CATEGORIES
Kategorien
புதிய வகை ஓமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு
தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளனர்
இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
அரியலூர் மாவட்டம் 75 ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ் சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹாலோவீன் திருவிழா - கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழந்தார்
தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. கொரோனா பரவலுக்கு பின்னர் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடியுள்ளனர்.
காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு
டெல்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5ம் தேதி வரை கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கொட்டும் மழையில் கோலாகளமாக நடந்த விடுதலை தினவிழா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர்
மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
இந்திய ஆடவர் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு சமமான ஊதியம் - டெண்டுல்கர் பாராட்டு
நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம்.
தாய் உள்ளத்தோடு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கிய முதல்வர்
ராமநாதபுரம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
குஷ்பு பற்றி தரக்குறைவான பேச்சு மன்னிப்பு கேட்ட கனிமொழி
பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் அமுதா தேர்வு
சென்னை பல்கலைக் கழக ஆட்சிப்பேரவை (செனட்) உறுப்பினர் தேர்தல் மாநகராட்சி மன்றத்தில் இன்று நடந்தது.
உள்துறை அமைச்சர்கள் மாநாடு - சட்டம் ஒழுங்கை புரமரிப்பது மாநில அரசின் பொறுப்பு
பிரதமர் மோடி பேச்சு
எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - அமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிப்புதூர் பகுதியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்பட்டுவரும் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட வழக்கில் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி தீர்ப்பு
பத்திரிக்கையாளர் பாரதிராஜனுக்கு இழப்பீடாக உதவிஆய்வாளர் சின்னத்துரைக்கு இரண்டு லட்சமும், காவலர் குற்றாலசாமிக்கு ஒரு லட்சமும் மொத்தம் மூன்று லட்ச ரூபாய் அபராதம்
சென்னை அடையாறில் அம்பேத்கர் சிலை, மணிமண்டபம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் செயல்படுகின்றனர்
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியாக்குறிச்சி மற்றும் வடக்கு வெள்ளூர் துணை சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் காவலர் சமுதாயப் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.
கார் வெடிப்பு சம்பவம் கோவையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜமேஷா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு
24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற சில மணி நேரங்களில் அமைச்சவையில் அதிரடி மாற்றம் செய்த இங்கிலாந்து பிரதமர்
துணை பிரதமராக டொமினிக் ராப்பை நியமித்து உத்தரவு
36 செயற்கைகோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி.3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 36 செயற்கைகோள்களை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி.3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்
கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளராகவும் தேர்வு
நீட்ஸ் திட்டத்தில் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் பார்வை
பிரதமர் மோடி இன்று அயோத்தி நகருக்கு பயணம்: தீபாவளியை கொண்டாடுகிறார்
தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார்.
சுயசார்பான இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக அமையட்டும்: கவர்னர் தமிழிசை வாழ்த்து
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித் துக்கொள்கிறேன்.
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
கடந்த 13ந்தேதி பவுன் தங்கம் ரூ.38,080க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது. தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளையாடுகின்றன.
மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப தடை கல்வி டிவி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.