CATEGORIES
Kategorien
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி
உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய வாடிக்கையாளர் விழிப்புணர்வு கூட்டம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரி கூட்டம் கிராமத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் நடத்தப்பட்டது.
வல்லம்படுகை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வை
தமிழக முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்
தேசியப் பத்திரிகை நாளையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கிய கனிமொழி எம்பி
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தெரிவித்ததாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது.
உயிரியல் பூங்கா ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் வன உயிரின் வளமை மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சிதம்பரத்தில் முதல்வருக்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பூவானி குப்பம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை மற்றும் மயிலாடுதுறை சீர்காழி ஆகிய பகுதிகளை மழை வெள்ளத்தால் பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் வந்தார் .
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு விருது
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்களுக்கு “நவாப் பகதூர் சையத் நவாப் அலி சௌத்ரி\" விருது.
52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும் இந்து சமய சமய அறநிலையத்துறை தகவல்
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ந்தேதி நடக்கிறது
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 மாநாடு உக்ரைனில் போரை நிறுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அமைச்சர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 800 கன அடியாக குழைப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது.
பாகிஸ்தானை அலற விட்ட பென் ஸ்டோக்ஸ் டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வது டி.20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 727 ரன்கள் சேர்த்தது.
மயிலாடுதுறையில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப் பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வாக்காளர் சிறப்பு முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்கு றிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார்.
கடலூரில் கனமழை பாதிப்பு வெள்ள சேதங்களை முதல்வர் நேரில் ஆய்வு
கடலூர், நவ.14 வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
லவ் டுடே' பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்
ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைநர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பொதுமக்களுக்கு கொசு வலை வழங்கினார்
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
நாராயணசாமி வேண்டுகோள்
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் இன்று முதல் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூரில் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பிரதமர் வருகை எதிரொலி திண்டுக்கல், கொடைரோடு ரெயில் நிலையங்களில் அதிரடி சோதனை
பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்திய அணியை விமர்சனம் செய்ய வல்லுனர்கள் பயப்படுகிறார்கள்: மைக்கேல் வாகன்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் அடிலெய்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மோதின. இதில் 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது - சென்னை-புதுவை இடையே நாளை கரையை கடக்கிறது
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மாணவர்களை ஊக்குவிக்க வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம் - அமைச்சர்
புதிய கல்வி கொள்கையை அரசு ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதை பின்பற்றுவதாக கூறும் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் அமைத்துள்ள மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழு குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு பாத்தியமானது கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி
தென்னாற்காடு மாவட்ட அரசிதழ் 1778ல், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெளியிட்டதை தெளிவாக குறிப்பிட்டு, அதன் பிரகாரம் தீட்சிதர்கள் நடராஜர் கோயிலுக்கு பாத்தியமானவர்கள் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம்.