CATEGORIES
Kategorien
தொண்டர்களுடன் ராகுல் காந்தி 3வது நாளாக பாத யாத்திரை: விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
இங்கிலாந்து ராணி மரணம் அஞ்சலி செலுத்த மூன்று நாட்கள் மக்களுக்கு அனுமதி
பிரமாண்ட இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு
கேரளாவில் இன்று ஓணம் கோலாகல கொண்டாட்டம்
விருந்து படைத்து மக்கள் மகிழ்ந்தனர்
அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் முதன்முதலாக, கும்பகோணத்தில் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்திய ஒற்றுமை பாதயாத்திரை: 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார்.
மன்னிப்பு கேட்டாலும் ஓ.பி.எஸ்.சை சேர்க்க வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை (அ.தி.மு.க. ஆட்சியில்) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ரூ.74.24 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் 29 முடிவுற்ற பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் சமையல் செய்யும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
நெருங்கும் தீபாவளி பண்டிகை டெல்லியில் பட்டாளக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது
சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ‘நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.
வ.உ.சியின் 151வது பிறந்த நாள் விழா
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
போயஸ்கார்டன் விவகாரம் ஜெ.தீபாவின் அதிரடி அறிவிப்பு
மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
வருகிற 28ந் தேதி உலக திருக்குறள் மாநாடு கம்போடியாவில் 6 நாட்கள் நடக்கிறது
கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28ந் தேதி முதல் அக்டோபர் 3ம் நாள் வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு நடுவம், தமிழ் அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் மற்றும் கலாச்சாரம் நுண்கலை அமைச்சகம் இணைந்து நடத்தும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 நடக்கிறது.
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிகிறது ராகுல் காந்தி நாளை பாதயாத்திரை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை
அரசு விரைவு பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சபரிமலை நடை நாளை திறப்பு: 8ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு நடக்கிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கருவறைக்கு மேல் பகுதியில் தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க மேற்கூரையில் 15 இடங்களில் மழைக்காலங்களில் லேசான நீர் கசிவு காணப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைவதும் அதன் பிறகு சற்று உயருவதுமாக உள்ளது.
ஒரே மொழி-ஒரே கல்வி என்னும் திணிப்பை மத்திய அரசு கைவிடவேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
திட்டத்திற்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை நிகழ்வு
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், கூடுதுறையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
உடல் நலக்குறைவால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி
ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம்
பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
தனிநீதிபதி உத்தரவு ரத்து ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்
உயர்நீதிமன்றம் அதிரடி
சூர்யகுமார், கோலி அசத்தல்: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியதே ஓ.பன்னீர்செல்வம் தான்
செய்தி தொடர்பாளர் செல்வராஜ் பேட்டி