CATEGORIES
Kategorien
நீலகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர் வீடு, நட்சத்திர விடுதியில் சோதனை
திருச்சி தில்லை நகர் பகுதியில் ராமச்சந்திரன் நகரில் இளமுருகு என்பவரது ரோகிணி அடுக்குமாடி கட்டிடத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் மதுபான கடையை மூட கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகிலும், பவள தியேட்டர் அருகிலும் தனியாரால் இரண்டு மன மகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.
பாலூர் அரசு மேனிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா
பள்ளி வளாகத்தில் 6.7.2022 மாலையில் நடைபெற்ற விழாவிக்குத் தலைமை ஆசிரியர் ப.அன்னபூரணி தலைமையேற்றார். தமிழாசிரியர் திருமதி க. இராஜம் வரவேற்புரையாற்றினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 10ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும்: தலைமைக் கழகம் உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு வருகிற 11ந்தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீ வாரு மண்டப வளாகத்தி நடைபெற உள்ளது. கொரோனா கால முறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது
அயோத்தியாவில் கவர்னர் தமிழிசைக்கு வரவேற்பு
ராமஜென்ம பூமி கோயில் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்
எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு முக்கிய தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் முதல்மந்திரிக்கு இன்று திருமணம்: டாக்டரை மணக்கிறார்
நடிகராக இருந்து அரசியலில் கெஜ்ரிவாலின் குதித்து, ஆம் ஆத்மி சேர்ந்து, கட்சியில் ப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48).
குற்றாலத்தில் சீசன் களை கட்டியது: சுற்றுலா பயணிகளுக்காக தடுப்பூசி சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு
அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்ட படி 11ந்தேதி நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
காற்றில் உரசாமல் இருக்க மின் கம்பிகளில் செங்கல்லை கட்டி தொங்கவீட்டுள்ள மீன்சார வாரியம்
தென்காசி மாவட்டம் கடையம் பகுதிகளில் கடந்த சில தினங்களக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
ஷாருக்கானுக்கு வில்லனாகிறார் நடிகர் விஜய் சேதுபதி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உப்பிலிக்கம்பட்டி ஊராட்சி மன்றம் எதிரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
அரசு பள்ளியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை
தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரும் மான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்தார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
சென்னையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ரத்தினம் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காவினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
4 தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் மரணம்
தருண் மஜூம்தார், TARUN MAJUMDAR பிரபல வங்காள மொழி இயக்குனர் தருண் மஜூம்தார்.
ஜிப்மரில் ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன் ஷிப் போட்டி
500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்
கலைஞர் பெயரில் பெரும் அரங்கம் கட்டித்தரப்படும்: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலக்கல்லூரியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில்
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதா சிலை அகற்றம் அதிமுகவினர் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது
சென்னை மாநகராட்சி மூலம் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 281 பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
திருப்பதியில் கடந்த மாதம் ரூ.124.06 கோடி உண்டியல் வசூல்
ஆந்திராவில் கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது
புஜாரா, ரிஷப் பண்ட் நிதான ஆட்டம் 3ம் நாள் முடிவில் இந்தியா 125/3
இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு
அதிமுகவில் பன்னீர் செல்வம், பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விழாவை நடத்த விருப்பம் தெரிவித்த நயன்தாரா
சர்வதேச 44வது செஸ் லிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா புதிய வரலாறு படைக்க வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சவால்
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவியில் தற்போது ஓ.பன்னீர்செல்வமே இருந்து வருகிறார்.
தடயவியல் துறையின் பயன்பாட்டிற்காக பிரத்யேக வாகனங்கள் உருவாக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்