CATEGORIES

"தாவிய குரங்குகளுக்கு தயவுகாட்டக் கூடாது”
Tamil Mirror

"தாவிய குரங்குகளுக்கு தயவுகாட்டக் கூடாது”

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் எங்களை விட்டுச் சென்றாலும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உறுதியாகச் செயற்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை, மன்னார் நகர சபை, முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
September 12, 2024
“வேண்டும் ரணில்; மீண்டும் ரணில்”
Tamil Mirror

“வேண்டும் ரணில்; மீண்டும் ரணில்”

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாத்தளை மாவட்டத்தின் ஓபல்கல, ஹுணுகல ஆகிய இடங்களில் புதன்கிழமை (11) “வேண்டும் ரணில், மீண்டும் ரணில்” ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
September 12, 2024
தமிழ் பொது வேட்பாளருக்கு பொலிஸார் இடையூறு
Tamil Mirror

தமிழ் பொது வேட்பாளருக்கு பொலிஸார் இடையூறு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியத்தின் அம்பாறை விஜயத்தின்போது பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 12, 2024
Tamil Mirror

இன்று மட்டுமே இறுதி வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு இன்று (12) வியாழக்கிழமை இறுதி வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 12, 2024
அடித்த அதிபரை வெளியேற்றுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

அடித்த அதிபரை வெளியேற்றுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மீது அதிபர் கடுமையாக தாக்கியதால் கடுங்காயங்களுக்கு உள்ளான ஏழு மாணவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 12, 2024
வாக்களிக்க இரண்டும் தேவை
Tamil Mirror

வாக்களிக்க இரண்டும் தேவை

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் நாட்டில் வசிப்பவர்கள் வாக்காளர் அட்டை இல்லாமல் கூட வாக்களிக்க முடியும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பெஃப்ரல்) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 12, 2024
Tamil Mirror

பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம்

தேர்தல் பிரசாரங்களுக்கு சிறுவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

time-read
1 min  |
September 12, 2024
Tamil Mirror

வாக்காளர் அட்டை விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 12, 2024
“கிளிநொச்சியிலும் வீணையை இசைக்க முடியும்”
Tamil Mirror

“கிளிநொச்சியிலும் வீணையை இசைக்க முடியும்”

கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி. கட்சியின் பெயரையோ, கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையோ முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது என்று வியாக்கியானம் கொடுத்தவர்களுக்கும் ஆய்வுக் கட்டுரை எழுதி சுயஇன்பம் அடைந்தவர்களுக்கும் கிளிநொச்சி மக்கள் (செருப்புக்களைக் கழற்றி அடிப்பதற்கு ஒப்பான) பதில் அளித்துள்ளார்கள் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 12, 2024
"சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், கொண்டுவர வேண்டும்”
Tamil Mirror

"சமூகத்திற்கு மீண்டும் அன்பையும், நேசத்தையும், கொண்டுவர வேண்டும்”

எங்களுடைய சமூகம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பற்ற நாடாக மாறியிருக்கிறது.

time-read
1 min  |
September 12, 2024
கெஹலியவுக்கு பிணை
Tamil Mirror

கெஹலியவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
September 12, 2024
“தராதரம் பாராது தண்டனை”
Tamil Mirror

“தராதரம் பாராது தண்டனை”

21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்கு

time-read
1 min  |
September 12, 2024
போராடும் பெண்கள்
Tamil Mirror

போராடும் பெண்கள்

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.

time-read
1 min  |
September 11, 2024
ஒலுவில் அல்-ஹம்றாவுக்கு இரண்டு முதலிடங்கள்
Tamil Mirror

ஒலுவில் அல்-ஹம்றாவுக்கு இரண்டு முதலிடங்கள்

கிழக்கு மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி:

time-read
1 min  |
September 11, 2024
"நிம்மதியாக இருக்கிறேன்”
Tamil Mirror

"நிம்மதியாக இருக்கிறேன்”

தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டதாக பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சந்தோஷமாக தெரிவித்தார்.

time-read
1 min  |
September 11, 2024
அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு
Tamil Mirror

அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு

நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 11, 2024
போதைப்பொருள் பாவனை தடுப்பு பதாகைகள் திறந்து வைப்பு
Tamil Mirror

போதைப்பொருள் பாவனை தடுப்பு பதாகைகள் திறந்து வைப்பு

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்பந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துனை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாகைகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளிதரனால் திங்கட்கிழமை (09) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

time-read
1 min  |
September 11, 2024
ஆளுநரை சந்தித்தது தேர்தல் கண்காணிப்பு குழு
Tamil Mirror

ஆளுநரை சந்தித்தது தேர்தல் கண்காணிப்பு குழு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் யாழிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

time-read
1 min  |
September 11, 2024
"பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்”
Tamil Mirror

"பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்”

13ஆவது திருத்தம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால்

time-read
1 min  |
September 11, 2024
ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
Tamil Mirror

ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு

time-read
1 min  |
September 11, 2024
Tamil Mirror

'மஹபொல' அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'மஹபொல' மற்றும் மாணவர் உதவுதொகை தவணைக் கட்டணங்கள் 2015 தொடக்கம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.

time-read
1 min  |
September 11, 2024
தரம் 5 வகுப்புகளுக்குத் தடை
Tamil Mirror

தரம் 5 வகுப்புகளுக்குத் தடை

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது மேலதிக, பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 11, 2024
திருமணமாகாத பெண்ணும், பக்கத்து வீட்டு தந்தையும் கைது
Tamil Mirror

திருமணமாகாத பெண்ணும், பக்கத்து வீட்டு தந்தையும் கைது

ஓட்டோவில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு:

time-read
1 min  |
September 11, 2024
Tamil Mirror

"செய்திகள் பொய்யானவை”

ஜனாதிபதி ஊடகப்பிரவு அறிக்கை

time-read
2 mins  |
September 11, 2024
விபத்தில் இளைஞனின் பாதம் துண்டிப்பு
Tamil Mirror

விபத்தில் இளைஞனின் பாதம் துண்டிப்பு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் பாதம் துண்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 11, 2024
தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க கோரிக்கை
Tamil Mirror

தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க கோரிக்கை

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிக அளவிலான வாக்குகளை தமிழ் வேட்பாளர் பெறுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
September 11, 2024
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.1,350
Tamil Mirror

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.1,350

“வழக்குகள் வாபஸ்\"

time-read
2 mins  |
September 11, 2024
தேவையற்ற அச்சத்தை தடுக்க நடவடிக்கை
Tamil Mirror

தேவையற்ற அச்சத்தை தடுக்க நடவடிக்கை

\"குரங்கு அம்மை தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டியது அவசியம்\" என மாநில அரசிற்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 10, 2024
ஹசீனாவை நாடு கடத்த ஏற்பாடு
Tamil Mirror

ஹசீனாவை நாடு கடத்த ஏற்பாடு

பங்களாதேசில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

time-read
1 min  |
September 10, 2024
கைகோர்க்கும் இந்தியா
Tamil Mirror

கைகோர்க்கும் இந்தியா

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா, சீனா உடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
September 10, 2024