CATEGORIES

முதன்முறையாக பச்சிளங் குழந்தையின் உடல் தானம்
Tamil Murasu

முதன்முறையாக பச்சிளங் குழந்தையின் உடல் தானம்

இரண்டரை நாளே ஆன குழந்தையின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அதன் குடும்பம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கி உள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
Tamil Murasu

ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்களா என்று கண்காணிக்க வலியுறுத்து
Tamil Murasu

மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்களா என்று கண்காணிக்க வலியுறுத்து

போதைப் மாணவர்கள் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நீதிமன்றத்திற்குள் கைமாற்றப்பட்ட வெடிகுண்டு
Tamil Murasu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நீதிமன்றத்திற்குள் கைமாற்றப்பட்ட வெடிகுண்டு

கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ் ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 13, 2024
பெரியார் நினைவகம், நூலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Tamil Murasu

பெரியார் நினைவகம், நூலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக கேரளத்திற்குச் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றார்.

time-read
1 min  |
December 13, 2024
கள்ளப்பண மோசடி தொடர்பில் சிங்கப்பூர் நிரந்தரவாசியிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை: காவல்துறை
Tamil Murasu

கள்ளப்பண மோசடி தொடர்பில் சிங்கப்பூர் நிரந்தரவாசியிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை: காவல்துறை

கள்ளப்பண மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர் எனச் சீனக் காவல்துறையினரால் தேடப்படும் சிங்கப்பூர் நிரந்தர வாசியான யான் ஜென்சிங்யிடம் விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சிங்கப்பூர் காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 12) தெரிவித்தது.

time-read
1 min  |
December 13, 2024
ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்க புதிய முறை
Tamil Murasu

ஆளில்லா வானூர்திகளைக் கண்காணிக்க புதிய முறை

ஆளில்லா வானூர்திகள் செயல்பாட்டில் இருக்கும்போதே நேரடி விவரங்களைப் பெறும் நோக்கில் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும் முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
December 13, 2024
ஹவ்காங் கத்திக்குத்து: ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு
Tamil Murasu

ஹவ்காங் கத்திக்குத்து: ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

ஹவ்காங் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 10) நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் வியட்னாமைச் சேர்ந்த டாவ் தி ஹோங் என்ற மாடு கொல்லப்பட்டார்.

time-read
1 min  |
December 13, 2024
கலைகளை மையப்படுத்தும் புதிய மத்தியக் கலை நூலகம்
Tamil Murasu

கலைகளை மையப்படுத்தும் புதிய மத்தியக் கலை நூலகம்

இசை, நாடகம், திரைப்படங்கள் எனக் கலைகள் சார்ந்த விரிவான தொகுப்பையும் சேவைகளையும் கொண்ட மத்தியக் கலை நூலகம் (Central Arts Library) வியாழக்கிழமை (டிசம்பர் 12) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
December 13, 2024
கிம் மோ வீவக வீட்டில் தீ; 200 பேர் வெளியேற்றம்
Tamil Murasu

கிம் மோ வீவக வீட்டில் தீ; 200 பேர் வெளியேற்றம்

டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலை யில் குவீன்ஸ்டவுனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத் தில் சுமார் 200 குடியிருப்பாளர் கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.

time-read
1 min  |
December 13, 2024
சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க மூத்தோருக்கு உதவும் புதிய செயலி
Tamil Murasu

சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க மூத்தோருக்கு உதவும் புதிய செயலி

சமூகமாக உடற்பயிற்சி செய்வது, ஒன்றிணைந்து உணவருந்துவது உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் மூத்தோர் ஈடுபடுவதற்கு வசதியாக 'அவர் கம்போங்' எனும் புதிய செயலி வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) அறிமுகப்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
December 13, 2024
இறுதிவரை போராடுவேன்: தென்கொரிய அதிபர் யூன்
Tamil Murasu

இறுதிவரை போராடுவேன்: தென்கொரிய அதிபர் யூன்

நெருக்குதலை எதிர்நோக்கிவரும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அரசியலில் தமக்குப் போட்டியாக இருப்பவர்கள் தேச துரோகிகள் என்றும் தென்கொரியாவின் தேர்தல் விவகாரங்களில் வடகொரியா ஊடுருவியிருக்கக்கூடும் என்றும் சாடியுள்ளார்.

time-read
1 min  |
December 13, 2024
போர் நிறுத்தம் குறித்து மீண்டும் ஆலோசிக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனம்
Tamil Murasu

போர் நிறுத்தம் குறித்து மீண்டும் ஆலோசிக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனம்

காஸா போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஆராய்ந்து வரும் அறிகுறிகள் தென்படுவதாகச் சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
December 13, 2024
பொங்கோல் பூங்காவில் சிகிச்சைத் தோட்டம்
Tamil Murasu

பொங்கோல் பூங்காவில் சிகிச்சைத் தோட்டம்

குடியரசின் முதல் வெளிப்புற 'போச்ச' (Boccia) மைதானத்தைக் கொண்ட ஒரு புதிய சிகிச்சைத் தோட்டம், டிசம்பர் 12ஆம் தேதி பொங்கோல் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 13, 2024
ஆக இளைய உலகச் சதுரங்க வெற்றியாளரானார் குகேஷ்
Tamil Murasu

ஆக இளைய உலகச் சதுரங்க வெற்றியாளரானார் குகேஷ்

உலகச் சதுரங்க வெற்றியாளராக வாகை சூடி வரலாறு படைத்துள்ளார் இளம் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, 18.

time-read
1 min  |
December 13, 2024
பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' கோஷம் பொங்கி எழுந்த அஜித்
Tamil Murasu

பொது இடங்களில் 'கடவுளே அஜித்தே' கோஷம் பொங்கி எழுந்த அஜித்

பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என ரசிகர்கள் கூச்சலிடுவது தன்னை கவலையடையச் செய்திருப்பதாகவும், தனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
ராணுவ ஆட்சி சட்டம்: விசாரணையைத் தொடங்கியது தென்கொரியா அதிபர் யூன் அலுவலகத்தில் சோதனை
Tamil Murasu

ராணுவ ஆட்சி சட்டம்: விசாரணையைத் தொடங்கியது தென்கொரியா அதிபர் யூன் அலுவலகத்தில் சோதனை

தென்கொரியாவில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற் காக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டு வரு கிறார். தற்போது, பதவியில் இருக்கும் எதிராக வன்முறையைத் தூண் டியதாக திரு யூன்மீது குற்றச் சாட்டு சுமத்தப்படுகிறது.

time-read
1 min  |
December 12, 2024
ஒடிசா மண்ணும் கலாசாரமும்
Tamil Murasu

ஒடிசா மண்ணும் கலாசாரமும்

'கலா பூமி' என அழைக்கப்படும் 13 ஏக்கர் அரும்பொருளகத்தில் ஒடிசாவின் தொன்மை வாய்ந்த கலாசாரம் பொருள் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மக்கள் பெரும்பாலும் கைவினைப் பயிற்சியில் ஈடுபட்டாலும் இது அருகிவரும் கலையாக மாறிவிட்டது.

time-read
1 min  |
December 12, 2024
இந்தியா - ரஷ்யா உறவு கடலைவிட ஆழமானது: புட்டினைச் சந்தித்த பின்னர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்
Tamil Murasu

இந்தியா - ரஷ்யா உறவு கடலைவிட ஆழமானது: புட்டினைச் சந்தித்த பின்னர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
காங்கிரசுடன் கூட்டணி என பரவிய தகவலுக்கு மறுப்பு சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால்
Tamil Murasu

காங்கிரசுடன் கூட்டணி என பரவிய தகவலுக்கு மறுப்பு சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: கெஜ்ரிவால்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கடந்த முறையைப்போலவே தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்பை மோடி வெளியிட்டார்
Tamil Murasu

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்பை மோடி வெளியிட்டார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, அவரது முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (டிசம்பர்11) வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
December 12, 2024
தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Tamil Murasu

தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாரதியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
December 12, 2024
கனிம நில வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்
Tamil Murasu

கனிம நில வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் கனிம வளங்களுடன் உள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட முன்வரைவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார்.

time-read
1 min  |
December 12, 2024
சாங்கி விமான நிலையத்தில் 58 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டவருக்கு 16 மாதச் சிறை
Tamil Murasu

சாங்கி விமான நிலையத்தில் 58 இந்திய நட்சத்திர ஆமைகளுடன் பிடிபட்டவருக்கு 16 மாதச் சிறை

இந்திய நாட்டவரான அப்துல் ஜாஃபர் ஹாஜி அலி, பயணப்பெட்டி ஒன்றை இந்தோனீசியாவுக்குக் கொண்டுசெல்ல நண்பர் ஒருவருக்கு உதவ இணக்கம் தெரிவித்தார். அதில், பெண்களுக்கான உடைகள் இருந்ததாக அந்த நண்பர் ஜாஃபரிடம் கூறியிருந்தார்.

time-read
1 min  |
December 12, 2024
140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்திய சார்ஜ்+ +
Tamil Murasu

140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்திய சார்ஜ்+ +

சிங்கப்பூரின் மின்னூட்ட நிறுவனமான சார்ஜ்+, மூன்று நிறுவனங்களிடமிருந்து 140க்கும் மேற்பட்ட மின்னூட்டிகளை கையகப்படுத்தியிருக்கிறது.

time-read
1 min  |
December 12, 2024
‘நகர்ப்புறப் புத்துயிர் திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்’
Tamil Murasu

‘நகர்ப்புறப் புத்துயிர் திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்’

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் இரண்டு நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் நவம்பர் மாத இறுதியில் அதன் ஐந்து ஆண்டு தவணைக்காலத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் பெரிய அளவிலான நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு நீட்டிக்கப்பட வேண்டும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

time-read
1 min  |
December 12, 2024
கிராமப்புறப் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு: இந்தியா
Tamil Murasu

கிராமப்புறப் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு: இந்தியா

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவு மேம்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக கிராமப் பெண்களிடையே கல்வியறிவு அதிகரித்து உள்ளதாகவும் மத்திய அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
Tamil Murasu

நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடப்பிதழில்லா குடிநுழைவு முறை

நிலவழிச் சோதனைச்சாவடிகளான உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகியவற்றில் உள்ள பேருந்து முனையங்களின் தானியக்கத் தடங்கள், சிறப்பு உதவித்தடங் கள் அனைத்திலும் கியூஆர் குறியீட்டு முறையைக் கட்டங்கட் டமாக நடைமுறைப்படுத்தப்படும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 12, 2024
பீஷான்-தோ பாயோவை தவிர்த்து அனைத்து நகர மன்றங்களுக்கும் உயர் தரநிலை
Tamil Murasu

பீஷான்-தோ பாயோவை தவிர்த்து அனைத்து நகர மன்றங்களுக்கும் உயர் தரநிலை

ஆக அண்மைய நகர மன்ற நிர்வாக அறிக்கையின்படி, இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து நகர மன்றங்களும் ஆக அதிக புள்ளிகளுடன் பச்சை தரநிலையைப் பெற்றுள்ளன.

time-read
1 min  |
December 12, 2024
தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிப்பு 2025 பொருளியல் வளர்ச்சி 2.6%ஆக மெதுவடையும்
Tamil Murasu

தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிப்பு 2025 பொருளியல் வளர்ச்சி 2.6%ஆக மெதுவடையும்

வரும் 2025ல் சிங்கப்பூர் பொருளியல் 2.6 விழுக்காடு விரிவடையும் என தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

time-read
1 min  |
December 12, 2024