CATEGORIES
فئات
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி?
தனியாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை செயல்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
தொழிலாளர் நலத்துறை செயலர் அறிவுறுத்தல்
பெரியார் நினைவகம்-நூலகம் இன்று திறப்பு
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா
பாரம்பரிய சின்னம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போர்க்கொடி
சென்னையில் மோசமான வானிலை ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
சென்னையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் மாநில மருத்துவ கல்வி மேலாண்மை அமைப்பு உருவாக்கம்
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநில மருத்துவக் கல்வி மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது
பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு
போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்
பெருவாயில் - ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செவிலிமேடு அருகே 100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு
கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை
பயணிகள் அச்சம நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நகை வியாபாரியிடம் போலி தங்க கட்டியை கொடுத்து 76 லட்சம் ஏமாற்றியவர் கைது
பாரிமுனை, சிண்டா சாகிப் தெருவை சேர்ந்தவர் சிராக்பி ஜெயின் (31). இவர் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கொலை குற்றவாளியை சுட்டு பிடித்த தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு
நேரில் அழைத்து வெகுமதி
மதுபோதையில் தகராறு மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெயின்டர் அடித்து கொலை
மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெயின்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடிநீர் பைப்லைன் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம்
போக்குவரத்து பாதிப்பு
வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மின் புதைவட திட்ட பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும்
பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
அரசு மருத்துவமனையில் செவி லியர்கள் பிரசவம் பார்த்ததால், கர்ப்பிணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவம னையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலதிபர் தம்பதி டெபாசிட் செய்த 73.70 கோடி கையாடல் வங்கி ஊழியர்கள் கைது
லண்டனுக்கு தப்பிய மேலாளருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்த குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு
மாநகராட்சி அசத்தல்
பூமியின் அழுக்கால் பகுதி நிலம் வறண்டு விட்டது"
இந்தியாவில் பெரும் பாதிப்பு ஐநா பரபரப்பு அறிக்கை
இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தாவை அனுமதிக்க வேண்டும்
பாஜவுக்கு எதிரான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
மம்தாவை தலைவராக்கும் விவகாரம் இந்தியா கூட்டணி கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்
காங். எம்பிக்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு
குகேஷ் - லிரென் செஸ் ரொம்ப மோசமா ஆடறாங்க...வறுத்தெடுத்த கார்ல்சன்
உலக செஸ் சாம்பியன் போட்டிகள் 14 சுற்றுகளாக, நடப்பு சாம்பியனும், சீன கிராண்ட் மாஸ்டருமான டிங் லிரென், இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே 14 சுற்றுகளாக நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாS
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற
சைபர் குற்றங்கள், காலநிலை மாற்றம் மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தல்
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கருத்து