CATEGORIES
Kategoriler
வருங்கால வைப்பு நிதி: வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் கணக்கில் சேரும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎப் 2020-2021ஆம் நிதி PAOVIESE ஆண்டுக்கான 85 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது பிஎஃப் முதலீட்டுக்கானவட்டித்தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.
துணை நகரங்கள் உருவாக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
கோவையில் 19.7.2021 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவு: ஆஸ்திரேலியாவில் குறையும் கரோனா
ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கரோனா அதிகரித்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளன.
921 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு: ஒன்றிய அரசு தகவல்
ஜூலை 15ஆம் தேதி வரை கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 921 பேருக்கு, 'பிரதான் மந்திரி கரீப் கல்யான்' திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
செங்கற்பட்டு தடுப்பூசி உற்பத்தி மய்யத்தை திறக்க வேண்டும்
மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்
ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
8 மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்தது தமிழ்நாட்டில் 1,904 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சிறுபான்மையினர் நலன் காக்க கலைஞர் வழியில் பாடுபடும் மு.க.ஸ்டாலின்
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பாராட்டு
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டெல்டா வகை கரோனா பரவல்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குநரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
நீட் தேர்வில் விலக்கு பெற நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்
திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தகவல்
வீடு விற்பனை 67 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் முக்கிய நகரங்களில் வீடு விற்பனை, 67 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சீன ஆய்வு கூடத்தில் விபரீதம் குரங்கில் இருந்து பரவிய வைரஸ் தாக்கி ஊழியர் பலி
சீனாவில் பரவிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது. நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட ஊழியர் பலியாகி இருக்கிறார்.
தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆத்தூர் திராவிடர் கழக மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
ஆத்தூர் திராவிடர் கழக மாணவர்கள் சந்திப்பு கூட்டம் புனல் வாசலில் 18.7.2021 நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர் வரவேற்றார்.
பாலியல் தொல்லை அச்சமின்றி புகார் தெரிவிக்க பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்
முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011ஆம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார்.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக : ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா அச்சுறுத்தலால் கன்வார் யாத்திரை ரத்து
கரோனா அச்சுறுத்தலால் கன்வார் யாத்திரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறையுடன் புதிதாக 'திறன் மேம்பாட்டுத்துறை'
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
வீட்டு வேலைக்காகச் சென்ற மூன்று தமிழ்நாட்டுப் பெண்கள் மீட்பு
பஹ்ரைனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில், பல இன்னல்களுக்கு ஆளான தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்றுபெண்கள் மீட்கப்பட்டனர்.
மொத்தவிலை பணவீக்கம் சரிவு
நாட்டின் மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில், 12.07 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 28ஆக உயர்ந்து உள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான சாவி மற்றும் ஆணையினை வழங்கினார்
சமையல், வாகன எரிவாயு விலை மீண்டும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
தண்ணீர் செலவை தவிர்க்கும் உணரி
பிரிட்டனின் பல பகுதிகளில் இப்போதே நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கரோனாபரவலைகட்டுப்படுத்த முழுஊரடங்கு நீட்டிப்பு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு மீண்டும் கரோனா பாதிப்பு
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த தந்தை
தந்தை பாசம்
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவனுக்கு கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு
திருவாரூர் மண்டல பெரியாரியல் பயிற்சி முகாமில் மயி லாடுதுறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட மாணவர்களை நேரில் சந்தித்து பாராட்டும் இரண்டாம் நிகழ்வாக4-7200 அன்று திருவெண்காடு செல்வன் குறளோவியன் கலை. இல்லம் சென்று அவர் பெற்றோர் முன்னிலையில் பாராட்டப்பட்டு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது நம்ப முடியாத அனுபவம் விண்கலத்தில் பயணித்த சிரிஷா பன்ட்லா உற்சாக பேட்டி
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது என்பது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது என்று விண்வெளிக்குச் சென்று திரும்பிய சிரிஷா பன்ட்லா கூறினார்.