CATEGORIES
Kategorien
ஏ.கே.அந்தோணியுடன் சோனியா திடீர் சந்திப்பு
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 17 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
1000 மைல் நடக்க முடியுமா? - ராகுலிடம் ஆச்சரியத்துடன் கேட்ட சிறுமி
பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 7ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.
மின்துறை தனியார் மயமாக்கம் புதுச்சேரியில் 2வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் தி.மு.க. கூட்ட அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் ஊர்வலம், கூட்டங்களுக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு அதிரடி
சிறாராக இருந்தாலும் 100 வயதாக இருந்தாலும் குற்றம் குற்றமே - நடிகை அம்பிகா காட்டம்
தமிழ் திரையுலகில் 1980களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து இருந்தார்.
போதை பழக்கத்தை ஒழிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு
ரங்கசாமி வலியுறுத்தல்
காமராஜர் பற்றி தவறான கருத்து ஜி.கே.வாசன் கண்டனம்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைய தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் காமராஜர்.
தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதை கண்டித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மின்துறை பணிகள் பாதிப்பு
திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திருப்பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
குழந்தைகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடிய கத்ரினா கைப்
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார்.
கூடலூரில் 29ந்தேதி, ராகுல் காந்தியை வரவேற்க திரண்டு வாருங்கள்: கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூருவில் ஜனாதிபதி முர்முவுக்கு பாராட்டு விழா
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.
அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: ஈபிஎஸ் அதிரடி
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இந்து முன்னணி, பாஜக மறியல்
பேருந்து கண்ணாடி உடைப்பு-பரபரப்பு
பழனியில் இன்று நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் பிரம்மாண்ட கோவில்களை முதலில் பாருங்கள் - நடிகர் விக்ரம்
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் வரும் 30ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: ராகுல் காந்தி பேச்சு
பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
6தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆலோசனை
வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் சுப்புலட்சுமி ஜெகதீசன் பரபரப்பு பேட்டி
தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
தேர்தலை மையமாக வைத்து நகரங்களை மேம்படுத்த முடியாது: பிரதமர் மோடி உரை
குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
திடீரென டெல்லி சென்ற ஈபிஎஸ்.. குடும்பத்துடன் வாரணாசி சென்ற ஓபிஎஸ்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் பாஜக இந்து முன்னணி நிர்வாகிகள் மோதல்
30க்கும் மேற்பட்டவர்கள் கைது
அரசு விரைவு பஸ்களுக்கு தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா கல்வெட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணமா?
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
வெற்றி பெற்ற வீராங்கனைக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 2வது வாரத்திலேயே மத்திய மந்திரி சபை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.