுள்ளது.
ஏமன் பாலைவனத்தில் அச்சுறுத்தி வந்த குழியில் நீர்வீழ்ச்சி
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ஹட்டின் கிணறு என்று அழைக்கப்படும் குழி, 367 அடிஆழமும், 30 மீட்டர் விட்டமும் கொண்டது. மேலும், புதுமையான, வட்டமான நுழைவாயிலையும் கொண்டுள்ளது. வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும். இது கடுமையான துர்நாற்றத்தையும் வீசி வந்தது.
ஏமனில் ராணுவம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் - 144 பேர் பலி
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகின் தூய்மையான பகுதியாக கோவளம் கடற்கரை பராமரிப்பு
உலகின் தூய்மையான கடற்கரையாக கோவளம் கடற்கரை பராமரிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் கூறியுள்ளார்.