CATEGORIES
Kategoriler
உர விற்பனையாளர்கள் சந்திப்பு நடந்தது
கொரமண்டல் உர நிறுவனத்தின் சார்பாக உரவிற்பனையாளர்கள் சந்திப்பு 21/10/2021ல், மதுரை, ஃபார்சுன் பாண்டியன் ஹோட்டலில் நடைபெற்றது.
வேப்ப எண்ணெய்-இயற்கை பூச்சி விரட்டி (புதிய தொழில் நுட்பம்)
விவசாயம் மற்றும் தோட்டப் பயிற்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மண் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இயற்கை பூச்சி விரட்டி வேப்ப எண்ணெய் ஒரு புதிய தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த வேப்ப எண்ணெய் பயன்படுத்தும் போது, அது பயிரில் ஒட்டுவதற்காகக் தனியாக ஒட்டும் திரவம் பயன்படுத்த தேவையில்லை.
பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் விநாடிக்கு 35,000 கன அடியாக திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55,000 ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிவு
திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் நாட்டு வெற்றிலை விலை சரிந்து கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது.
மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்கிறது
மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியை மட்டுமே உலகத்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோயம்பேடில் காய்கறி விலை சரிவு
புரட்டாசி மாதத்திற்கு பின், காய்கறி விலை குறைந்திருந்தாலும், அதன் பயனை நுகர்வோர் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதால், ஒரு மாதமாக பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுக்கு திரும்பினர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் அவலாஞ்சி பகுதியில் கனமழை பெய்தது.
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
குமரிக்கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
முட்டை கொள்முதல் விலை உயர்வு
புரட்டாசி விரதம் முடிந்ததையடுத்து, நுகர்வு அதிகரித்துள்ள தால் தமிழகம், கேரளாவில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு
தொடர் மழை காரணமாக விளைச்சல் மற்றும் வரத்து பாதிப்பால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், அவரை ரூ.60க்கும், இஞ்சி ரூ.70க்கும் விற்பனை ஆகிறது.
காற்றின் தரம் குறித்த எச்சரிக்கை அமைப்பு
கணினிகளுக்காக தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், கைபேசிகளிலும் சிறப்பாக இயங்கும் வகையில் விரைவில் வடிவமைக்கப்படும்.
ரூ.6.74 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நோய் தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கலாம்
வேளாண்மைத்துறை ஆலோசனை
காய்கறிகள் ரூ.6.54 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் , தங்களுடைய விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ள காய்கறி, பழங்கள், கீரை வகைகளை அறுவடை செய்து விற்பனை செய்கின்றனர்.
ஆடுகள் விலை சரிவால் விவசாயிகள் கவலை
போச்சம்பள்ளி சந்தைக்கு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தும், விலை குறைவால் விற்பனை செய்யாமல் விவசாயிகள் கவலையுடன் திரும்பி சென்றனர்.
வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை கடந்தாண்டை விட குறைவு
வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைவு என நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ராபி 2021ல் நெல் II (சம்பா) பருவத்திற்கு மத்திய மாநில அரசின் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சம்பா பருவப் பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி
முதல்வர் துவக்கி வைத்தார்
இயற்கை விவசாய விழிப்புணர்வு நாள் உலக உணவு தினம் கொண்டாடப்பட்டது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு நாள், இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய வேளாண் மாணவர் சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலையில் சர்வதேச மாநாடு
அகில இந்திய வேளாண் மாணவர் சங்கம், தமிழ்நாடு, வேளாண் புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தர நிர்ணய குழு இணைந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிகள் வாயிலாக நிலையான வளர்ச்சிக்கு என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு அக்டோபர் 9 அன்று வேளான் புலத்தில் வைத்து நடத்தியது.
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வாழைக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
பாஸ்பேட் & பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பருத்தி செடி தண்டில் கூண் வண்டு தாக்குதல்: பாதுகாக்க ஆலோசனை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது 300 ஹெக்டேர் வரை பருத்தி 15 முதல் 20 நாட்கள் பயிராக உள்ளது.
இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் தாய்மை இந்தியா முகாம்
இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம், உதகை மண்டல ஆராய்ச்சி மையம் சார்பில் கழிவுகளை உரமாக்கும் தொழில் நுட்பம் குறித்து சிறப்பு தூய்மை இந்தியா முகாம் காந்தி ஜெயந்தி அன்று தக்கர் பாபா நகரில் நடத்தப்பட்டது.