CATEGORIES
Kategorien
என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பி.இ.படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் பேரிடர் காலங்களில் அவற்றிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எல்.இ.டி வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
4 மாதங்களில் ஆர்டலி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் உயர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் என்ன? முதலமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, 7.5.2022 அன்று, உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பினை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் வருமான வரி சோதனை
சென்னை உள்பட 50 இடங்களில் வேட்டை
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி செப்டம்பர் 15ம் தேதி தேர்வு
டி 20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை தொடக்கம்
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ந் தேதி சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசு தான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு
251வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி
கண்காணிப்பு குழுக்கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் தனுஷ் எம். குமார் தலைமையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.
போதை பொருள் தடுப்பு பிரச்சாரம்
கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வே ஈசுவரன் தலைமையில் போதை பொருள் தடுப்பு பிரச்சாரம் நடந்தது.
மத்திய அரசு உத்தரவு
தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி பாக்கி வைத்துள்ளது.
புதிய வகை ஆன்லைன் மோசடி: போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது.
பிரதமரின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள மாறுபாட்டை நாடே பார்க்கிறது: ராகுல் காந்தி
குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூலாகி சாதனை
புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு
மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சனீஸ்வர பகவான் கோயிலில் திருவிழா
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருநெல்லாறு மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கோவில்கள் உள்ளன .
திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜனாதிபதியுடன் முதலமைச்சர் சந்திப்பு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது இரட்டை தலைமையே தொடரும்
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
75 இடங்களில் மரக்கன்று நடும் பணி
கோயம்புத்தூர் மாநகராட்சி, பீளமேடு, 52வது வார்டு ஹட்கோ காலனியில் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தி கிரீன் பவுண்டேஷன் சார்பில் மாநகராட்சியில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
முதல்வருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.