CATEGORIES
Kategorien
திருப்பதியில் கடந்த மாதம் ரூ.124.06 கோடி உண்டியல் வசூல்
ஆந்திராவில் கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது
புஜாரா, ரிஷப் பண்ட் நிதான ஆட்டம் 3ம் நாள் முடிவில் இந்தியா 125/3
இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு
அதிமுகவில் பன்னீர் செல்வம், பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விழாவை நடத்த விருப்பம் தெரிவித்த நயன்தாரா
சர்வதேச 44வது செஸ் லிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா புதிய வரலாறு படைக்க வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சவால்
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவியில் தற்போது ஓ.பன்னீர்செல்வமே இருந்து வருகிறார்.
தடயவியல் துறையின் பயன்பாட்டிற்காக பிரத்யேக வாகனங்கள் உருவாக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ஜூலை 11ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை தொடரும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ஆதார்-பான் எண்ணை இணைக்க நாளை முதல் ரூ.1000 அபராதம்
ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
9ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் இரட்டை இலை சின்னம் முடக்கத்தால் அ.தி.மு.க.வினர் கலக்கம்
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
60 அடியில் விசிக கொடி கம்பம் திருமாவளவன் ஏற்றி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது 60 அடிக்கு மேல் 75 அடி கொடி கம்பம் கடலூர் (கி) திருமாவளவன் 60வது பிறந்தநாள் மணிவிழா, வைரவிழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் ஆங்காங்கே 60 அடி கொடி கம்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் நான்காண்டுகளில் முழுமையான ராணுவ பயிற்சி எடுக்க முடியாது
காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி
ஓ.பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம்
ஒ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் நடிகை மீனாவின் கணவர் மரணம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
அட்லியின் படம் நாள் இதுவரை நடிக்காத கதைக்களம் - நடிகர் ஷாருக்கான்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டும்
நடிகர் மாதவன் பேச்சு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியில் ஜி7 மாநாட்டை நிறைவு செய்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜெர்மனியில் 48வது ஜி7 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல்
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேனர் கிழிப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் முதலிடம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது.
சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் புதிதாக 5 தொழிற்பேட்டைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் கேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
அரசு பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சாணானந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.