CATEGORIES
Kategorien
கே.எல்.ராகுல் போராட்டம் வீண் லக்னோவை வீழ்த்தி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதாகிறாரா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
தனுஷின் ஹாலிவுட் பட டிரைலர்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்: சசிகலா
சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
20 ஓவர் உலக கோப்பையில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பெண்கள் டி20 கிரிக்கெட் 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது.
குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் கண்காணிப்பு: அமைச்சர் பேட்டி
கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் தொடங்கி உள்ளது.
நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு
இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 19ந் தேதிக்கு பிறகு 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து: ரூ.38,648க்கு விற்பனை
அண்மைக்காது. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
மும்பை அணிக்கு நன்றி விராட் கோலி நெகிழ்ச்சி
ஐ.பி.எல். 15வது சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி
குவாட் உச்சி மாநாட்டி ல் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி கூட்டம் 30ந்தேதி மீண்டும் கூடுகிறது
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா அறிவிக்கை செய்துள்ளார்.
தமிழகத்தில் நாளை நடைபெறும் குரூப்2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகள் குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது.
ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்-மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார்.
5 நாட்கள் நடைபெறும் உதகையில் 124வது மலர் கண்காட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி
இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
குஜராத், லக்னோ தகுதி: பிளேஆப் சுற்றில் நுழைய 2 இடத்துக்கு 5 அணிகள் போட்டி
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய 2 இடங்களுக்கா ன போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 5 அணிகள் உள்ளன.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து
ஜிஎஸ்டி, வரி விதிப்பில் மாநிலங்கள், ஒன்றிய அரசுக்கு சம அதிகாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ 1,032 கோடி நிதி ஒதுக்கிடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி
போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆய்வு
தடகள போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு
தேசிய தடகள சாம்பியன்
10, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ந்தேதி தொடக்கம்
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.