CATEGORIES
Kategorien
18வது நாள் பாதயாத்திரை ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமாவால் சலசலப்பு விரைவில் கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஏழாவது உலகத் திரைப்பட விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சனிக்கிழமையன்று இலட்சினை (லோகோ) வெளியிட்டார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக விவகாரம் உயர்கல்வி துணை செயலர் விசாரணை
வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு புகார் குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் விசாரணை நடத்தியுள்ளார்.
5 வித்தியாசமான கெட்டப்புகளில் கலக்க வரும் சூர்யா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிறுத்தை ', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
7வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டன் சென்றார் இந்திய ஜனாதிபதி
இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
வீரப்பன் வெப் தொடருக்கு எதிராக வழக்கு
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்‘ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார்.
உலக மல்யுத்த போட்டி இந்திய வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
தேனி மாவட்டம் சின்னமனூரில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் மாலை அணிவித்து விமர்சியாக கொண்டாடப்பட்டது.
நடைபயணத்திற்கு ஓய்வு: ராகுல் காந்தி இன்று மீனவர்கள், விவசாய தொழிலாளர்களுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் , முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்: சசிகலா
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா கூறியதாவது ; அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும்.
ஆசிய கோப்பை தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியம் ஆய்வு கங்குலி, ஜெய்ஷா பங்கேற்பு
15வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.10 கோடி?
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து குடிநீர் வரியும் 7 சதவீதம் உயர்ந்தது
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை பாடி, ஆட தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. வருகிற 26ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாணவர்களுக்காக சிற்பி புதிய திட்டம்
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக மன்னர் சார்லஸ் உரை: தாயை நினைத்து உருக்கம்
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.
ஆர்ட்டெமிஸ்1 ராக்கெட்டை வரும் 23ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு இல்லை: நாசா அறிவிப்பு
நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7வது நாளாக நடைபெறும் காங். எம்.பி. ராகுலின் ஒற்றுமை நடைபயணம்
மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
துறைவாரியான திட்டப்பணிகள் அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
3தமிழக அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
கச்சா எண்ணெய் விலை சரிந்த பிறகும் குறையாத பெட்ரோல், டீசல் விலை: காரணம் தெரிவித்த மத்திய அரசு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
நடிகர்கள் ஒன்றும் பெரியார் அம்பேத்கர் அல்ல
நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேட்டி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் - பாக்யராஜ் வெற்றி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது.
பா.ஜனதாவில் போலி அமைப்பு உருவாக்கிய 3 பேர் நீக்கம்: அண்ணாமலை அதிரடி
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சி.எஸ்.கே. உத்வேகம் இலங்கைக்கு உதவியது - கேப்டன் தசுன் ஷனகா
15வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது. துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு வீரர்கள் பெருமை சேர்க்க வேண்டும் விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ் தரப்புக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.