CATEGORIES
Kategoriler
![என்.சுப்பையாபுரம் கிராமத்தில் வயல் தின விழா என்.சுப்பையாபுரம் கிராமத்தில் வயல் தின விழா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/780674/YRzvdjxye1635648699348/crp_1635649317.jpg)
என்.சுப்பையாபுரம் கிராமத்தில் வயல் தின விழா
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான என்.சுப்பையாபுரத்தில் விவசாயி களுக்கான கிசான் கோஸ்தி/வயல் தின விழா 29.10.2021 அன்று நடத்தப்பட்டது.
![மதுரை வேளாண்மை கல்லூரில் முருங்கை ஏற்றுமதிக் கருத்துக்கேட்பு கூட்டம் மதுரை வேளாண்மை கல்லூரில் முருங்கை ஏற்றுமதிக் கருத்துக்கேட்பு கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/780674/wXKqfkEQp1635649218619/crp_1635656624.jpg)
மதுரை வேளாண்மை கல்லூரில் முருங்கை ஏற்றுமதிக் கருத்துக்கேட்பு கூட்டம்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆ.வள்ளலார், தலைமையில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை இன்புறா அல்லது இம்பூரல்
இன்புறா அல்லது இம்பூரல் வெண்மை மிகச்சிறிய மலர்களையும் சிறிய ஈட்டி வடிவ இலை களையும் உடைய மிக குறுஞ்செடி தானாக வளரக்கூடியது.
![உழவர் திரள் பரவலாக்கம் மற்றும் வயல் விழா உழவர் திரள் பரவலாக்கம் மற்றும் வயல் விழா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/780674/yhkEIahog1635649115781/crp_1635656620.jpg)
உழவர் திரள் பரவலாக்கம் மற்றும் வயல் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கிழ் உழவர் திரள் பரவலாக்கம் மற்றும் வயல் விழா வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
இயந்திர நெல் நடவு செயல்விளக்க திடலில் ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு செயல் விளக்க திடல் மற்றும் நெல் விதைப்பண்ணைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
![கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/779211/1PTJAG2O_1635484717291/crp_1635492368.jpg)
கேரளாவில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கேரள மாநிலத்தில் சமீபத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
![முருங்கை சாகுபடியில் உடன்குடி விவசாயிகள் தீவிரம் முருங்கை சாகுபடியில் உடன்குடி விவசாயிகள் தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/779211/iqw2AHZIB1635483990263/crp_1635492371.jpg)
முருங்கை சாகுபடியில் உடன்குடி விவசாயிகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி வட்டாரப்பகுதியில் பருவ மழை பெய்யாவிட்டாலும் அடிக்கடி சாரல் மழை பெய்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்கு முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
![மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/779211/qdWtgKqHg1635485654682/crp_1635492371.jpg)
மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
![அமராவதி அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அமராவதி அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/779211/D7baLrCEM1635484600775/crp_1635492369.jpg)
அமராவதி அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
![138 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/779211/M9DbyLfl91635485514326/crp_1635492367.jpg)
138 அடியை எட்டிய பெரியாறு அணை நீர்மட்டம்
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
![தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/778369/_2osRT4JG1635403534646/crp_1635405417.jpg)
தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு
முதல்வர் கடிதத்தால் ஒன்றிய அரசு நடவடிக்கை
![இயற்கை வேளாண்மை தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் இயற்கை வேளாண்மை தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/778369/alYUVRQ9_1635404257117/crp_1635405419.jpg)
இயற்கை வேளாண்மை தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் தகவல்
![கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/3541/778369/11K3Irwkv1635404073349/crp_1635405418.jpg)
கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து
வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
![சூடோமோனாஸ் பயன்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல் சூடோமோனாஸ் பயன்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/778369/3hJJuF8UH1635403904173/crp_1635405419.jpg)
சூடோமோனாஸ் பயன்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல்
டிரைக்கோடெர்மா விரிடி என்பது எதிர் உயிர் பாக்டீரிய வகை யாகும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பாக்டீரிய மற்றும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து நன்மை செய்கிறது.
![தேங்காய் பருப்பு ரூ.57 லட்சத்திற்கு ஏலம் தேங்காய் பருப்பு ரூ.57 லட்சத்திற்கு ஏலம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/778369/2PQ1fMvam1635403583257/crp_1635405415.jpg)
தேங்காய் பருப்பு ரூ.57 லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர் மாவட்ட வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு மற்றும் வியாழன் தோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
![விவசாயிகளுக்கு பாசன பயிற்சி விவசாயிகளுக்கு பாசன பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/777565/QNkg4e8xy1635312726814/crp_1635314476.jpg)
விவசாயிகளுக்கு பாசன பயிற்சி
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், அட்மா திட்டத்தின் கீழ், வலசையூர் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
![மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/777565/sOrxsWt3k1635312449783/crp_1635314479.jpg)
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து காவிரியில் திறந்து விடப்படுகிறது.
![காய்கறி ரூ.6.58 லட்சத்துக்கு விற்பனை காய்கறி ரூ.6.58 லட்சத்துக்கு விற்பனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/777565/cCOLjW2Vt1635312547134/crp_1635314478.jpg)
காய்கறி ரூ.6.58 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்படுகிறது.
![காய்கறி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தோட்டக்கலைத்துறை தகவல் காய்கறி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தோட்டக்கலைத்துறை தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/777565/sqfciWUKT1635312325222/crp_1635314477.jpg)
காய்கறி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தோட்டக்கலைத்துறை தகவல்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில், 350க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி பயிரிட்டு வருகின்றனர்.
![ஆனைமலையில் இளநீர் விலை சரிவு ஆனைமலையில் இளநீர் விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/777565/dVBYvi07A1635312677638/crp_1635314480.jpg)
ஆனைமலையில் இளநீர் விலை சரிவு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீர் பண்ணை விற்பனை விலையை ஒரு ரூபாய் குறைத்துள்ளனர்.
![முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/776791/4IanxXsTB1635224776123/crp_1635226577.jpg)
முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது.
![மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/776791/_izvKr3481635224978555/crp_1635226574.jpg)
மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
![வாழைத்தார் ஏலத்தில் வரத்து, விலை உயர்வு வாழைத்தார் ஏலத்தில் வரத்து, விலை உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/776791/p8wVisNA91635225176531/crp_1635226573.jpg)
வாழைத்தார் ஏலத்தில் வரத்து, விலை உயர்வு
கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, மாசாணியம்மன் கோவில் அருகில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
![பெரியாறு அணை பிரச்சனையில் கேரளா தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு பெரியாறு அணை பிரச்சனையில் கேரளா தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/776791/iyBtzzBcC1635225093771/crp_1635226575.jpg)
பெரியாறு அணை பிரச்சனையில் கேரளா தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்த பிரச்சனையில், தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
![தேயிலை ரூ.16 கோடிக்கு வர்த்தகம் தேயிலை ரூ.16 கோடிக்கு வர்த்தகம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/776791/-PccGOVut1635225251323/crp_1635226576.jpg)
தேயிலை ரூ.16 கோடிக்கு வர்த்தகம்
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில், 42வது ஏலம் நடந்தது. இலை ரகம், 18.39 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம், 6.61 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது.
![வெங்காயம் விலை சரிவு வெங்காயம் விலை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/775449/ieQW-v5HQ1635043407686/crp_1635049385.jpg)
வெங்காயம் விலை சரிவு
பல்வேறு மாநிலங்களில் பெய்யும் தொடர் மழையால், சின்ன மற்றும் பெரிய வெங்காயங்களின் விலை சரிந்துள்ளது.
![வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/775449/jvqjRmtxD1635043592443/crp_1635049386.jpg)
வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
![நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விற்பனை நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விற்பனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/775449/ndgS6KUQX1635043034779/crp_1635049379.jpg)
நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விற்பனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
![மழையால் அமராவதி அணை நீர்மட்டம் 2 நாளில் 3 அடி உயர்வு மழையால் அமராவதி அணை நீர்மட்டம் 2 நாளில் 3 அடி உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/775449/M8jrqrxgY1635043303630/crp_1635049380.jpg)
மழையால் அமராவதி அணை நீர்மட்டம் 2 நாளில் 3 அடி உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கண்வலிக்கிழங்கு
தினம் ஒரு மூலிகை