CATEGORIES
فئات
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது
பீகாரில் சமீபத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லை மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மீதான ஊழல் வழக்கு தள்ளுபடி
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து லோக்பால் அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.
பல்வேறு ரயில் திட்டப்பணிகள் தொடக்கம் புல்லட் ரயில் இயக்கும் காலம் தூரத்தில் இல்லை
டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
பிரியங்காவை தொடர்ந்து டெல்லி முதல்வர் அடிசிக்கு எதிராக பிதாரி சர்ச்சை பேச்சு
டெல்லியில் பிரசாரத்தின் போது, முதல்வர் அடிசியின் குடும்ப பெயரான ‘மர்லினா’ என்பதை ‘சிங்’ என தற்போது மாற்றியிருப்பதாக’ கல்காஜி ேவட்பாளர் ரமேஷ் பிதூரி கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் பாதிப்பு ஏற்படும்
சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டினால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் பாதிப்பு ஏற்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.
கோயிலில் பூஜை நடத்தி ஒன்றிய அமைச்சருக்கு புதுவை முதல்வர் ஆசி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது இல்லத்தின் அருகே ஆன்மிக குருவான அப்பா பைத்தியசாமிக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராஜபாளையத்தை சேர்ந்தவர் கைதானார்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மயக்க ஊசி போட்டு மாணவர் தற்கொலை
நாமக்கல் அரசு மருத்துவமனையில், பி பார்ம் மருத்துவ மாணவர் மயக்க ஊசி செலுத்தி தற்ெகாலை செய்து கொண்டார்.
கேரளாவில் காதலி, 2 குழந்தைகளை கொன்ற வழக்கு ஏஐ தொழில்நுட்பத்தால் 2 ராணுவ வீரர்கள் கைது
தாய், 2 குழந்தைகள் கொலையில் 19 ஆண்டுகளுக்குபின் 2 ராணுவ வீரர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்
தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த பாம்பன் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை கொடுக்காத தமிழக கவர்னரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை கொடுக்காத தமிழக கவர்னரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
மாவட்ட தலைவர் தேர்தல் பாஜ நிர்வாகிகள் அடிதடி
மாவட்ட தலைவர் தேர்தலில் பாஜ நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்கவேண்டும்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.ெசழியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன்.
புதுச்சேரி அமைச்சரவை மாற்றமா?
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. என்ஆர் காங்கிரசில் 3 பேரும், பாஜவில் 2 பேரும் அமைச்சர்களாக உள்ளனர்.
பாதிக்கப்படும் பெண்கள் பக்கம் நாம் நிற்போம் அண்ணா பல்கலை விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை
அண்ணா பல்கலை விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், நாம் பாதிக்கப்படும் பெண்கள் பக்கம் நிற்க வேண்டும்’ என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
ஈடி ரெய்டுக்கும் என் டெல்லி பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை
நான் இலாகா சம்பந்தமாக, டெல்லிக்கு போய்விட்டு வருகிறேன்.
காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம்
காலாவதியான ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் கூறிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு பேரவை மரபை அவமதிக்கும் செயல்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.
தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
பேருந்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகம்
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும், ‘‘சிங்கார சென்னை பயண அட்டை’’ மூலம் பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள உதவும் பயண அட்டையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்.
எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரம் விஷத்தை முறிக்கிற மூலிகையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்
விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கிறார்கள். விஷத்தை முறிக்கின்ற மூலிகையை முதல்வர் கையில் எடுத்துள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முழக்கங்களை எழுப்பியதால் சபாநாயகர் அதிமுகவினரை வெளியேற்றினார்.
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே பேரவை அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்
சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ஏற்கனவே அவரால் ஒப்பளிக்கப்பட்டு, பேரவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டும் என்றே விடுத்தும், அச்சிடப்படாத சில பகுதிகளை சேர்த்தும் உரையாற்றினார்.
நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது
நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது.
தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை
தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என பேரவையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
காவல்துறை எடுத்து வரும் சிறப்பான சட்டம் – ஒழுங்கு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படுத்துள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குழந்தைகளின் நலன் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர். என். ரவியின் உரை: 1962ம் ஆண்டு பள்ளிச் சேர்க்கை விகிதத்தை உயர்த்தி, இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, காமராசரால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டம், 1982ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரனால் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது.
மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத்தை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை
மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் கவர்னர் பதவியில் ஏன் ஓட்டிக்கொண்டிருக்க வேண்டும்?
தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் கவர்னர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.