CATEGORIES
فئات
செயற்கை நுண்ணறிவு இயக்க முறைகளில் தாக்குதல்களை முறியடிக்கும் பாவனைப் பயிற்சி
அதிகமான தொழில்நுட்பங்கள் மேகக் கணிமைக்கு (கிளவுட்) இடம்பெயர்கின்றன.
கம்ஃபர்ட்டெல்குரோ லாபம் 15.2% கூடியது
இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro) ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ஆண்டு அடிப்படையில் 15.2 விழுக்காடு அதிகரித்தது.
ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு ஆதரவு
வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (WSG) புதிய திட்டத்தின்கீழ் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு S$72,000 வரை சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ஆதரவு பெறலாம்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பு பொலிவடைகிறது
செந்தோசாவுக்குச் செல்லும் பார்வையாளர்கள் 2030ஆம் ஆண்டு முதல் புதிய அம்சங்களைக் காண நேரிடலாம்.
தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டு உள்ள நிலையில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
பூதாகரமான வீட்டுப் பிரச்சினை
நடிகை சமந்தாவும் அவரது முன்னாள் கணவரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் இணைந்து வாங்கிய வீடு, இப்போது பூதாகரமான பிரச்சினையாக தெலுங்குத் திரையுலகில் வெடித்துள்ளது.
‘சுற்றுச்சூழல் குறித்த தவறுகளின் தாக்கமே பருவநிலை மாற்றம்’
பசுமை இலக்கியம், சுற்றுச்சூழல் குறித்த புதிய வாழ்வியல் கண்ணோட்டங்களை வழங்கியது, விருதுபெற்ற இயற்கைப் பாதுகாவலரும் எழுத்தாளருமான தியடோர் பாஸ்கரனோடு அண்மையில் நடந்த உரையாடல்.
அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் தேர்வு
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், துளசி கப்பார்ட்டை (படம்) அந்நாட்டுத் தேசிய உளவுத் துறை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்.
‘மீண்டும் வருக': வெள்ளை மாளிகையில் டிரம்ப், பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (நவம்பர் 13) டோனல்ட் டிரம்ப்பை வரவேற்றார்.
சிங்கப்பூருக்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு புதிய வசதி ஒற்றைக் குடிநுழைவுச் செயலி
ஜோகூர் மாநிலத் தில் உள்ள நிலவழிச் சோதனைச் சாவடிகள் வாயிலாக சிங்கப்பூ ருக்கு வந்து, பிறகு இங்கிருந்து மீண்டும் நாடு திரும்பும் மலேசியர்களுக்கான குடிநுழைவுச் செயலியை தமது அமைச்சு தேர்ந்தெடுத்துவிட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நகத்தியோன் இஸ்மாயில் (படம்) தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் புதன்கிழமையன்று (நவம்பர் 13) நடைபெற்றது.
ஆப்பிரிக்காவில் கால்பதிக்கும் இந்திய ரயில்வே துறை
இந்திய ரயில் கட்டமைப்பு முழுவதையும் மின்மயமாக்கவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கியா உட்பட நான்கு சுவீடன் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம்
தமிழகம், அனைத்துலக நிறுவனங்களிடமிருந்து தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திமுக மிரட்டியதால் உலக நாயகன் பட்டத்தை கமல் கைவிட்டார்: தமிழிசை
தி.மு.க. மிரட்டலால்தான் கமல் தனது பட்டத்தை துறந்தார் என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்; மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அரசு மருத்துவமனைகளில் புதிய அடையாள முறை
தமிழகத்தில் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் புதிய அடையாள முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வோரில் குறைவானோரே குழந்தை பராமரிப்பு அனுகூலங்களைப் பயன்படுத்தினர்
சுயதொழில் செய்யும் பெற்றோரில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானோர், 2019க்கும் 2022க்கும் இடையே குழந்தை பராமரிப்பு விடுப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
பெஸ்ட் டெங்கி, ஆப்பிள் ஸ்டோர் போன்ற வர்த்தகங்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்
கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆப்பிள் ஸ்டோர், பெஸ்ட் டெங்கி போன்ற சில்லறை விற்பனையாளர்களைக் குறிவைத்து, மோசடியில் ஈடுபட வெளிநாட்டினரைச் சிங்கப்பூருக்கு அனுப்பும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இன்கம் ஒப்பந்தத்துக்கு உத்தரவாதமில்லை: அலியான்ஸ்
ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ், சிங்கப்பூர்க் காப்புறுதி நிறுவனமான இன்கம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவது தொடர்பான உடன்பாட்டைச் சாத்தியமாக்குவது தொடர்பில் தொடர்ந்து முயல்வதாகக் கூறியுள்ளது.
உலகப் பொருளியல்மீது இந்தியா, சீனாவின் தாக்கம் குறித்த கருத்தரங்கு தொடக்கம்
உலகின் 35 விழுக்காட்டு மக்கள்தொகையைக் கொண்டுள்ளதுடன் உலகப் பொருளியலுக்கு 50 விழுக்காட்டுப் பங்களிக்கும் இரு நாடுகளான இந்தியா, சீனா இடையிலான உறவு, அவை உலகப் பொருளியலில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றைக் குறித்து கலந்தாலோசிக்கும் கருத்தரங்கு தொடங்கியுள்ளது.
நியூயார்க்கில் உரையாற்றிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ‘ஜிஐசி’ நம்பிக்கை
சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’, அமெரிக்காவில் தொடர்ந்து முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
தன்னலமற்ற சேவைக்காக ஆக உயரிய அதிபர் விருது
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமது வாழ்க்கையைத் தொண்டூழியத்துக்கு அர்ப்பணித்துள்ளவர் டாக்டர் எஸ்.வாசு, 83.
காஸா மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது போர்க் குற்றம்: மனித உரிமை அமைப்பு
காஸாவிலிருந்து வெளியேறும் படி பாலஸ்தீனர்களுக்கு இஸ் ல் தொடர்ந்து பலமுறை உத்தரவிட்டது, ஓர் இடத்திலிருந்து மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போர்க் குற்றத்துக்குச் சமமானது என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு நவம்பர் 14ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.9 மி.சிங்கப்பூரர்களுக்கு $200 - $600 ரொக்கம்
வாழ்க்கைச் செலவினங்களைச் சமா ளிக்கவும் சுகாதாரச் செலவுகளை ஈடு செய்யவும் ஓய்வுக்கால நிதிச் சேமிப்பை அதிகரிக்கவும் ஏதுவாக தகுதிபெற்ற சிங்கப்பூரர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் ரொக்க வழங்கீடுகள் அளிக்கப்படும்.
சிங்கப்பூரர்களின் உடல்நலத்தை மேம்படுத்த முயற்சி நிகழ்நேரத் தகவல் தரும் முன்னோடித் திட்டங்கள்
நிகழ்நேரத் தகவல் வழங்கும் உடலில் அணியக்கூடிய சாதனங்களையும் இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் இரண்டு முன்னோடித் திட்டங்கள் சிங்கப்பூரில் விரைவில் தொடங்கவிருக்கின்றன.
டெல்லியில் நச்சுப் புகைமூட்டம்; மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியத் தலைநகர் புதுடெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கடும் நச்சுப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.
எல்லையில் உயிரிழந்த தந்தை: உருகும் ருக்மிணி
‘அமரன்' படம் வெளியான பின்னர், இளம் நாயகி ருக்மிணி வசந்தை பலரும் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். காரணம், இவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
சிங்கப்பூர் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் மேடை நிகழ்ச்சி
ஆஸ்திரேலியாவின் ராக்ஹேம்டனில் கோலாகலமான நிகழ்வு
முதல் டெஸ்ட் போட்டிக்குமுன் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் இந்தியா
ஆஸ்திரேலியாவின் சென்டரில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருக்கிறது.
கார் மோதி 35 பேர் பலி; விசாரணை நடத்த வலியுறுத்து
சீனாவின் ஸுஹாய் (Zhuhai) நகரில் 62 வயது ஆடவர் ஒருவர் காரை கூட்டத்தின் மீது ஒட்டியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயம் விளைவின.
குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: நீதிமன்றம்
குற்றவாளிகள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.