CATEGORIES
Kategoriler
தமிழ்ப் பதிப்புலக முன்னோடி தாமோதரம்பிள்ளை
செம்மொழியாம் தமிழுக்கு சந்தடி இன்றி சீரிய தொண்டாற்றிய மகத்தான அறிஞர்களில் சி.வை. தாமோதரம்பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.
தஞ்சாவூர் பாணியில் மிருதங்க லயம்!
மிருதங்க வித்வான் நெய்வேலி ஆர்.நாராயணன்
உதயகிரி-கந்தகிரி வரலாறு பேசும் குகைகள்
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரத்திற்கு அருகில் உள்ள இந்த குகைகளை உதயகிரி என்று மட்டும் கூறாமல் உதயகிரி - கந்தகிரிக் குகைகள் எனச்சேர்த்தே அழைக்கப்படுகிறது.
வித்தியாசமான அம்மாக்கள்!
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தையின் எடை ஆனது 243 கிராம் மட்டுமே ஆகும்.
ஞாயிறே போற்றி!
தென் திசையில் உலா வந்த கதிரவன், உத்தராயணக்காலத்தின் தொடக்கமானதை முதல் நாளில் இருந்து தன் பாதையை வடக்கு திசை நோக்கி திருப்புகிறான்.
நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்து பிராணாயாமம்!
யோக கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக இருப்பது மூச்சுப்பயிற்சி.
மருந்தாகும் கேரட்!
காய்கறிகளில் கேரட்டில்தான் காரட்டீன் என்னும் பொருள் மிக அதிக அளவில் இருக்கிறது.
மாங்கல்ய வரம் அருளு மங்களாதேவி!
மங்களூரில் தொடங்கி அப்படியே உடுப்பி வழியாக சென்றால் கொல்லூர், குக்கே, தர்மஸ்தாலா என்று புனிதத்தலங்கள் வரிசையாக வரவேற்கின்றன.
வாழ்வின் உண்மை!
ஓஷோ சொன்ன கதை
படகுத் தீவு!
கர்நாடகாவின் உடுப்பியிலிருந்து 4 கி.மீட்டரில் மால்பே கடற்கரை உள்ளது. இங்கிருந்து படகில் 300 ரூபாய் கொடுத்து பயணித்தால் 6.5 கி.மீட்டரில் செயின்ட் மேரீஸ் கடற்கரை உள்ளது. இது 4 தீவுகளைக் கொண்டது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள்மொழிகள்!
இறைவனைப் பற்றிய ஞானம்
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்!
ஜென் தத்துவம்
திருமணத்தடை நீக்கும் திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள்!
தீபாவளித் திருநாள் எனில் எல்லோரும் நினைத்து வழிபடும் இறைவன் திருமால். அதிலும் திருமாலின் அவதாரமான கிருஷ்ணாவதாரம் தான். கண்ணபிரான் அவதாரமும், ராமாவதாரமும் அடியவர்கள் பெரிதும் போற்றும் இரண்டு அவதாரங்கள்.
தென்னகத்து தீவு நகரம் ஸ்ரீரங்கப்பட்டணம்!
நம் தமிழகத்துத் திருவரங்கத்துடன் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாம் காணவிருக்கும் ஸ்ரீரங்கபட்டணம் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
குழந்தைகளுக்கு யெஸ் சொல்லும் பெற்றோரா நீங்கள்?
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க நினைக்கும்போது பெற்றோராகிய நாம், அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு பொருள் அல்லது எடுக்கும் முடிவுகள் தேவையற்றது என நமக்கு தெரியும் போது, அதனை தீர்மானமாக நிராகரித்து விடுகிறோம்.
மனிதர்களிடம் பேசும் தாவரங்கள்!
தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.
ஒப்பிடாதே!
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.
இந்தியாவின் புண்ணிய நதிகள்!
நதிகளை புவியின் அன்னை எனக் கூறியவர் வியாசர். இந்தியர்கள் மட்டுமே நதி நீரை அமிர்தமாக நினைத்துப் போற்றுகிறோம். நதிகளில் நீராடி பயணிப்பதை தீர்த்த யாத்திரை என அழைக்கின்றனர். அதில் நீராடி பிதுர்கடன் கழிப்பவர் தன் பாவங்களை கழுவி நன்மைகளை அடைகிறார் என்பது ஆன்றோர் சிந்தனை.
உலகில் 5 விதமான மனிதர்கள்!
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுமே ஏதோ ஒரு காரணமாகத் தான் படைக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் வழ்க்கை முறையுமே முன்னாதாகவே வரையறுக்கப்பட்டது தான்.
கந்தசஷ்டியும் கார்த்திகை தீபமும்!
ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒரு பருமையை, மகத்துவத்தை தாங்கி நிற்கிறது. அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தினால் சித்திரை சிறப்புற்றது. அம்மனின் அருட்கனலால் ஆடி ஆன்மீகப்பேறு பெற்றது.
புல்லாங்குழலில் சிக்கில் பாணி
பிறந்த வீடும், புகுந்த வீடும் பிரபலமான கலைக்குடும்பமாக அமையப்பெற்ற கலைமாமணி, இசைப் பேரொளி, புல்லாங்குழல் விதூஷியாகிய சிக்கில் மாலா சந்திரசேகர், அமெரிக்கன் மியூஸிகல் இன்ஸ்ட்ரூமென்ட் சொசைட்டி; கால்பின் சொசைட்டி ( இங்கிலாந்து ); இண்டர்னேஷனல் கவுன்சில் ஆப் மியூசியம் ஆகிய மூன்றும் இணைந்து வெர்மில்லியன், அமெரிக்காவின் டகோட்டாவில் நடத்திய இசைக் கருவிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியும் ஆவார். பெண்மணிக்காக இவரது சிறப்பு பேட்டி.
மூன்று வருடத்துக்கு திருமணம் இல்லை - 'வானத்தைப் போல' சுவேதா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுவேதா, பி.இ. பட்டதாரியான இவர் 'வானத்தைப் போல' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், அம்மா சுனந்தா, அப்பா சிவகுமார், ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் தங்கையும் உண்டு.
நவராத்திரி வெற்றி திருவிழா
தனம் தரும்; கல்வி தரும் ; ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். தெய்வ வடிவும் தரும்;நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் அபிராமி கடைக்கண்களே...
மூட்டு வலிக்கு மருந்தில்லா மருத்துவம்
மூட்டு வலி என்று குறைபட்டுக் கொள்ளாதவர்கள் அரிது எனும் நிலைமையே எங்கும் பரவலாக்க்காண்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு உள்ளது என்பதே உண்மை நிலை. இதற்குக் காரணம் நமது உணவு முறை, நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் தவறுகள்.
நிம்மதியான உறக்கம் தரும் உணவுகள்!
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் இரவு உணவு என்றால் உடனே ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், நுநீடுல்ஸ் போன்ற இன்றைய உணவு பழக்கம், உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றது.
உற்சாகத்துடன் வாழ்வோம்!
தினமும் 10-லிருந்து 30 நிமிடங்கள் சிரித்த முகத்துடன் நடந்து செல்லுங்கள். எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி 10 நிமிடம் அமருங்கள்.
மருந்தே வாழ்க்கையாகி விடக்கூடாது!
எதிலும் ரசாயனம் மிக்க இந்த உலகத்தில் தற்போது நோய்கள் மிகவும் அதிகரித்துவிட்டன. பாக்கெட் உணவுகள், குளிரூட்டப்பட்ட பலவகையான குளிர்பானங்கள் என நமது அன்றாட வாழ்வில் இப்படி பொருட்கள் இன்றியமையாத பொருட்களாகவே மாறிவிட்டன.
உலகின் வித்தியாசமான நீச்சல் குளங்கள்!
உலகில் எத்தனையோ வித்தியாசமானவற்றை படைக்கின்றனர். அதில் நீச்சல் குளமும் விதிவிலக்கல்ல. சில வித்தியாசமான நீச்சல் குளங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வலி தரும் வலிமை!
வலி எவ்வாறு வலிமையைத் தரும்?. உடலில் ஏதாவது ஒரு பாகம் வலித்தால் தாங்க முடிகிறதா நம்மால் ?. அந்த வலிகளைக் குறைக்க மருந்துகள் இருக்கின்றன. உடல் வலிகளெல்லாம் உடன்பிறந்தவை!அழையா விருந்தினர்!
ரோபோ பொறியியல் படிப்பு
உயர்கல்வி - வேலைவாய்ப்பு