என்னிடமும் அண்ணன்களிடமும் அதைத்தான் கடையில் அதிகம் சொல்வார். எனது காதிலும் கடையை நினைத்தால் இவை போன்ற வார்த்தைகள்தான் கேட்கும். அப்பா கடையிலிருக்கும் நேரங்களில், மேலே சட்டை போடவே மாட்டார். அது ஏன் என்று கேட்டாலும் சொல்ல மாட்டார்.
ஊரில் வயலுக்கு போனாலும், துக்கம் விசாரிக்க போனாலும் ஒரு வெள்ளை கட்சிக் கரைத்துண்டுதான் போடுவார். டவுனுக்கு போகும் போதோ, யாராவது சொந்தக்காரவங்க வீட்டு திருமணத்திற்கு போனால் வெள்ளையும் சந்தனமுமான கலரில் மெர்லின் சட்டை போட்டு, சட்டையின் கையைப் பட்டையாக, மூழங்கை வரை மடித்து விடுவார், பெரிய கட்சிக்கரை வேட்டிதான் எப்போதும் கட்டுவார். தலையை ஏற்றி சவியிருப்பார். அம்மாதான் அடிக்கடி சொல்லும் "நடிகர் சிவக்குமாரு மாதிரி சிவப்பா இருப்பார். அத பார்த்துதான் கட்டிட்டு வந்தேன். இப்ப பாரு எப்புடி இருக்குதுன்னு" என்று ஒத்தையில் திட்டுவார். ஆத்தாவும் "ஹேராயில் வாங்கியே என் காசெல்லாம் அழிச்சான்னு' சொல்லும். அப்பா தலைமுடியை நன்கு பராமரிப்பார்.
அதுமட்டுமில்லாமல் சலவை செய்யக் கொடுத்துதான் வேட்டி சட்டையைப் போடுவார். சுருக்கமாக அணியவே மாட்டார். அப்பா வேட்டியிலெல்லாம் ஒரு முனையில் "டி" என்ற ஆங்கில எழுத்து இருக்கும். அப்பாவுக்கு "எஸ்" என்றுதானே வரும் என்று அவரிடம் கேட்டதற்கு "அதுவா டீக்கடை என்பதைத்தான் அப்படி போட்டிருக்கான்" என்பார். டீக்கறை உள்ள வேட்டிகள் தனியாக இருக்கும். அப்பா டீ ஆற்றுவது தனி அழகு, நானே ரசித்துப் பார்ப்பேன். மேலே நன்றாக உயர்த்தி ஆற்றுவார்.
هذه القصة مأخوذة من طبعة August 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.