CATEGORIES
Kategoriler
நிலக்கடலை விதைப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தில் அடிப்படை இடுபொருட்கள் பலவாக இருந்தாலும், விதைத் தேர்வு என்பது இன்றியமையாத காரணியாகும்.
நன்மை செய்யும் பூச்சிகள்
குளவிகள், பொறி வண்டுகள், தரை வண்டுகள், நாவாய் பூச்சி, தேனீக்கள் போன்ற பூச்சிகள் பயிரைக் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை அழித்து நன்மை அளிக்கின்றன.
தினம் ஒரு மூலிகை கோவை கொடி
கோவை கொடி தோல் கிருமிகள் நீங்க, தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர் ஜியைத் தடுக்கவும், கோவை இலை பயன்படுகிறது.
சூரிய ஒளி மின்சக்தி தகடுகள் மற்றும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 13,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மருதாநதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மருதாந்தி அணையில் இருந்து செப்டம்பர் 12 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
தில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்
தில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு
பிற மண்டலங்களில் முட்டை நுகர்வை கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக நேற்று சட்டசபையில் முதல்வர் தெரிவித்தார்.
அறந்தாங்கி வட்டார விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு மின்னனு மூலமாக வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் செய்தல் பற்றிய விவசாயிகள் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு செல்லப்பட்டது.
தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம். கல்லல் வட்டாரத்தில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பொய்யலூர், நடுவிக்கோட்டை கீழையூர், அரண்மணைப்பட்டி, தட்டட்டி, அ.கருங்குளம் ஆகிய 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது.
நெல் விதைப்பண்ணை அமைக்க அறிவுரை
இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழ்க்கண்ட நெல் விதை இரகங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம்
நடப்பு மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு ரூ.14.38 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முருங்கை விளைச்சல் பாதிப்பு
ஆண்டிபட்டியில் பெய்த சாரல் மற்றும் பலத்த காற்றால் முருங்கையில் விளைச்சல் பாதித்துள்ளது.
பட்டுக்கூடுகள் விலை உயர்வு
அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப் பின் பட்டுக்கூடுகளின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பூச்சி மருந்துகளை கையாளும் பயிற்சி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு த் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சியில் பூச்சி மருந்துகளை கையாளும் முறைப் பற்றிய பயிற்சி, இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா முன்னிலையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்
விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்
மா சாகுபடி செய்வது குறித்து வேளாண் துறை ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் மாங்கன்று வளர்ப்பது குறித்து மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநர் யோ.ஷீலா ஜான் யோசனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இயற்கை வழி மேலாண்மை மற்றும் ட்ரோன் வழி பயிர் பாதுகாப்பு முறைகள்
நெல் விதைப்பு திருவிழா, இயற்கை வழி மேலாண்மை மற்றும் ட்ரோன் வழி பயிர் பாதுகாப்பு முறைகள்
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி எண்ணிக்கை 65.41 கோடி
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 65.41 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,33,18,718 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
நிலத்தடி நீர் ஆதாரங்களை சிஎஸ்ஐஆர் படமிடுவது குடிநீர் தேவைகளுக்கு உதவும்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மாவட்ட வேளாண் வானிலை மையம் தகவல்
சேலம், ஆக.31 சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனை களை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மா. விஜயகுமார் மற்றும் செ. பிரபாகரன், வானிலை பதிவாளர் கூறியதாவது, சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (01.09.2021 முதல் 05.09.2021 வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்திற்கு 30.6 டிஎம்சி நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
புது தில்லி, ஆக.31 கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி மழையால் பாதிப்பு
கன்னியாகுமரி, ஆக.31 கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரூ.13,385.70 கோடி மானிய உதவி
புது தில்லி, ஆக. 31 இருபத்து ஐந்து மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு , மானிய உதவியாக ரூ.13,385.70 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை திங்கள்-கிழமை வழங்கியது.
தேயிலைத்தூள் ரூ.16.75 கோடிக்கு விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. தேயிலை விவசாயத்தினை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.