CATEGORIES
Kategoriler
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு, கார வகைகள் 115 கோடிக்கு விற்பனை
கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிலையங்களில் ரூ.115 கோடி அளவிற்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞருக்கான வசதியை மேம்படுத்த குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
சென்னை, அக். 31: சிறை கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார்வை கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறு அட்டவணைப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு
சென்னை, அக். 31: ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு முன்னேற்பாடு பணிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, அக். 31: தேனாம் பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 மேலாண்மை அவசரகால மையத்தில் தீபாவளி சிறப்பு முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் உடனிருந்தோர், டன் அமைச்சர் மா.சுப் பிரமணியன், ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன், மருத்துவர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்
புதுடெல்லி: ‘முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் செய்வது குறைக்கப்பட வேண்டும், எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்’ என ஒன்றிய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
கடைசிநாளில் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் பட்டாசு, சுவீட் விற்பனை அமோகம் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு
கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் இயக்கம் பூங்காநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காததால் பயணிகள் மீண்டும் அவதி
14 மாதங்களுக்கு பிறகும் ரயில்வே அலட்சியம்
தீபாவளியை முன்னிட்டு - இன்று மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செனாய் நகர், தியாகராய அரங்கங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் இயக்கம் பூங்காநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காததால் பயணிகள் மீண்டும் அவதி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடற்கரை -எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை -வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
படைகளை அனுப்பிய நிலையில் வடகொரியா வெளியுறவு அமைச்சர் ரஷ்யா பயணம்
உக்ரைன் போரால் உலகமே அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையின் கீழ் என 2 அணியாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேடு ஓய்வு
ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர் மேத்யூ வேடு (36 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது அதிமுக வாக்கை யாரும் பிரிக்க முடியாது
விஜய்க்கு எடப்பாடி பதிலடி
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கூடுதல் சேவைகள்
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது.
அதானி குழுமம், செபி. பாஜ இடையே அபாய கூட்டணி
ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
15 வயது சிறுமியை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேசில் வீச்சு
பெங்களூருவில் இருந்து சேலம் வரை காரில் சடலத்துடன் பயணித்த ஐடி தம்பதி
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து
மீண்டும் தினந்தோறும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
விஜய் ரசிகர்கள் ஓட்டு எங்க கட்சிக்குதான்...
சீமான் நம்பிக்கை
டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்களா?
சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை
எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
இமானுவேல் சேகரன் மணிமண்படம் கட்ட தடை கேட்டு ஐகோர்ட் கிளையில் வழக்கு
நவ.19ல் இறுதி விசாரணை
தேவர் குருபூஜையில் பங்கேற்க எதிர்ப்பு எடப்பாடி பேனர் கிழிப்பால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர்நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ளார்.
முதல்வர் உலக சிக்கன நாள் வாழ்த்துச்செய்தி செலவினை சுருக்கிடுவோம் சேமிப்பை பெருக்கிடுவோம்
உலக சிக்கன நாள் முன்னிட்டு செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூல் வேட்டை
ஆம்னி பேருந்தில் பயணிப்போரிடம் 3 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்தப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தாண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் வருகை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
ப.சிதம்பரம் பேட்டி
சவரன் ₹59 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை புதிய உச்சம்
தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது.