CATEGORIES
Kategoriler
![மலிவான விலையில் உடல்நலத்தை பாதுகாக்கும் ஓடிசி மருந்துகள்! மலிவான விலையில் உடல்நலத்தை பாதுகாக்கும் ஓடிசி மருந்துகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/PdqqKBOXw1615292156826/crp_1615371614.jpg)
மலிவான விலையில் உடல்நலத்தை பாதுகாக்கும் ஓடிசி மருந்துகள்!
“டாக்டரின் பரிந்துரை இல்லாமலே வாங்கக் கூடிய மருந்துகள் தான் ஓடிசி மருந்துகள் என்பவை. ஆனால் இம்மருந்துகள் யாரால் எப்போது வாங்கப் படுகின்றன? இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.'
![வெடிப்புள்ள குதிகாலை இப்படி மிருதுவாக்கலாம்! வெடிப்புள்ள குதிகாலை இப்படி மிருதுவாக்கலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/a_FErG6Vi1615294160099/crp_1615371696.jpg)
வெடிப்புள்ள குதிகாலை இப்படி மிருதுவாக்கலாம்!
“குளிர்காலங்களில் குதிகால் வெடிப்பு ஏற்பட்டு பிரச்சனை அளிக்கும். அதை சீர் செய்ய இப்படிப்பட்ட உபாயங்களை செய்து பாருங்கள்.''
![வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம் மற்றும் ஆரோக்கிய உணவு! வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம் மற்றும் ஆரோக்கிய உணவு!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/TPRBuYp3p1615294057338/crp_1615371733.jpg)
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம் மற்றும் ஆரோக்கிய உணவு!
‘அலுவலகத்தில் நாள் முழுவதும் ஒளிரும் சருமத்துடனும், அழகாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால் இந்த தகவல் உங்களுக்கு மட்டுமே..”
![மனிதாபிமானம்! மனிதாபிமானம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/o5r9ox9211615291309203/crp_1615371568.jpg)
மனிதாபிமானம்!
“வீட்டு வேலை செய்யும் குட்டனை குறித்த அரசல் புரசல்களான பேச்சுகளை கேட்க நேர்ந்த நிஷா அவளிடம் எப்போதும் சிடு சிடுசிடுவென்றிருந்தாள். ஆனால் ஒரு நாள் அவளது கண்களில் கண்ணீரை கண்ட போது ஏனோ அவளது மனம் கனக்க துவங்கியது.'
![குளோயிங் மற்றும் ஹெல்தி ஸ்கின் பெற டிரை பிரஷிங்! குளோயிங் மற்றும் ஹெல்தி ஸ்கின் பெற டிரை பிரஷிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/Qom4zVeKS1615293781544/crp_1615371016.jpg)
குளோயிங் மற்றும் ஹெல்தி ஸ்கின் பெற டிரை பிரஷிங்!
"உங்கள் சருமம் பளிச்சிட மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் டிரை பிரஷிங் செய்து பாருங்கள்.”
![நகம் உடைவதை தடுப்பது எப்படி? நகம் உடைவதை தடுப்பது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/cKugZNclZ1615293925529/crp_1615371132.jpg)
நகம் உடைவதை தடுப்பது எப்படி?
“சில பிரத்யேகமான பொருட்களை பயன்படுத்தி தங்கள் நகங்களின் அழகை திரும்ப பெறலாம் இப்படி...”
![ஜீரணம் சீராக இருக்கும்! ஜீரணம் சீராக இருக்கும்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/pIin2Xpw81615290672038/crp_1615371070.jpg)
ஜீரணம் சீராக இருக்கும்!
“உணவு சம்பந்தமான பழக்க-வழக்கங்களில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் ஜீரண செயல்முறை எப்போதும் சீராக இருக்கும்...''
![இப்போ இல்லேன்னா.. எப்போ? இப்போ இல்லேன்னா.. எப்போ?](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/p0Eq5aZDd1615292629542/crp_1615370070.jpg)
இப்போ இல்லேன்னா.. எப்போ?
“தன் கணவன் கார்த்திக்கிடம் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு சென்ற லதா கணவனிடம் திரும்ப வந்தாளா?"
![பிரேக்அப் ஆன பின் பழைய நினைவுகளில் இருந்து மீள்வது எப்படி? பிரேக்அப் ஆன பின் பழைய நினைவுகளில் இருந்து மீள்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/fJCFI6jJD1615292805287/crp_1615371271.jpg)
பிரேக்அப் ஆன பின் பழைய நினைவுகளில் இருந்து மீள்வது எப்படி?
“பிரேக்அப் ஆன பின்பும் அதன் வலி நம் மனதை குடையும் போது, வாழ்க்கையை மறுபடி சீராக்கி, பழைய உற்சாகத்தை கொண்டு வர இங்குள்ள டிப்ஸை பின் பற்றவும்."
![காத்திருக்கிறேன்! காத்திருக்கிறேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/TnFgF85Su1615293553814/crp_1615370981.jpg)
காத்திருக்கிறேன்!
“தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்த தீப்தி, தன் நெருங்கிய தோழி ரஞ்சனாவிடம் கூட சொல்லி கொள்ளாமல் ஒரு நாள் ஊரை விட்டே சென்று விட்டாள். ரஞ்சனாவிடம் கூட சொல்ல முடியாத விஷயம் என்ன?”
![பெருமையுடன் சுவாசியுங்கள்! பெருமையுடன் சுவாசியுங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/a_-m91fit1615293162931/crp_1615371335.jpg)
பெருமையுடன் சுவாசியுங்கள்!
“சுவாசிக்கும் போது துர்நாற்றம் வீசினால் இம்ப்ரெஷன் கெட்டு விடும். உடல் நலத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.”
![மனம் போன போக்கில்... மனம் போன போக்கில்...](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/i2bgmWyfv1615292939193/crp_1615371385.jpg)
மனம் போன போக்கில்...
"கணவன் சுரேஷுடன் பல வருடங்கள் வாழ்ந்த பிறகும் அவள் கமலின் மேல் ஏற்பட்ட காதலில் தன்னையே மறந்துவிட்டாள். தன் தவறை அவள் உணர்ந்த போது அவளுடைய இல்லற வாழ்க்கை என்ன ஆனது?''
![எப்படிப்பட்ட மனநிலை இது! எப்படிப்பட்ட மனநிலை இது!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/ishVc2CwN1615290125593/crp_1615370700.jpg)
எப்படிப்பட்ட மனநிலை இது!
இந்துக்களின் மனநிலையும் ஓரளவு இஸ்லாமியரின் மனநிலையை ஒத்திருக்கிறது. இந்து மதவாத டிரோல் இன்டர்நேஷனல் சிங்கர் ரிஹானா மற்றும் டீன்ஏஜர் கிளைமேட் ஆக்டிவிஸ்ட் கிரேடா கன்பர்க்கு பெண் என்பதால் கொடுக்கும் மதிப்பை போலவே இஸ்லாமிய நாடு துருக்கியின் ஜனாதிபதி ரேசப் தையப் ஏயர்கோடான் செய்து கொண்டிருக்கிறார்.
![அழகுக்கு பர்சனல் ஹைஜீனும் அவசியம்! அழகுக்கு பர்சனல் ஹைஜீனும் அவசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/618565/HQlOOAsUQ1615293401789/crp_1615369989.jpg)
அழகுக்கு பர்சனல் ஹைஜீனும் அவசியம்!
"புதுவருடத்தில் கோவிட் தொற்று குறைவதாக தெரியவில்லை. அதனால் தனது ஸ்கின் கேர்-ல் ஹைஜீன் சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களையும் இணைத்து கொள்ள மறக்க வேண்டாம்.”
![பெண்களை டார்கெட் செய்வதேன்! பெண்களை டார்கெட் செய்வதேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/30c_arFjA1614078408577/crp_1614164948.jpg)
பெண்களை டார்கெட் செய்வதேன்!
அரசாங்க ஆட்சி ஒன்றும் எளிதல்ல. வாக்குறுதிகள் தரலாம்.
![வினோத ஹனிமூன் ! வினோத ஹனிமூன் !](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/gronSZMN_1614078656336/crp_1614165079.jpg)
வினோத ஹனிமூன் !
"திருமணமாகாத விவேக் மற்றும் நமிதாவிற்குப் பிறந்த பெண் குழந்தையை குடும்ப கௌரவம் கெடக் கூடாது என்று பயந்து அனாதை இல்லத்தில் விட்டு விட்டனர். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த விவேக்கும், நமிதாவும் தங்கள் மகளை தேடி புறப்பட்டனர். பிறகு நடந்ததை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
![பேரீச்சம்பழத்தில் சுகர் ஃப்ரீ இனிப்பு தயாரிக்கலாம்! பேரீச்சம்பழத்தில் சுகர் ஃப்ரீ இனிப்பு தயாரிக்கலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/70NOZDRx61614079654006/crp_1614165016.jpg)
பேரீச்சம்பழத்தில் சுகர் ஃப்ரீ இனிப்பு தயாரிக்கலாம்!
"ஃபெஸ்டிவ் சீசனில் விருந்தாளிகளிடம் பாராட்டை பெற வேண்டுமென்றால் பேரீச்சை பழத்துக்கு நிகர் எதுவுமில்லை.''
![பண்டிகைக்கு பிறகு ஃபிட்னஸை அலட்சியப்படுத்த வேண்டாம்! பண்டிகைக்கு பிறகு ஃபிட்னஸை அலட்சியப்படுத்த வேண்டாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/GSWDu8nP-1614079166053/crp_1614164881.jpg)
பண்டிகைக்கு பிறகு ஃபிட்னஸை அலட்சியப்படுத்த வேண்டாம்!
“இப்படிப்பட்ட சூப்பரான டிப்ஸுக்கு பின் நீங்கள் பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடலாம், ஃபிட்னஸையும் கவனிக்கலாம்."
![தகவல் அறிந்து அப்டேட் அடையுங்கள்! தகவல் அறிந்து அப்டேட் அடையுங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/O7og4x3C31614080779344/crp_1614164700.jpg)
தகவல் அறிந்து அப்டேட் அடையுங்கள்!
“நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனை மட்டுமே நம்பிக் கொண்டு அப்டேட்டாக இருக்கிறோம் என்று நினைத்தால்... வாருங்கள் அது குறித்து பார்ப்போம்."
![காதலர் தினம்! காதலர் தினம்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/3q3E16ueU1614080040470/crp_1614164370.jpg)
காதலர் தினம்!
“காதலர் தினம் தோன்றிய வரலாறை பார்ப்போம்.”
![சுற்றுப்புற சூழல் மாசு படாமல் காப்பாற்றுவது நம் கடமை! சுற்றுப்புற சூழல் மாசு படாமல் காப்பாற்றுவது நம் கடமை!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/I_JaCcQMM1614078313674/crp_1614164608.jpg)
சுற்றுப்புற சூழல் மாசு படாமல் காப்பாற்றுவது நம் கடமை!
அதிகரித்து வரும் 'மாசு படலம், குப்பை குவியல, நாற்றம், சாக்கடை அடைத்து கொள்வது, சாலை டிராபிக் ஜாம் ஆகியவற்றை பார்த்து மக்கள் எரிச்சல் அடைகின்றனர். ஆனால் இதற்கு முக்கால்வாசி காரணம் தங்கள் தான் என்பதை மறந்து விடுகின்றனர். பெண்களின் பங்களிப்பு இதில் மேலும் அதிகம். ஏனெனில் குப்பையை இங்கும் அங்கும் வீசுகின்றனர்.
![ஒயிட் டீ வைத்திடும் ஆரோக்கியமாக... ஒயிட் டீ வைத்திடும் ஆரோக்கியமாக...](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/--PF_dt2f1614078943753/crp_1614164205.jpg)
ஒயிட் டீ வைத்திடும் ஆரோக்கியமாக...
“உங்களுக்கு டீ குடிப்பதில் ஆர்வம் இருந்தால் ஒயிட் டீயை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். இதன் மூலம் தங்களை ஃப்ரஷ் ஆகவும், ஹெல்தி மற்றும் யங் ஆகவும் வைத்து கொள்ளலாம்.”
![கொரோனா காலத்தில் உணவு சுத்தம் குறித்த டிப்ஸ்! கொரோனா காலத்தில் உணவு சுத்தம் குறித்த டிப்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/CXAiaEjP51614079796620/crp_1614164457.jpg)
கொரோனா காலத்தில் உணவு சுத்தம் குறித்த டிப்ஸ்!
நமது தவறான பழக்க வழக்கங்களே நம்மை நோய் வாய்ப்பட வைக்கிறது. நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.
![அமெரிக்கா கொண்டாடும் அசத்தல் தமிழச்சி.... அமெரிக்கா கொண்டாடும் அசத்தல் தமிழச்சி....](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/56Jqujuvs1614078529721/crp_1614164059.jpg)
அமெரிக்கா கொண்டாடும் அசத்தல் தமிழச்சி....
அந்த கறுப்பினப் பெண்ணுக்கு வந்த கனவு என்னவோ வண்ணக் கனவு. அவள் எண்ணம் முழுவதும் நிறைந்த கனவு. அதுவே அப்பெண்ணின் உள்ள கிடக்கையை உணர்த்தும் கனவு. அது, தான வாழும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாவது தான். அதற்காகவே அவர் தன்னை பட்டை தீட்டிக் கொண்டார் என்றே கூறலாம். அந்த கனவும் விரைவில் நனவாக கூடும்.
![சிறந்த மருமகள்! சிறந்த மருமகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/qMVoq2sGC1614081116640/crp_1614164508.jpg)
சிறந்த மருமகள்!
"ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்த ஷ்ரத்தாவை திருமணம் செய்த அமன் அவளை தன் வீட்டிற்கு கொண்டு வந்தான். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் அவளை சந்தேகித்தனர். பின்னர் வீட்டில் ஒரு பெரிய விபத்து நடந்த போது...."
![நோய் எதிர்ப்பு சக்தி தரும் 5 மசாலாக்கள்! நோய் எதிர்ப்பு சக்தி தரும் 5 மசாலாக்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/Sx-HnEfWd1614078779424/crp_1614164783.jpg)
நோய் எதிர்ப்பு சக்தி தரும் 5 மசாலாக்கள்!
“கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை தேடி ஓட வேண்டிய அவசியமில்லை. நமது சமையலறையிலேயே அவை கிடைக்கின்றன..."
![எனக்கென்று ஒரு உறவு! எனக்கென்று ஒரு உறவு!](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/QLV4t8G9H1614080447415/crp_1614164147.jpg)
எனக்கென்று ஒரு உறவு!
“மதனுக்கு அப்படி என்ன நோய் வந்து விட்டது. ஆகாஷ் அவனிடம் நோயை பற்றி பேச விரும்பாத அளவிற்கு? ஆனால் நோயை பற்றி தெரிந்ததும் மதன் சோகமாவதற்கு பதிலாக சிரித்தான். ஏன்?"
![அன்று பெய்த மழையில்... அன்று பெய்த மழையில்...](https://reseuro.magzter.com/100x125/articles/865/604553/5vqhCSxWW1614079459128/crp_1614163852.jpg)
அன்று பெய்த மழையில்...
“தன் குடும்பத்தை காப்பாற்ற தன் இளமையை பரிமாறினாள் லதா. பிறகு என்ன நடந்தது?"
![மேட்ரஸ் கேயர் டிப்ஸ்! மேட்ரஸ் கேயர் டிப்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/865/586861/WbK51XuXX1611571805383/crp_1611585241.jpg)
மேட்ரஸ் கேயர் டிப்ஸ்!
"கொரோனா காலத்தில் மேட்ரஸ் பராமரிப்பு பற்றிய இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
![விடுதலை! விடுதலை!](https://reseuro.magzter.com/100x125/articles/865/586861/iLxKkEA_R1611573077685/crp_1611585243.jpg)
விடுதலை!
"புதிதாக திருமணமான ஆர்த்தியின் நடவடிக்கைகளை பார்த்த தீபக்கிற்கு தன் ஆண்மை மேலேயே சந்தேகம் எழுந்தது.''