CATEGORIES
فئات
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளுடன் வந்த 4 வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
கேரள மாநிலத்திலிருந்து குமரி எல்லைக்கு கழிவுகள் கொண்டு வந்த இரண்டு வாகனங்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சுங்கச்சாவடி புதிதாக திறந்த அன்றே கட்டண உயர்வு எதிர்த்து முற்றுகை போராட்டம்
புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது.
சிறுபான்மையினர் தொடர்ந்து வாக்களிப்பு வலுவான திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: விசிகவை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதி.
திருமணம் செய்வதாக சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10 இளம்பெண்களை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது
திருமணம் செய்வதாக ஏமாற்றி சென்னை பெண் இன்ஜினீயர் உள்பட 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பலாத்காரம் செய்ததுடன் ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து அவற்றை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் மனசாட்சியை மறந்து பாமக பேசுவதா?
வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார்.
பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட் தேர்வுகளை வேறு தேதியில் நடத்துங்கள்
பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்த வேண்டும் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
400 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறுபான்மையினருக்கு ஒன்றிய அரசு இழைக்கும் கொடுமைகளை தடுக்கும் காவல் அரணாக செயல்படுவோம்
சென்னை பெரம்பூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் நடைபெற்ற அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா 2024ல் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
கடந்த மூன்றரை ஆண்டில் 52,128 புதிய தொழில் முனைவோர் உருவாக்கம்
கடந்த மூன்றரை ஆண்டில் ரூ.1805.31 கோடி மானியத்துடன் ரூ.4601.76 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு 52,128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
வழக்கில் போதைப்பொருள் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் கோரி மனுதாக்கல்
போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் சதி வேலைகள் முறியடிப்பு குறித்த பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வித்தியாசமான முறையில், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது மோடி ஆட்சி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று ெவளியிட்ட அறிக்கை:
விதிமீறி கட்டியுள்ள பள்ளிகளுக்கு இரக்கம் காட்ட முடியாது
விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருடன் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். அப்போது விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா?
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சேர நடவடிக்கை
தமிழக அரசு மூலம் நடைபெறும் நலத்திட்டங்கள் மக்களிடம் விரைந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பெரியசாமி உத்தரவிட்டார்.
சென்னை புத்தக கண்காட்சியில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48வது புத்தகக் காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு ₹6.23 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
அரசுப் பள்ளிகளில் படித்து தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவ மாணவியருக்காக 2024-2025ம் ஆண்டுக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற தமிழக விளையாட்டு வீரர்கள் 84 பேருக்கு பணி நியமன ஆணை
சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இழப்பீடுகள் வழங்குவதாக பயணிகளை ஏமாற்றும் நூதன மோசடி கும்பல்
விமானங்கள் தாமதம், ரத்து ஆவதற்கு இழப்பீடுகள் வழங்குவதாக ஏமாற்றும் நூதன மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பயணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா வேண்டுமென்று எதுவும் பேசவில்லை
ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஒன்றிய தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி நேரில் வந்து புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கினார்.
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஒன்றிய பாஜ அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைகிறதாம் 5, 8ம் வகுப்புகளுக்கு இனி ஆல் பாஸ் இல்லை
பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற ‘ஆல் பாஸ்’ முறையை ஒன்றிய அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால் 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டும்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விபரீதம் குழந்தையை கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய் மீது பாய்ந்தது கொலை வழக்கு
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் திவ்யா(32).
செனட் பதவியில் விருப்பம் இல்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி பெகாசஸ் விவகாரத்தை இனி உச்ச நீதிமன்றம் விசாரிக்குமா?
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவுமென்பொருள் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 1000 பேரின் செல்போன் வேவு பார்க்கப்பட்டதாக கடந்த 2021ல் குற்றம்சாட்டப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நிறைவேற வாய்ப்பில்லை என காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள், தக்காளி வீச்சு
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க சென்றபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.