CATEGORIES
Kategorien
மதுரை, திண்டுக்கல்லில் போக்குவரத்து மாற்றம் பிரதமர் வருகையை முன்னிட்டு போலீஸ் குவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை 16வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர், ஆர்.என்.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
கோவை கார் வெடிப்பு தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை
தீவிர போலீஸ் பாதுகாப்பு
திருச்சி விமான நிலையத்தில் 259 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் காலை புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
விவசாயிகள் விலைப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்று அதிக லாபம் ஈட்ட வேண்டும்
போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுறுத்தல்
பணமதிப்பிழப்பு பாதிப்பு குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை: ஐகோர்ட் கிளை அதிரடி
திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை
இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு
16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மஹாஜன் வெளியிட்டார்.
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.
கேஜிஎப்2 பாடல் சர்ச்சை: காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க ஐகோர்ட் உத்தரவு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை கடந்த பயணத்தை செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார்.
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றார் விராட் கோலி
ஐசிசி அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி பெருமைபடுத்தி வருகிறது.
குடும்ப அடையாள அட்டை வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் காரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அமித்ஷாவுடன், கவர்னர் தமிழிசை திடீர் சந்திப்பு
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
ஜோஸ் ஆலுக்காஸ் பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள்: சிவா எம்எல்ஏ வழங்கினார்
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 58வது ஆண்டு விழா
1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வான்வெளி பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்
டி20 கிரிக்கெட் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை
ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
சென்னையில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் நாட்டின் 5வது 'வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது
5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் உருவாகிறது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
14 துணை மின் நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் விபரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை
சிதம்பரம் நடராஜர் கோவில் சம்மந்தமான விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தீட்சிதர் செயலாளருக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம்
வில்லிசேரி பஞ்சாயத்தில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் வேலன் தலைமையில் நடைபெற்றது.
கோவை கார் வெடிப்பு சம்பவம்
கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
குஜராத் சட்டப்பேரவைக்கு டிச. 1 மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.
நேரு வீதியில் இரு பக்கம் வாகன பார்க்கிங் நடைமுறையை கொண்டுவர வேண்டும்
முதல்வர் ரங்கசாமியிடம் மனு
அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் நவம்பர் 6ம் தேதி வரை கனமழை தொடரும்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு