CATEGORIES
فئات
உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் எம்.காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் காசிமாவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொய்யான தகவலை பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்து |பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்ப மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அதிமுக ஐ.டி பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை சார்பில் 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் மூலம் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொங்கல் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்தார்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதானி மீது நடவடிக்கை கோரி ஆளுநர் மாளிகையை காங்கிரசார் முற்றுகை
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.
வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரணடைந்த டிடிவி.தினகரன்
வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரண டைந்தவர் டிடிவி என ஜெயக்குமார் கூறினார்.
மருத்துவர்களின் உரிமை, பாதுகாப்பை தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும்
மருத்துவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உறுதியளித்துள்ளார்.
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசு ₹290 கோடி ஒதுக்கீடு
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு பொறியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது
பொறியாளர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு திமுக என்றும் அரணாக இருக்கும்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழா நேற்று நடைபெற்றது.
அமித்ஷா பேச்சை காங்கிரஸ் திரித்து பேசுகிறது
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது
வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று ரூ.20 லட்சம் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருவல்லிக்ேகணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றது வட தமிழக கடலோரத்தில் கன மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.
வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்
கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு
காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பீட்டில் 4வது ரயில் முனையம்
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது
இந்தியாவில் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் கடந்த 13, 14ம் தேதிகளில் விவாதம் நடந்தது.
'பாக்.போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்’ பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது
தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
'பாக். போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்' பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி
சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளிகளுக்கான ‘எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்’ 3வது தொடர் பெங்களூர் அருகே உள்ள ஆலூரில் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை தயாரித்து விஐபி தரிசனம்
திருப்பதியில் உள்ள என்சிசி கேன்டீனில் மேலாளராக ராணுவ வீரரான பிரம்மையா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருப்பவர்கள் மட்டும் ஏழுமலையான் கோயிலில் புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனத்திற்கு தகுதியானவர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் டிரா செய்ய இந்தியா போராட்டம்
ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்டின் 4ம் நாளான நேற்று இந்தியா 252 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.
சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை
ஒன் பாராமவுண்ட் ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூல் வெளியீடு
எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.