CATEGORIES
فئات
நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி ஜனவரியில் துவங்கும்
மேலாண்மை இயக்குநர் தகவல்
71 கோடி அபராதம் என்ற எச்சரிக்கையை மீறி சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
80 வயது முதியவரிடம் விசாரணை
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்
கணினி நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் 10 விரைவு பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
கலைஞரால் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகில் உள்ள மிக முக்கியமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பள்ளிகள் முதல் உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரை பயன்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் முக்கிய திட்டம் ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் டிச.30ம் தேதி ஏவப்படும்
விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் முக்கிய திட்டமான ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்கான ராக்கெட் ஏவுதல் வரும் டிச.30ம் தேதி செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் தொடக்கம்
16 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது ரயில்வே அதிகாரிகள் தகவல்
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 8,000 போலீஸ்
350க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் விடிய விடிய கண்காணிப்பு
சமத்துவ மனப்பான்மையுடன் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ பாடுபடுவோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி கைது விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி
தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு
முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று வலுவிழக்கிறது தமிழகத்தில் 30ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக் கடலில் தெற்கு ஆந்திரப் பகுதியில் நிலை ெகாண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து காற்றழுத்தமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரப் பகுதியில் 30ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு
மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து நடவடிக்கை
தேசிய மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் நியமனம்
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1ம் தேதி முடிந்தது.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வரையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை நிறுத்தி வைக்க வேண்டும்
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாள் சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
தொடரை வென்றது ஆஸி
நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணி, வெலிங்டன்னில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
திமுக எம்.பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசியின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி பெங்களூரு இன்ஜினியரிடம் ₹11 கோடி பறிப்பு
டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர் என மிரட்டி ரூ.11 கோடி பறிக்கப்பட்ட புகாரை விசாரிப்பதற்காக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள சிரியா அதிபர் அல்ஆசாத்திடம் விவாகரத்து கேட்கும் மனைவி
சிரியா நாட்டின் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படையினர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன.
வெற்று வாக்குறுதிகள் இனி தேவையில்லை புல்லட் ரயிலை விட வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தினசரி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவது குறித்த ஊடக அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
வரும் 30க்குள் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பி முடிக்க வேண்டும்
நடப்பாண்டில் பல தனியார் கல்லூரிகளில் ஓரிரு மருத்துவ மாணவர்கள் காலியிடங்கள் உள்ளதாகவும், இதனால் கணிசமான நிதி பற்றாக்குறையை சந்திப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை அலுவலகம் சென்றார் மோடி
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944ல் உருவானது.
பெற்றோர் கனவுகளை வருவாயாக மாற்றும் பாஜ அரசு தேர்வு படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி பிரியங்கா காந்தி எம்பி கண்டனம்
தேர்வுக்கான படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களின் கனவுகளை வருவாயாக பாஜ அரசு மாற்றுகிறது என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி வளர்ச்சி நிதி டெல்லி சேராததால் அக்காவின் கணவர் வீட்டிற்கு அமித்ஷாதான் ரெய்டு அனுப்பினாரா?
பாஜவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா, தன் எக்ஸ் தளத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு 6 கேள்விகள் கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் ஒருதலை காதல் விவகாரம் பள்ளி மாணவன் கடத்தல்
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
450 டன் கழிவுகள் 30 லாரிகளில் அகற்றம்
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, கொண்டாநகரம், நடுக்கல்லூர், கோடகநல்லூர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம், முன்னீர்பள்ளம், சீதற்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.
கேரளா திருப்பி அள்ளிச்சென்றதாக சரித்திரம் கிடையாது மருத்துவ கழிவு கொண்டுவந்து கொட்டினால் கைது நடவடிக்கை
மருத்துவ கழிவுகளை கேரளா திருப்பி அள்ளிச் சென்றதாக சரித்திரம் கிடையாது, இப்போதுதான் நடந்துள்ளது.
ஆளுநரின் குசும்பு அடங்கவில்லை
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி நேற்று அளித்த பேட்டி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார் என்து வெளிப்படையாக தெரிகிறது.