CATEGORIES
Kategoriler
கூந்தலை காக்க...
பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் ழூலதனம். நல்ல கூந்தல் நல்ல ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டு.
கிச்சன் டிப்ஸ்
கிச்சன் டிப்ஸ்
கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், ௧௫நொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.
எல்லாம் ஆண்டவன் விட்ட வழி!
அண்ணாநகர் போகன்வில்லா பூங்கா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் அங்குள்ள சாட் கடை அண்ணாநகர் வாசிகளுக்கு மட்டுமல்ல மயிலாப்பூர், புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் ஏரியா மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். அந்தி சாயும் ஆறு மணி போல் தான் கடையை சாரதா மற்றும் ரவிக்குமார் தம்பதிகள் திறப்பார்கள். துறந்த ஐந்தே நிமிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிடும்.
எலும்பை வலுவாக்கும் எள்ளு!
சின்னஞ்சிறிய எள்ளில் அள்ளக் குறையாத நன்மைகள் உள்ளது.
எனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்!
குழந்தைகளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைக்க பல யுத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பல உண்டு. ஆனால் குழந்தை நல்ல மாணவனாய் உருவாகக் கற்றுத்தர யாருமில்லை. அதற்கான தேவைதான் இப்போது நிறைய இருக்கு” எனப் பேசத் தொடங்கிய செல்வத்தின் சொந்த ஊர் மதுரை.
உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!
எங்க வீட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு தான் இருக்கும். மட்டன், நாட்டுக்கோழின்னு அம்மா ரொம்ப சுவையா சமைப்பாங்க. அதுவும் அவங்க இட்லிக்கு செய்யும் மட்டன் கறிக்குழம்புக்கு நான் இன்றும் அடிமை” என்று தனக்கும் உணவுக்கும் இருக்கும் உறவு பற்றி விவரித்தார் சரவணன்.
உங்கள் கண்களை கவனியுங்கள்!
உங்கள் கண்களை கவனியுங்கள்
இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை
இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை
ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்
காய்கறிகளிலே கலர்ஃபுல்லான காய் பீட்ரூட் தான். இதை நாம் சமையலில் மட்டும் பயன்படுத்துவோம். இதன் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல நோய்களுக்கு, பீட்ரூட் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஆசை முகம் மறக்கலையே... என்ன செய்ய?
கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ... காதல் வரும் என்பார்கள். எனக்கும் வந்தது. அவர் கல்லூரியில் எனக்கு சீனியர். ஒரே ஊர். ஒரே பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது அறிமுகம்.
'பழைய துணிக்கு பிளாஸ்டிக் குடம், பக்கெட்டு'
இந்தக் குரலை கேட்காதவர்கள் இருக்கவே முடியாது. எத்தனை பெரிய பாத்திரக்கடைகள் இருந்தாலும் இவர்களுக்கு இன்றும் மவுசுதான்.. காரணம், பழைய துணிதான் இதில் பிரதானம். நாம் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என ஒதுக்கும் துணிகளை, நம் வீட்டு வாசல் வரை வந்து வாங்கிக்கொண்டு, பதிலுக்கு வீட்டுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், சில்வர் மற்றும் அலுமினியப் பாத்திரங்களை கொடுத்துச் செல்லும் இந்தத் தலைச்சுமை தெரு வியாபாரிகளை அறியாதவர்களே இருக்க முடியாது.
கார்த்திகை மாத சிறப்புகள்!
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய் சிவபெருமான் காட்சி அளித்த நாள்தான் கார்த்திகை பெளர்ணமி! கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பெளர்ணமி நாளில்தான் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.