CATEGORIES
Kategoriler
2 துறைகளிடைய நிர்வாக பிரச்னை காரணமாக ய கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்
திருவொற்றியூர் மக்கள் தவிப்பு
உலக நாடுகள், விலங்குகளின் பெயரைக் கூறி சர்வதேச சாதனை படைத்த 10 மாத பெண் குழந்தை
கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் ரேவதி.
டெங்கு கொசுப்புழு உற்பத்தி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு 71 லட்சம் அபராதம்
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணியை முடிப்பதில் சிக்கல்
வாகன ஓட்டிகள் கடும் அவதி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மெரினா, பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை
துணை முதல்வர் உதயநிதி தகவல்
கடந்த 2020ம் ஆண்டில் இருந்தபடி கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து செல்வது முதல் படி
மும்பையில் ஜெய்சங்கர் பேச்சு
ஈரானின் பதிலடி இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு எப்படியிருக்கும்
நிபுணர்கள் சொல்வது என்ன?
இலங்கையுடன் 3வது ஒருநாள் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி
இலங்கை அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் விதி) ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
2வது மகளிர் ஒருநாள் போட்டி பதிலடி கொடுத்தது நியூசிலாந்து
இந்திய மகளிர் அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 76 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
மோசடி அழைப்பு என்று நினைத்து முதல் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
மலையாளத்தில் நிவின் பாலி நடித்த 'பிரேமம்' படத்தில் அறிமுகமானவர், சாய் பல்லவி.
தமிழ்நாடு போலீசார் 'மாஸ்டர் பிளான்’ குற்றவாளிகளை பிடிக்க ‘பறவை, பருந்து' பார்வை
திருட்டு, வழிப்பறி, அடிதடி மோதல், சதி திட்டம், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மோசடி என பல்வேறு குற்றங்கள் நாட்டில் நடக்கிறது.
இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176வது இடத்தில் இந்தியா
இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 176வது இடத்தில் இருப்பது பற்றி பாஜவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பாபநாசம் படபாணியில் பெண்ணை கொன்று கலெக்டர் பங்களாவில் புதைத்த ஜிம் பயிற்சியாளர்
4 மாதத்துக்கு பின் போலீசிடம் சிக்கினார்
தீபாவளி சிறப்பு ரயிலில் ஏற முண்டியடித்த பயணிகள் மும்பை ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயம்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தீபாவளி சிறப்பு சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் முண்டியடித்து ஏறினர்.
தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு டெபாசிட் கிடைக்காது
நடிகர் கருணாஸ் உ உறுதி
இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் ஹப்பாக மாறும தூத்துக்குடி
ஆண்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய இலக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
காய்த்த மரம்தான் கல்லடிபடும் யார் கல் எறிந்தாலும் தாங்கும் சக்தி திமுகவிற்கு உள்ளது
ஆர்.எஸ்.பாரதி பேட்டி
அனைத்து தொகுதிகளிலும் 3 மாதங்களுக்குள் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
15 முன்பதிவு மையங்கள் செயல்படும் அமைச்சர் தகவல்
ஒடிசா ரயில் விபத்து இழப்பீடு கூடுதல் நிதி கேட்டு 841 பேர் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு
ரயில்வே நிர்வாகம் குறைந்த நிதியே வழங்கியதால் அதிருப்தி, தெற்கு ரயில்வே ரூ.21.84 கோடி இழப்பீடு வழங்கியது, ஆர்டிஐ தகவல்
பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, காவேரி மருத்துவமனை இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி சாதனை
திமுக விளையாட்டி மேம்பாட்டி அணி காவேரி மருத்துவமனை இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
பிளவுவாத அரசியல் நடத்தி நாட்டை பாழ்படுத்தும் பாஜ தான் எங்களின் முதல் எதிரி
த.வெ.க மாநில மாநாட்டில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஜவுளி, பட்டாசு, இனிப்பு விற்பனை களைகட்டியது சொந்த ஊர் செல்ல பஸ், ரயில் நிலையங்களில் குவிந்தனர்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
கார் மீது வேன் மோதியதில் புதுவை தினகரன் பொதுமேலாளர் பலி
கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் உயிரிழந்தார். புதுச்சேரி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஹரி (33).
பரப்பளவை அளவீடு செய்வதில் சுணக்கம் மணலி கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி தாமதம்
மணலி மண்டலம், 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மாமல்லபுரம் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செயற்கை பவள பாறை அமைப்பு
மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
மீனம்பாக்கம் - பரந்தூர் விமான நிலையம் இடையே ஹைப்பர் லூப் ரயில் சேவை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில், ஹைப்பர் லூப் ரயில் சோதனை திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.