CATEGORIES
Kategorien
கொரோனா தடுப்பூசி திருவிழா
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை சார்பில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.
10 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் 5 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கொடைக்கானலில் இரண்டு மாதமாக கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் குளு குளு சூழலை அனுபவிக்க அதிக அளவில் குவிந்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். வருகிற புதன்கிழமை அவர் சென்னை திரும்ப உள்ளார்.
மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா
மகாராஷ்டிராவில் கொரோனா மீண்டும் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது.
புதுச்சேரியில் அனுமதி மறுப்பு? நடுக்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்
சென்னை கார்டிலியா நிறுவனத்துடன் துறைமுகத்தில் என்கிற கப்பல் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.
ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார் - கமல்
ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய படத்தின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன் - கொண்டாடும் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.
திடீர் ஆய்வு: மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் : இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24ந் தேதியுடன் முடிவடைகிறது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்
அமைச்சர் அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து
கொண்ட நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டம்
காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஜூலை, ஆகஸ்டு மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள் இல்லை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன கட்டுகள் ஆன்லைன் டிக் க்கெ வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மென்பொருள் மேம்பாட்டுக்காக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அனுப்பிய 189 வாக்குப்பதிவு எந்திரங்கள்
மென்பொருள் மேம்பாட்டுக்காக காரைக்காலில் இருந்து, 189 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, பாதுகாப்பு அறையில் இவற்றில் வைக்கப்பட்டுள்ளன.
தரவு பகுப்பாய்வு ஆராய்ச்சிக் கூடம் திறப்பு
கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் ரத்தினம் ஆராய்ச்சி மையம் தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிக் கூடம் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும்
டிஜிபி உத்தரவு
சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை அவனி லெகரா
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வருகை தந்தனர்.
தி.மு.கவின் ஓர் ஆண்டு ஆட்சி மலை என்றால் பா.ஜ.கவின் எட்டாண்டு ஆட்சி மடு - வைகோ
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாம்
அரவிந்த் கண் மருத்துவமனை
தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் முழுவதும் 20 இடங்களில்
ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் துவக்கம் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம்
ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.
கடற்கரை சுத்தம் செய்தல் நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.