CATEGORIES
Kategoriler
மூத்தோர் நலனுக்கு புதிய துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம்
நலமிக்க வாழ்வை முதியோர் சமூகத்தில் மேம்படுத்தி, அவர்களிடையே ஆழமான சமூக உறவுகளை வளர்க்கும் நோக்கத்துடன் ‘வான்கார்ட் ஹெல்த்கேர்’ (Vanguard Healthcare) எனும் மூத்தோர் பராமரிப்பு சேவை நிறுவனம் டிசம்பர் 2ஆம் தேதி அதன் மூன்றாவது துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது.
திருமணத்தை உறுதிசெய்த கீர்த்தி
காதலர் ஆண்டனி தட்டிலுடன் அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்தார்.
‘போட்டியில் அஜித் மட்டுமே’
நடிகர் அஜித் நடித்திருக்கும் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
'இந்தி படங்களில் நடிப்பது கடினமாக உள்ளது'
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்தது குறித்து அல்லு அர்ஜூன் பேசியபோது இனி இந்தி படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
சூர்யாவுடன் இணையும் சுவாசிகா
நடிகர் சூர்யா ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ என்ற அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
'போட்டியில் அஜித் மட்டுமே’
நடிகர் அஜித் நடித்திருக்கும் இரண்டு படங்களும் பொங்கலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
வெற்றிச் சுவையை மறந்த சிட்டி; உயரப் பறந்த லிவர்பூல்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.
ஞானப்பல் வலிக்கு வீட்டு வைத்தியம்
ஒருவருக்கு ஞானப்பல் (Wisdom tooth) முளைக்கும்போது அவரது அறிவு வளர்ச்சி அடைகிறது என்ற பழைய நம்பிக்கையை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
சிறாருக்கு சமூக ஊடகத் தடை: ஆலோசிக்கும் இந்தோனீசியா
இந்தோனீசியா 16 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4ல் ஆனந்த கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு
மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல், டிசம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
கிளர்ச்சியாளர்களை வீழ்த்த நடவடிக்கை; சிரியா மும்முரம்
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை ரஷ்யாவும் சிரியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
தாய்லாந்து வெள்ளம்: மரண எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் தாய்லாந்தின் தென்பகுதியில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம்
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.
அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு ஆறுமாதச் சிறை
பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களைக் குறிவைக்கும் புயல்
கடந்த சில நாள்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘ஃபெங்கல்’ புயல், தற்போது மூன்று மாவட்டங்களைக் குறிவைத்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பிணையில் வெளியே வந்த மறுநாளே அமைச்சர் பதவி: உச்ச நீதிமன்றம் கேள்வி
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் பிணையில் வெளியே வந்தார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்ததால் தேங்கிய வாகனங்கள் சாலை, ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அடிக்குமேல் நீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
பருவமழைக் காலத்தில் நீர் விளையாட்டுகள் கவனமாக இருக்க அறிவுறுத்து
தற்போதைய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கவனமாக இருக்குமாறு நீர் விளையாட்டுகள் உட்பட கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் எச்சரித்துள்ளது.
உடற்பயிற்சிக்காக ஓடும்போது மூச்சு, அடிகளைக் கண்காணிக்கும் காதொலிக் கருவி
உடற்பயிற்சிக்காக ஓடும்போது ஒருவர் தனது உடலுறுதி இலக்குகள் மீது முழு கவனத்தைச் செலுத்தி முழுவீச்சில் இறங்குவது வழக்கம்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக வானூர்தி சோதனை; லிட்டில் இந்தியாவில் எழுவர் கைது
லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு கடைவீட்டை ரகசியமாக ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு கண்காணித்த காவல்துறை ஏழு பேரைக் கைது செய்தது.
செல்லப்பிராணிகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புறங்களில் உணவகங்கள் சேவை அளிக்கலாம்
செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை வழங்காத உணவகங்கள், செல்லப்பிராணிக் கடை உரிமம் இல்லாமல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல், செல்லப்பிராணிகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புறங்களில் சேவை அளிக்கலாம்.
மத்திய சமையல் கூடத்தால் உணவுத்தரம் உறுதிசெய்யப்படும்: அமைச்சர் சான்
பள்ளிகளுக்கு மத்திய சமையல் கூடத்திலிருந்து உணவு விநியோகிப்பது எளிதானது மட்டுமல்ல, உணவின் தரமும் உறுதி செய்யப்படுகிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய அதிபர் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மகன் ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
மலேசியக் குடிநுழைவு அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படும்
சிங்கப்பூருடனான நிலவழிச் சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகளின் சீருடைகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று மலேசிய உள்துறை துணை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அன்வார் நசாரா தெரிவித்துள்ளார்.
உடற்குறையுள்ளோர் பல வழிகளில் முன்னேற்றம்: ஆய்வு
சிங்கப்பூரில் உடற்குறையுள்ள பட்டதாரிகள் பல வழிகளில் முன்னேறிச் செல்கின்றனர்.
முக்கியமான மூன்று துறைகள வேண்டும்: ஏக்நாத் நிபந்தனை
பிரதமர் மோடி முன்னிலையில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு
காதல் குறித்து தெளிவாகப் பேசும் படம்: கிருத்திகா
கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக 'காதலிக்க நேரமில்லை' படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
விஜய் மகன் இயக்கும் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
சிறுவர்களை மயக்கிய “ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ ஓட்டம்
'ஓடி விளையாடு பாப்பா' என பாரதியார் அன்று கூறினார் அல்லவா? அதுபோல ஓடி விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியமானதும்கூட.