Tamil Mirror - September 13, 2024
Tamil Mirror - September 13, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
September 13, 2024
"செப்டெம்பர் 18க்கு பின் வன்முறைகள் வெடிக்கலாம்"
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குக் காலக்கெடு செப்டெம்பர் 18ஆம் திகதி முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களைத் தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறைச் சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாகத் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
1 min
படகை மோதி கவிழ்த்தனர்
இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு
1 min
ஒக்.26 எல்பிட்டிய தேர்தல்
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி வியாழக்கிழமை (12) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
1 min
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
1 min
வாக்களித்ததை யாருக்கும் "சொன்னால் கைது”
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு செப்டெம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமையுடன் இன்னும் ஒன்பது நாட்களே இருக்கின்ற நிலையில், வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்துள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
1 min
“பொதுவேட்பாளரே ஒரே வழி”
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.
1 min
கோட்டாவிற்காக பரிந்து பேசினார் நாமல்
கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை நிறுத்துவதற்கும் மின்சாரத் தடைகளை நிறுத்துவதற்கும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் போதிய நிதி மற்றும் நடவடிக்கைகளை வழங்கியதாக ஜனாதிபதி வேட்பாளர் அவிசாவளையில் நாமல் ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
1 min
'Times School of Higher Education'ஜனாதிபதியால் திறந்து வைப்பு
இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க எதிர்பார்க்கிறோம்
1 min
காலாவதியானவை சிக்கின
மினுவாங்கொடை அழகு நிலையமொன்றில் பெண்ணொருவருக்கு பூசப்பட்ட அழகுசாதனப் பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டு தலைமுடி உதிர்ந்த சம்பவத்தையடுத்து மினுவாங்கொடை நகரில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை (11) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min
தபால் மூல வாக்களிப்பு நிறைவு
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு வியாழக்கிழமையுடன் (12) நிறைவடையவுள்ளது.
1 min
சொல்லாமல் சென்ற OICக்கு வலைவீச்சு
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கடந்த மூன்று நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
1 min
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
1 min
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
1 min
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
1 min
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط