CATEGORIES
Kategoriler
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் பயணிக்க வழி முறைகள்
மின்சார ரெயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை
பிரமாண்ட் கப்பலில் ஏற்றி வரப்பட்ட 93,79 டன் சுண்ணாம்பை கையாண்டு தூத்துக்குடி வ.உசிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை
பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று (1.9.2021) முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது
அய்.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்' என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம்
முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு
திராவிடர் கழகம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலை சென்னை அண்ணாசாலையில் மீண்டும் நிச்சயம் அமைக்கப்படும்- சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சட்டமன்றத்தில் இன்று (19.2021 மறைந்த திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்த அனைவருக்கும் உதவி, உபகரணங்கள் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுதி அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான மானியக் கோரிக்கையை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் சென்னை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர் சூரப்பட்டு உள்பட 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21,78 கோடியைக் கடந்தது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
மலேசியாவில் 17 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!
கோலாலம்பூர், ஆக. 31 மலேசியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலால் அங்கு பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தானியங்கி முறையில் பட்டா மாறுதல் அறிமுகம்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தகவல்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் கோவிட்19 சிறப்பு நிவாரண நடவடிக்கைகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
ஈரானில் தொடரும் கரோனா பாதிப்பு
தெக்ரான், ஆக. 31 உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-க்கு பின்னரும் ஆப்கானியர்கள் வெளியேற தலிபான்கள் சம்மதம்
காபூல், ஆக.27 தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடுமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறும்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றாமல் இருப்பதை உறுதி செய்க!
ஜோ பைடனிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை.யில் பிஎச்.டி., எம்.ஃபில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க செப். 15 கடைசி
கோவை, ஆக. 27 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.ஃபில் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதுகாப் அமெரிக்க ஆய்வில் தகவல்
வாசிங்டன் ஆக.27 பாலூட்டும் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது அவர்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமைகிறது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
"டைல்ஸ்" ஆகும் முட்டை ஓடுகள்!
சுண்ணாம்புககாரையில் முட்டைகளை கலந்து பூசி, சுவர்களை பளபளக்க வைத்தது காரைக்குடி கட்டக்கலை.
காஷ்மீரை ஆக்கிரமிக்க வெளிப்படையாக தலிபான்கள் உதவியை நாடும் பாக்.!
இஸ்லாமாபாத், ஆக. 26 இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தலிபான்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. தற்போது அதனை நிரூபிக்கும் ஓர் சம்பவம் நடந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கை முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு
கொழும்பு, ஆக. 26 இலங்கை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
குண்டு துளைக்காத சங்கிலி உடை!
ஹாலிவுட்டின் பேட்மேன் பிகின்ஸ் படத்தில், பேட்மேன் அணிந்து வரும் உடை தொள் தொளவென இருக்கும்.
தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் ரகசிய சந்திப்பு
காபூல், ஆக. 26-ஆப்கானிஸ்வதானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்ககளை தலிபான்கள் தீவிற்ரப்படுத்தியுள்ளனர்.
ஜெர்மனியில் உணவு விநியோகம் செய்யும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சையத் அகமத் உணவு விநியோகம் செய்து வரும் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
புதுச்சேரியில் செப்.1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு : முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் புதுச்சேரியில் திறக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்: வேகமெடுக்கும் டெல்டா வைரஸ் முகக்கவசம் முற்றிலும் கைவிடப்பட்டதே காரணமாம்
உலகிலேயே இஸ்ரேல் நாடுதான் மிகவேகமாக தன் நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தியது.அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் இனி மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது.
கேரளாவில் புதிதாக 24,296 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,296 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் 31ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும்: தாலிபான்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் படையினர் பெரும்பாலானோரை அமெரிக்கா திரும்பப்பெற்றுவிட்டது.இதனால், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் விளைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
ஆப்கானிய பயங்கரவாதிகள் ரஷ்யாவுக்குள் நுழைவதை விரும்பவில்லை: புதின்
மாஸ்கோ, ஆக. 24 ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய தையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறிவருகின்றனர்.