CATEGORIES
Kategoriler
ஜடேஜா - அஷ்வின் சுழலில் திணறல் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171
இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், ஜடேஜா – அஷ்வின் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்துள்ளது.
தாத்தா நடிகரை திருமணம் செய்தார் பிரபல நடிகை
நீண்ட வெண் தாடி கொண்ட தாத்தா நடிகருடனான நடிகையின் மணக்கோல வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘செக்ஸ்’ இல்லாமல் வாழவே முடியாதா? என்று அந்த நடிகை ஆவேசமாக கேட்டுள்ளார்.
விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளை களிமண் அதிகளவில் கிடைக்கிறது.
மகாராஷ்டிரா பேரவை தேர்தல் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு போலீஸ் வாகனங்களில் பணம்
சரத்பவார் பகிரங்க குற்றச்சாட்டு
கேரளாவில் விபத்து தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி
தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம்
நாட்டையே உலுக்கும் டிஜிட்டல் அரெஸ்ட்
இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் மறைமுக நபராக இணைய தாக்குதல்கள் வலம் வருகின்றன.
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சேவை எப்போது?
மண்டபத்திலேயே ரயிலை நிறுத்துவதால் சுற்றுலாப்பயணிகள், மக்கள் கடும் அவதி
‘தங்க நகை தொழிற் பூங்கா கோவையில் துவங்க திட்டம் .
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 5, 6ம் தேதியில் கோவையில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கவுள்ளார்.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவையில் நாளை முதல் தொடக்கம்
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு நாளை முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்குகிறது.
முடங்கும் லாரி தொழில்
நாட்டில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்ல முக்கிய பங்காற்றுவது லாரி போக்குவரத்து என்றால் அது மிகையாகாது.
நம்முடைய மொழிகளை பாதுகாக்கவில்லை என்றால் இந்தி நமது மொழியை மட்டுமல்ல பண்பாட்டையும் அழித்து விடும்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ‘கலை மற்றும் இலக்கிய திருவிழா – 2024’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்
தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றார். முன்னதாக, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
3 புதிய மேம்பாலம் அமைக்க
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையின் 3 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தனுஷ் விவாகரத்து வழக்கு 21ம் தேதிக்கு தள்ளிவைப்பு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் இருவரும் மீண்டும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் ஊழலை மட்டும் ஏன் விமர்சிக்கவில்லை
அதிமுகவின் ஊழலை மட்டும் விமர்சிக்காதது ஏன் என்று கேட்டு நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப கூடுதலாக 1,735 பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து துறை தகவல்
வருகிற டிசம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடந்தது.
திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்களாக சேர திருநம்பி, இடைபாலின நபர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ராசேந்திரன் தேர்வு
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பான மோதல் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்
உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதில் கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் இடையேயான கடும் மோதலில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
வங்கக்கடலில் வருகிற 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் அமித்ஷாவை குற்றம்சாட்டிய கனடாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை
காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து கனடா அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது, ஆதாரமற்றது என கூறியுள்ள இந்தியா, இது இரு நாட்டு உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிட மாற்றம்
வடக்கு மண்டல ஐஜி நடவடிக்கை
சாலை விபத்துகளை தவிர்க்க மூன்று சாலை சந்திக்கும் திருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சிக்னலில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
வெளிநாட்டு பறவைகள் வருகை வேடந்தாங்கலில் தொடங்கியது சீசன்
வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது.
தமிழ்நாடு அரசின் விழிப்புணர்வு காரணமாக சென்னையில் பட்டாசு தீக்காயம் குறைவு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு துறை தலைவர் தகவல்
அரியானா தேர்தல் முறைகேடு விவகாரம் தேர்தல் எதிராக ஆணையத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு
அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
6 மாதங்களுக்கு பிறகு மணலி காமராஜ் சாலையில் மாநகர பேருந்து இயக்கம்
கணவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சுதர்சன் - படிக்கல் அபார ஆட்டம் இந்தியா ஏ முன்னிலை
ஆஸ்திரேலியா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது, 4 நாள்), சாய் சுதர்சன் – தேவ்தத் படிக்கல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றது.
பீட்டர் மாமா
பிசினஸில் மும்முரமாக இறங்கியிருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார் wiki யானந்தா