CATEGORIES
Kategorien
செஸ் ஒலிம்பியாட்: இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வெல்லும் - பயிற்சியாளர் நம்பிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் ( 30 வீரர், வீராங்கனைகள்) பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், உதகை அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு மற்றும் விளம்பரப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
நூதன முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பாராட்டிய பெற்றோர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களை கவரும் விதமாக நூதன முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கோவிட் 19 தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மகாதானத் தெரு ஜெயின் சங்க கட்டிடத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை ஆதரவுடன் அறம்செய் அறக்கட்டளை சார்பில் கோவிட் 19 தடுப்பூசி மெகா கேம்ப் நடைப்பெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்
ஆவணத்தில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார்
ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்நிகழ்வில் ஆர்வமுடன் சிறந்த முறையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சமைத்து செய்முறை விளக்கம் அளித்த தாய்மார்களுக்கு தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கிராம சுகாதார செவிலியர் தேவி நன்றி கூறினார்.
புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
இந்நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா
தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாளது
கடந்த ஆண்ட விட தேர்ச்சி விகிதம் 7 சதவீதம் குறைவு
இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவி ஏற்பு
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்காக கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.
மாநில அளவிலான கடற்கரை கைப்பந்தாட்ட போட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் மாநில அளவிலான ஆடவர் கடற்கரை பீச் வாலிபால் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி ஒப்படைக்கப்பட்டது
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்
இந்து குறும்பன்ஸ் சாதி சான்றிதழ் வழங்க ஆட்சியரிடம் மனு
தலைவர் முருகன், செயலாளர் முடியரசு வழக்கறிஞர், பொருளாளர் கணபதி, துணைச் செயலாளர் அழகர்சாமி, ஆலோசகர் கூடலூர் முருகேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
30ந்தேதி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் கொண்டு வர முடிவு
மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியானது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ. முடிவு
தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி - அரசு ஒப்பந்ததார்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
முக்கிய புள்ளிகள் மத்தியில் அதிர்ச்சி
பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில், பாஜக மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் ராஜபக்சே எடப்பாடி பழனிச்சாமி: டி.டி.வி. தினகரன் பேச்சு
மயிலாடுதுறை மாவட்ட அம்மா மக்கள் முன்ளேற்ற கழகத்தின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை கேணிக்கரை கிங் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கோயம்புத்தூர் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
டி.ஜி.பி.சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்
கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது
சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற இன்னுயிர் காப்போம் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்
தஞ்சாவூர் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தந்தைக்கு சிலை அமைத்து தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்கள்
தந்தைக்கு வெண்கல சிலை அமைத்த மகன்களுக்கு கடமலைக்குண்டு பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
ராமநாதபுரத்தில் படத்திறப்பு விழா
தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவையின் சார்பாக அதன் முன்னாள் தலைவர் கோபு நினைவேந்தல் படத்திறப்பு விழா நிகழ்ச்சி ராமநாதபுரம் கேணிக்கரை டிஎஸ் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் வாக்களித்தார் - புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல்
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை