CATEGORIES
Kategoriler
மாமல்லபுரம் உள்ளூர் நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் இயங்கி வருகிறது.
₹3க்கு குருவி வெடி..F10க்கு ஸ்கை ஷாட் என கவர்ச்சியான விளம்பரம் ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை மோசடி
பொது மக்கள் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனை, வழிபாட்டு தலம் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய 500 தாழ்தள மின்சார பஸ்கள்
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங் கர் தெரிவித்தார்.
ராயபுரம் தொகுதியில் மழையை எதிர்கொள்வது எப்படி?
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை ஒட்டி ராயபுரம் தொகு திக்கு உட்பட்ட பகுதியில் பருவ மழையின்போது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது தொடர்பாக, அவசர ஆலோசனை கூட்டம், ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கத்தில் நேற்று நடந்தது. ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார்.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் ராதா நகர் சுரங்கப்பாதை தடுப்புகளை 3 நாளில் மாற்றி அமைக்க வேண்டும்
குரோம் பேட்டை ராதா நகர் சுரங் கப்பாதை பணிக்கு அமைக் கப்பட்டுள்ள தடுப்புகளை 3 நாளில் மாற்றி அமைத்து, ஜிஎஸ்டி சாலையில் போக் குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ இ.கருணாநிதி உத்தரவிட் டுள்ளார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ராயபுரம், திரு.வி.க நகரில் 2,069 புதிய குடியிருப்புகள்
தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ராயபுரம், திரு விக நகர் மண்டலங்களில் 2,069 அடுக்குமாடி வீடு கள் புதிதாக கட்டப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் நீலக்கொடி சான்றிதழ் பெற தயாராகும் மெரினா கடற்கரை
சென்னையின் முக்கிய அடை யாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, புகழ் பெற்ற நீலக் கொடி சான்றிதழை பெற தகுதிகளை எட்டியுள்ளது.
இந்தியாவுக்கு பதில் பாரத் பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்
பிஎஸ் என்எல் நிறுவனத்தின் லோகோ நேற்று மாற்றப்பட்டது.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி
காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போரிட்டு வருகிறது.
2வது இன்னிங்சில் வங்கதேசம் 101/3
தென்ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து போராடி வருகிறது.
பன்ட், கில் விளையாட தயார்...
நியூசிலாந்து அணியுடன் புனேவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட ரிஷப் பன்ட், ஷுப்மன் கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார்கள் என இந்திய அணி துணை பயிற்சியாளர்ரியான் டென்டஸ் சேட் கூறியுள்ளார்.
நடிகர் முகேஷ் மீண்டும் கைது
நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்
மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை
அப்போலோ மருத்துவமனை 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக உழைக்கும் தலைவர்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார்.
நீர் ஆதாரங்களை பாதுகாக்க கூட்டு முயற்சி அவசியம்
டெல்லியில் தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பேசியதாவது:
தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா
கர்நாடகா மாநிலம், பிடதி நித்தியானந்தா ஆசிரமத் தைச் சேர்ந்த பெண் சீடர் சுரேகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது
மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது என்று எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்து உள்ளார்.
மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அதிமுக பற்றி எரிவதை எடப்பாடி அணைக்கட்டும்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுகவில் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அவரது ஆசை மற்றும் விருப்பம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டாசில் கைதான 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்
இந்நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், திருவல்லிக்கேணியை சேர்ந்த முன்னாள் அதி முக நிர்வாகி மலர்கொடி, புளியந்தோப்பை சேர்ந்த முன்னாள் பாஜ நிர்வாகி அஞ்சலை உள்ளிட்ட 26 பேரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத் தில் விசாரணைக்காக போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
விளம்பர நோக்கில் பிரசவ வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான், டாக்டர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரபல யூடியூபர் இர்பான் அவரது மனைவியை கடந்த ஜூலை 23ம் தேதி பிரசவத் திற்காக சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு குற்றவாளிகளின் முகம் கேமராவில் தெரிந்தால் காட்டிக்கொடுக்கும் புதிய முறை அறிமுகம்
பொது மக்கள் அச்சமின்றி தீபா வளியை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கேமராவில் குற்றவாளிகளின் முகம் தெரிந்தவுடன் கேமராவே காட்டிக் கொடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
ஓசூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த டியுசிஎஸ் மூலம் நாளை டெண்டர் விட ஏற்பாடு
தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்று சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு
தமிழகத் தில் உள்ள பி.எட்., கல்லூ ரிகளில் இளநிலை பி.எட்.படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதி யியல், தாவரவியல், விலங் கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிக க வியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு ₹10 கோடி இழப்பு
தாம்பரத் தில் விதிகளை மீறி பத்திரப் பதிவு செய்ததால் தமிழக அரசுக்கு 310 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டி ருப்பது தெரியவந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்யாஉக்ரைன் மோதல் அமை தியான முறையில் தீர்க்கப் பட வேண்டும் என்றும், அதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பை யும் வழங்க இந்தியா தயா ராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினி டம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.