CATEGORIES
Kategoriler
தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை தனித்துறை அமைப்பு: முதல்வர் அறிக்கை
சென்னை, மே 10 மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு தனித்துறை அமைக்கப்பட்டுள்ளது குறித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிகிச்சை, ஆக்சிஜன் பயன்பாடுகளைக் கண்காணித்திடுக! கரோனா தொற்றைத் தடுக்க அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!
முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
'இந்து' ஏட்டிலிருந்து கரோனாவில் சிக்கிக் கொண்ட இந்திய அரசு
செயல்பாட்டுக்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இலக்கை தவற விடுவதை விட, பா.ஜ.க. ஆட்சிக்கு தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதுதான் முக்கியமானதாக இருக்கிறது.
ஈரோடு: வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கழக சார்பில் வாழ்த்து
ஈரோடு, மே 7
தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை!
சென்னை, மே 7 தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஓ.ஜோதிக்கு மாவட்டக் கழகம் சார்பில் வாழ்த்து
செய்யாறு, மே 7 தமிழக சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் தி.மு.கவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஓ.ஜோதி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர், செய்யாறு நகர தலைவர் திகாமராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து 'அய்யாவின் அடிச்சுவட்டில்' புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
இனமானப்போரில் திராவிடம் வென்றது!
வெற்றி முழக்கத்துடன் தஞ்சையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கல்
தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மே 7ஆம் தேதி காலை தளபதி மு.க.ஸ்டாலின், அமைச்சரவை பதவியேற்பு
சென்னை, மே 8 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து தனிப்பட்ட முறையில் திமுக அதிக பெரும்பான்மை பெற்றது திமுக தலைவர் முகஸ்டாலின் முதல்வராக உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைத்துள்ளார்.
தலைசாய்ந்த வெற்றிக் கதிர்போல் அடக்கமாக ஆட்சி அமையும்-திராவிடம் வெல்லும்' என்ற சாட்சிக்கான ஆட்சியாகவும் மலரும்!
நெருப்பாற்றில் நீந்தி, ஏச்சுப் பேச்சுகளைத் தாண்டி தி.மு.க.வின்மூன்றாம் முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்! முதல் சவாலாகக்கரோனாவை ஒழிக்க மக்கள் இயக்கமாக செயல்பட முன்வந்துவிட்டார்!
ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் சாகவிடுவது இனப்படுகொலைக்குச் சமம்!
தொடர்ந்து சாமியார் அரசைச் சாடுகிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்
தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தளபதி மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 5: தமிழக சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது.
தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனைப் பேர்களையும் 'டெப்பாசிட்' இழக்கச் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.5.2021) பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார். அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவை, மே 5 கோவை ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கீழடியில் மூடியுடன் பானை கண்டெடுப்பு
திருப்புவனம், மே 5 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கணேசன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் நடந்த அகழாய்வில் 3ஆவது குழியில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம் முழு ஊரடங்குதான் ஒரே தீர்வு
ராகுல் காந்தி காட்டமான அறிக்கை
சொலூக்கத்தின் மறுபெயர்தான் ஸ்டாலின், அடுத்தவர் தோளில் ஏறி சில இடங்களைப்பெறுவது பா.ஜ.க.வின் வெற்றியல்ல!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்!
இது மு.க.ஸ்டாலினின் முத்தான வெற்றி!
'தினத்தந்தி' தலையங்கம்
மாநிலங்களிடம் 79 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு
மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது வீரியமிக்க கரோனாவால் இறப்பு விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல்
சென்னை, மே 3 தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கிய நிலையில் வீரியமிக்க கரோனா பாதிப்பால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்து கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேற்குவங்கத் தேர்தல் வெற்றி சிவசேனா பாராட்டு
கல்கத்தா, மே3 மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்பைவிட அதிக இடங்களைப் பெற்றதற்கு, சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்
அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுரை
ஆறாவது முறை திமுகவை ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவையை நிறைவேற்றிய பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மற்ற நாடுகள் உதவி செய்ய முன்வந்தும் மத்திய அரசு அவற்றைப் பயன்படுத்த முன்வராதது அதிர்ச்சிக்குரியது! புதிய அரசுகள் சிந்தித்து தீர்வு காணவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்; மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.28 கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்காக பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க பாஜக அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு
தலைவர்களுக்கு வைகோ மின்னஞ்சல் மூலம் கடிதம்
டாக்டர் கு.கணேசன் கூறுவது
அகமதாபாத்தில் 'ஸைடஸ் காடிலா' நிறுவனம் 'பெகிலேட்டட் இன்டர் ஃபெரான் ஆல்பா -2 பி' மருந்து ஒன்றினைத் தயாரித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம்
புதுடில்லி, ஏப்.28 கரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத்தொடங்கி இருக்கின்றன.