Dinamani Chennai - November 03, 2024
Dinamani Chennai - November 03, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
November 03, 2024
காஷ்மீரில் லஷ்கர் கமான்டர், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதி (கமான்டர்) உஸ்மான், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை
\"சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக சதி செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கனடா அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது; இது இரு நாட்டு உறவுக்கு கடுமையான விளைவை ஏற்படுத்தும்\" என்று இந்தியா எச்சரித்துள்ளது.
1 min
ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்; ஹிந்தியை அல்ல
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
ஒரே கல்லில் மாமல்லபுரத்து புராதன சின்னங்கள்!
மாமல்லபுரத்தில் 2 டன் எடையுள்ள ஒரே கல்லில் 8 அடி நீளத்தில் முக்கிய புராதன சின்னங்களான கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை ஆகியவற்றை சிற்பக் கலைஞர் ஒருவர் அழகுற வடித்துள்ளார்.
1 min
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூடுதலாக இணைப்பு பேருந்துகள் வசதி
எம்டிசி தகவல்
1 min
திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித் தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
1 min
மாணவர்களுக்கு மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள்
நவ.11 முதல் தொடக்கம்
1 min
மாணவர்களின் கந்தசஷ்டி பாராயணம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
1 min
நள்ளிரவில் பெண் பயணியை இறக்கிவிட்ட விவகாரம்; எஸ்இடிசி ஒட்டுநர், நடத்துநரிடம் விசாரணை
பேருந்தில் இருந்தது பெண் பயணியை நள்ளிரவில் இறக்கிவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
1 min
மாரடைப்பால் குடியேற்ற அதிகாரி உயிரிழப்பு
சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற அதிகாரி முருகேசன் (55) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
என்எல்சி தொழிலாளர்கள் விவகாரம்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
1 min
வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை: போலீஸார் விசாரணை
சென்னை அமைந்தகரையில் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்து வாளி தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
வன்முறைக்கு இலக்காவோருக்கு உதவ மையம்: மும்மொழி தெரிந்த மகளிருக்கு வாய்ப்பு
வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவி களை அளிக்கும் தனி மையத்தில் பணியாற்ற மும்மொழி தெரிந்த மகளிர் விண்ணப்பிக்கலாம்.
1 min
முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையப் பணிகள் 95% நிறைவு
அமைச்சர் சேகர்பாபு
1 min
வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடரும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்களை திரும்ப எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min
தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல: தலைவர் விஜய்க்கு சீமான் பதில்
தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று கிடையாது என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
போனால் வராது...
போனால் வராது என்று சொல்பவர்கள் மனிதனின் வாழ்நாள், நாள், வாரம், மாதம், ஆண்டு, உயிர் இவற்றைச் சொல்வது வழக்கம். ஆனால் போனால் வராதது பற்றிச் சொல்கின்றபோது ஒரு புதிய உவமையை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் கூறுகின்றார்:
1 min
கம்பனின் தமிழமுதம் - 17 நதியும், கவிதையும்
காளமேகம் போன்ற பல புலவர்கள், 'இரு பொருள் தரும் ஒரு கவிதை' என்ற அடிப்படையில் சிலேடை கவிதைகள் தந்திருக்கிறார்கள்.
1 min
குரூப் 4 தேர்வு: ஜாதிச் சான்றுகள் அளிக்க யாருக்கெல்லாம் தகுதி?
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
1 min
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min
கோவா எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் நிராகரிப்பு: உயர்நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு
கோவாவில் ஆளும் பாஜகவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை பேரவைத் தலைவர் ரமேஷ் தாவத்கர் நிராகரித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா உடன்பாட்டின்கீழ் சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும்
வெளியுறவு அமைச்சகம்
1 min
தனியார் நிறுவனத்தின் ரூ. 195 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
நவ.10-இல் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு: 5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நவ.10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
1 min
8 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்
ஆஸ்துமா, காச நோய், கண்நீர் அழுத்த நோய் உள்பட 8 நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.
1 min
மத்திய அரசு குறித்து பொய் தகவல்களைப் பரப்பும் காங்கிரஸ்
கார்கேவுக்கு ஹர்தீப் சிங் புரி பதிலடி
1 min
ஜம்மு-காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை தேவை
ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
1 min
இடஒதுக்கீடு உரிமையை பறிப்போர் பிறருக்குப் பாடம் எடுக்கின்றனர்
காங்கிரஸ் தலைவர் கார்கே
1 min
அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்த மும்பை காவல் துறை கோரிக்கை
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது.
1 min
பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் இருந்து வரும் சீக்கிய பக்தர்களுக்கு இலவச விசா: பாகிஸ்தான்
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய பக்தர்களுக்கு இணையவழியில் இலவச விசா வழங்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்தார்.
1 min
மகாராஷ்டிரம்: ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு நிதி உதவி?
பவார் புகாரை மறுத்த ஃபட்னவீஸ்
1 min
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இலவசக் காப்பீடு: தேவஸ்வம் அமைச்சர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எதிர்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் அனைத்து பக்தர்களுக்கும் ரூ.5 லட்சத்துக்கான இலவசக் காப்பீடு வழங்கப்படவுள்ளது என்று மாநில தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பண்டிகை காலம்: தில்லியில் புதிதாக 86 ஆயிரம் வாகனங்கள் பதிவு
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 86,000-க்கும் அதிகமான வாகனங்கள் தில்லி போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
திருப்பதியில் ஹிந்து பணியாளர்கள்; வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோர்
அசாதுதீன் ஒவைசி விமர்சனம்
1 min
கிரீஸ் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடியை கிரீஸ் பிரதமர் கிரி யாகோஸ் மிட்சோடாகிஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா-கிரேக்கம் இடையிலான இருதரப்பு உறவு குறித்து பேசினார்.
1 min
இரு தரப்பு ஒத்துழைப்பு: தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம் போங்ஸாவுடன் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய மேம்பாடு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
பருவநிலை மாற்றத்தால் இந்தியா 25% ஜிடிபி இழக்கும் அபாயம்!
பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் 16.9 சதவீத இழப்பைச் சந்திக்கும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.
1 min
இறுதிச்சுற்றில் ஸ்வெரெவ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, முதல் வீரராக ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை முன்னேறினார்.
1 min
சென்னையில் நாளை தொடங்குகிறது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்
சீனியர் ஆடவர்களுக்கான 14-ஆவது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திங்கள்கிழமை (நவ. 4) தொடங்கி, வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
யுபி யோதாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற, யுபி 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
1 min
பேட்டிங்கில் கில், பந்த்; பௌலிங்கில் ஜடேஜா, அஸ்வின் அசத்தல்
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பின்னர் நியூஸிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸில் அந்த அணியை 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழக்கச் செய்து, ஆட்டத்தில் தனது கட்டுப்பாட்டை மீட்டு வருகிறது.
1 min
பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் கருப்பின பெண் தலைவர்
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூர்வமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
செர்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 பேர் உயிரிழப்பு
நோவி சாட் நகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
1 min
இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி!
அயதுல்லா கமேனி சூளுரை
1 min
ஜூலை-செப்.:30 நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்தது
கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480.5 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
1 min
எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரர்கள்
தங்களின் எல்லையை யொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only