CATEGORIES
Kategoriler
₹1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர்’ திட்டம்
₹175 கோடியில் கப்பல் சேவை ₹120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு
ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் டைல்ஸ் வெடித்துச் சிதறியதால் பதற்றம்
3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை சந்தித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்
ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் வழங்க அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வரை, ஆசிரியர், அரசுப் பணியாளர் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இர்பான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
இலங்கை கடற்படை கைது செய்த 16 ராமேஸ்வரம் மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் நாளை தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்கு துவங்கலாம்
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்குகளை தொடங்கலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதாவது, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அரசின் கடன் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பெறும் வகையில், அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர் மற்றும் 1 பயிற்றுநர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டிஜிபி சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சிறை கைதிகள் - வழக்கறிஞர்கள் சந்திப்பு தொடர்பாக டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரி செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செங்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் ஸ்மார்ட் போன் மூலம் இயங்கும் பம்பு செட்
விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவி பயன்படுத்திடுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு
ஆவடி அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துனரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அகவிலைப்படி உயர்வுக்கு துப்புரவு அலுவலர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
அகவிலைப்படி உயர்வுக்கு நகராட்சி, மாநகராட்சித் துப்புரவு அலுவலர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் 718 லட்சம் நிவாரண நிதி
முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்
முன் விரோதம் காரணமாக வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல் - 3 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அடுத்த திம்மூர், காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சில இளைஞர்களிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் திரு விழாவில் திடீர் மோதல் ஏற்பட்டது.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
பல்வேறு இடங்களில் கலெக்டர் ஆய்வு
வாயலூர் பாலாற்று பாலம் சேதம்
சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஓராண்டு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இடிஐஐ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு இடிஐஐ அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, \"தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்\" என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது.
மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இரவு நேரங்களில் இசிஆர் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்
மாமல்லபுரம் முதல் கோவளம் வரை இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து ஓய்வு எடுப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலைக்கு முயற்சி
சென்னை பெரும்பாக்கம், வள்ளுவர் நகரை சேர்ந்த வர் யோகேஸ்வரன் (42).
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கோயம்பேடு மார்க்கெட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
அங்காடி நிர்வாக அதிகாரி ஆய்வு
சாலை பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்
அனுமதியின்றி ஓடியது அம்பலம்
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்து பயிற்சி வகுப்பு
100க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் பங்கேற்பு
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் நள்ளிரவில் பரபரப்பு
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் - 5 பேர் பலி
துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2.1 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்ட திருப்பம் சீரடைகிறதா இந்தியா-சீனா உறவு?
எல்லையில் பதற்றம் தணிகிறது
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.