CATEGORIES
Kategoriler
நாட்டில் நிலவும் கரோனா தொடர்பான சிக்கல்களை மவுனமாக வேடிக்கை பார்க்க முடியாது: உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை
சென்னை, ஏப் 28 நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களை மவுனமாக வேடிக்கை பார்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று (27.4.2021) தெரிவித்தது.
இந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா, ஏப்.28 இந்தியாவில் காணப்படும் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி 'ஸ்புட்னிக் வி' மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு கிடைக்கும்
புதுடில்லி, ஏப்.29 ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என தகவல் வெளியாகி உள்ளது.
பொதுக்குழு உறுப்பினர் சிங்கை ஆறுமுகம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
கோவை ஏப்.23 சிங்கை ஆறுமுகம் மறைவுக்கு திராவிடர்கழக கோவை மண்டல செயலாளர் ச.சிற்றரசு தலைமையில் இறுதி மரியாதை கூட்டம் வீரவணக்க முழக்கத்தோடு நடைபெற்றது.
பணமற்ற சிகிச்சைகளை மருத்துவமனைகள் கட்டாயம் அளிக்க காப்பீட்டு ஆணையம் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.23 காப்பீடு வழங்குநர்கள், எந்த மருத்துவமனைகளுடன், பணமற்ற மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் ஏற்பாட்டை செய்திருக்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனைகள், கரோனா உள்ளிட்ட அனைத்துவகை நோய்களுக்கும், ஒப்புக்கொண்டதைப் போலவே, பணமற்ற மருத்துவ சிகிச்சைகளை அளிப்பது கட்டாயம் என்று விளக்கமளித்துள்ளது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏ அய்).
மகாராட்டிராவிற்கு முந்தைய அளவிலேயே ஆக்சிஜன் வழங்க வலியுறுத்தல்!
மும்பை, ஏப்.23 மகாராட்டிரா மாநிலத்திற்கு, முன்பு வழங்கப்பட்ட அளவிலேயே, மீண்டும் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றம் (நாக்பூர் அமர்வு) வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
திருவனந்தபுரம், ஏப்.23 மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொழுகையைவிட மக்களைக் காப்பதற்கு முன்னுரிமை குஜராத்தில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட மசூதிகள்
காந்திநகர், ஏப். 21 கரோனா சிசிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை யாககுஜராத்தின் வதோதராவின் மசூதி மாற்றப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டை நிறுத்துவதா?
மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்
சுயமரியாதைச் சுடரொளி அத்திவெட்டி க. ஜோதி படத்திறப்பு
அத்திவெட்டி, ஏப். 21 தமிழர் தலைவரின் அன்பைப் பெற்ற வரும் சிங்கப்பூர் பெரியார் பற்றாளர்களின் ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்தவரும், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழகத்தலைவராக செயலாற்றிய வருமான அத்திவெட்டி க.ஜோதி காலமானதையொட்டி அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 11.4.2021 மாலை ஆறுமுப்பது மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்றது.
தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு
சென்னை, ஏப்.21 தமிழகத்தில் புதிதாக 10,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் முதியவர்கள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.
மருந்தை எந்த விலைக்கும் விற்போம்
பா.ஜ.க. தலைவரின் ஆணவம்
தமிழகத்தில் சிகிச்சைக்காகக் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை: கல்வித் துறை அறிவிப்பு
சென்னை, ஏப்.30 தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.
பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி வழங்கல்
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் ஆசிரியர் கோபு பழனிவேல் அவர்களின் 50ஆவது பிறந்தநாள் மகிழ்வாக பொன்விழா, 29-04-2021) விடுதலை வளர்ச்சி நிதியாக அவரது வாழ்விணையர் சாந்தி மகள்கள் யாழினி, யாழிசை ஆகியோர் ரூ.500/வழங்கி மகிழ்ந்தார்கள்.
ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார்
புதுடில்லி, ஏப் 30 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ்ஷா (64) இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் திட்டப் பிரிவு துணைத் தலைவராக இருந்தவர்.
அமெரிக்காவின் திருப்பு முனை!
அமெரிக்கத் தலைவர் பைடன் அவர்களின் நேற்றைய உரை அமெரிக்காவின், ஏன் உலகத்தின் ஒரு திருப்பு முனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரூ.74 கோடி வழங்குகிறது கனடா அரசு
கனடா, ஏப்.29 கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவும் வகையில் .74 கோடியை வழங்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
கழகத்தின் சார்பில் படத்திற்கு மாலை அணிவிப்பு
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் 170ஆம் ஆண்டு பிறந்த நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 131 ஆம் ஆண்டு பிறந்த நாள்
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது
சென்னை, ஏப். 2 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கரோனா நோயாளிகளுக்கு உதவ டெலிமெடிசின் வசதி!
இந்திய அமெரிக்க மருத்துவர்கள் முடிவு
இந்தியாவில் இதுவரை 14.78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன
புதுடில்லி, ஏப்.29 இந்தியாவில் இதுவரை 14 கோடியே 78 லட்சத்து 27 ஆயிரத்து 367 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று: இந்தியர்கள் செய்ய வேண்டியவை என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரின் 10 பரிந்துரைகள்
மினசோட்டா, ஏப். 29 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மருத்துவர் பிரியா சம்பத்குமார். இவர் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ரோசெஸ்டர் நகரில் உள்ள மேயோ கிளினிக்கில் தொற்றுநோய் நிபுணர் மற்றும் தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
கரோனாவால் இதய, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு அபாயம் அதிகமா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்
அஞ்சல் நிலையங்கள் அரைநாள் மட்டுமே செயல்படும்
சென்னை, ஏப்.29 கரோனா பரவல் காரணமாக, அனைத்து அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதோடு தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
"ஊசி மிளகாய்" கரோனாவை விரட்ட பாதுகாப்பமைச்சர் சொன்ன “பவித்திரமான” யோசனை!
நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பா.ஜ.க. அரசுகளின் ஆளுமைகளை நினைத்தால், வெட்கத்தால் எவருமே தலைகுனிய வேண்டும்.
மருவாய் கிராமத்தில் இல்லத் திறப்பு விழா
மருவாய்கிளைக் கழகத்தலைவர் எ.திருநாவுக்கரசு கட்டியுள்ள புதிய இல்லத்தை பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் திறந்துவைத்தார்.
மாநில அரசுகள் கடும் நிதிச்சுமையை சந்தித்து வரும் சூழலில் கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் நியாயமற்றது
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
கரோனா நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பி தரும் தொழிலதிபர்.
லக்னோ, ஏப்.27 கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் பலர் இறக்கின்றனர்.