CATEGORIES
Kategorien
குற்றாலம் அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி வந்தே மாதரம் பேரணி நடத்த திட்டம்
வானதி சீனிவாசன் பேட்டி
சினிமா தயாரிப்பாளர் வீட்டில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனை
பல்வேறு ஆவணங்கள், ரொக்கம் சிக்கியதாக தகவல்
காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு
ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு: அலறும் தயாரிப்பாளர்கள்
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
தமிழ் சினிமா துறையில் பிரபல வலம் வருபவர் பைனான்சியராக அன்புச்செழியன். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் ஒ.பி.எஸ்.: அ.தி.மு.க.வை கைப்பற்ற அதிரடி திட்டம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர் செல்வத்தை அந்த பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச விரும்பும் சசிகலா: புதிய வியூகம் கை கொடுக்குமா?
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே பா.ஜ.க., இடது சாரி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் ரூ.29.75 கோடியில் கட்டப்பட்ட ஐடிஐ, விடுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அப்துல் கலாம் நினைவு நாள்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை
மத்திய அரசு பதில்
8வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்திய இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி
மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது
மம்தா பானர்ஜி உறுதி
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை 2 பெண்கள் பலி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று மாலை 4 மணிக்கு திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் ரமேஷ்க்கு "சிறந்த மருத்துவ பேராசிரியர்" விருது
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் குழந்தை நல பிரிவு தலைமை பேராசிரியரும் மருத்து வமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ்க்கு தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலில் மிக உரிய விருதான”சிறந்த மருத்துவ பேராசிரியர்” என்ற விருது வழங்கப்பட்டது.
கால்நடை துணை இயக்குனர் அலுவலகம் அமைக்க அமைச்சரிடம் மனு
சுற்றுச்சுவர் கட்டி தரக் கோரி மனு
நிரம்பி வரும் வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7ம் ஆண்டு நினைவு நாள்: அப்துல் கலாம் நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
பீகார் முதல்வர் கொரோனா நிதிஷ் குமாருக்கு தொற்று உறுதி
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு 'கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு மூட்டு வலி உபகரணங்கள் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் ஊராட்சி உச்சிப்புளியில் ஆலம்பனா முதியோர் வாழ்வாதார திட்டம், தேசிய பங்கு சந்தை நிதி உதவியுட, ஹெல் பேஜ் இந்தியா மற்றும் முதியோர்களுக்கான முதியோர் நடத்திய மூட்டு வலி இணைந்து அமைப்பு முதியோர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அஜித் பிரபு வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
உணவு திருவிழா அரங்கம் திறப்பு
தமிழ்நாடு உணவு திருவிழா - மதுரை 2022
ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
வேலூர் மாவட்டத்தில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி