Tamil Mirror - June 10, 2020
Tamil Mirror - June 10, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 10, 2020
நீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பேச்சு
தேசிய நீர் விநியோக வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, ஒவ்வொரு மாகாண ஆளுநர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதென என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
1 min
பராமரிப்பின்றி காணப்படும் மயானம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி இந்து மயானம் உரிய பராமரிப்புகளின்றி காணப்படுவதாக, குற்றம் சாட்டப்படுகின்றது.
1 min
இருவேறு திசைகளில் பயணிக்கும் 'மோசமான அனுபத்தை மீண்டும் பெறோம்'
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு வேறு திசைகளில் பயணித்து நாட்டைச் சீரழித்துள்ளனரெனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அவ்வாறான மோசமான அனுபவத்தை மீண்டும் நாம் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
1 min
ராஜிதவின் விடுதலையை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பேருவனை நகரில், நேற்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
1 min
பஸ், ரயில்களில் பயணிக்க பயண அட்டை அறிமுகம்
அரசு, தனியார் பஸ்களில் பயணிப்பதற்காக, ஜூலை முதல் பயண அட்டையை அறிமுகம் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط