CATEGORIES
Kategorien
மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
2022ஆம் ஆண்டுக்காக சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் வளங்கள், பட்டியலை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வருகிற 23ந் தேதி பிரியாவிடை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை தரப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்
இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
மதுரை மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தமிழகத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி 28 ந்தேதி தொடங்குகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு
கல்வி பயிலும் போதே மாணவர்களுக்கு தொழில் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தல்
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள்
பட்டியல் வெளியீடு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒகேனக்கல்லில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ரோகித், ஷமி, பும்ரா புதிய சாதனை
இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு முகாம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதையொட்டி இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.
சோழவரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
சோழவரம் அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்று எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு
வில்லியனூர் தொகுதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாழ்த்து
சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்திப்பு?
அ.தி.மு.க. தலைவர்களை சிக்க வைக்க திட்டம்
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
மீண்டும் தீவிரமடையும் போராட்டம். பிரதமர் அலுவலகம் உத்தரவு
காரைக்காடு கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்ட கடலூர் பிடிஒவிடம் மனு
பாழடைந்த பள்ளிக்கூடத்தை அகற்றம் குறித்து மனு
ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வு: கோவை மாணவி தீக்ஷா தமிழகத்தில் முதலிடம்
மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி ஐஐடி, நிறுவனங்களான ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
இருசக்கர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பயனாளிகளுக்கு வழங்கினார்
குப்பை நகரமாக மாறிய சீர்காழி
மயிலாடுதுறை 24 மாவட்டம் சீர்காழி நகராட்சியில் உள்ள வார்டுகளிலும் சாலைகளில் குப்பைகள் உள்ள வாரக்கணக்கில் அகற்றப்படாமல் உள்ளது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஓ.பி.எஸ். முடிவு
செம்மஞ்சேரி நூக்கம்பாளையத்தில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்.
உலகக்கோப்பை போட்டி - இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெளியேற்றம்
இந்திய அணி போட்டித்தொடரில் இருந்து வெளியேறியது.
இலங்கை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு
இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை - ஓ.பி.எஸ். பதிலடி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்.
விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்
பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார்.