CATEGORIES

முக கவசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Maalai Express

முக கவசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் மாஸ்க் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2022
ராஜக்காபட்டியில் மரக்கன்றுகள் நட்டு கிராம சபை கூட்டம்
Maalai Express

ராஜக்காபட்டியில் மரக்கன்றுகள் நட்டு கிராம சபை கூட்டம்

ராஜக்காபட்டியில் மரக்கன்றுகள் நட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2022
வேலூரில் கிராமசபை கூட்டம்
Maalai Express

வேலூரில் கிராமசபை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2022
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு
Maalai Express

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
April 22, 2022
சமந்தாவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா
Maalai Express

சமந்தாவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

time-read
1 min  |
April 22, 2022
தமிழகத்தில் 1 லட்சம் மையங்களில் 8ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Maalai Express

தமிழகத்தில் 1 லட்சம் மையங்களில் 8ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 22, 2022
டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும் - ஜடேஜா
Maalai Express

டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும் - ஜடேஜா

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

time-read
1 min  |
April 22, 2022
மீண்டும் தீவிரம் காட்டும் கொரோனா முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
Maalai Express

மீண்டும் தீவிரம் காட்டும் கொரோனா முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

அரசு அதிரடி அறிவிப்பு

time-read
1 min  |
April 22, 2022
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சசிகலாவிடம் போலீசார் விசாரணை தொடக்கம்
Maalai Express

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சசிகலாவிடம் போலீசார் விசாரணை தொடக்கம்

கோடநாடு கொலை , கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
April 21, 2022
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் புதிய துணை ஜனாதிபதியாக வாய்ப்பு
Maalai Express

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் புதிய துணை ஜனாதிபதியாக வாய்ப்பு

இந்தியாவில் வழக்கமாக ஜனாதிபதி பதவி வட மாநிலத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவி தென் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

time-read
1 min  |
April 21, 2022
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Maalai Express

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பபாளையம் ஊராட்சி ஒன்றியம், புள்ளப்ப நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

time-read
1 min  |
April 21, 2022
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை! மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்
Maalai Express

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை! மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்

மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ் என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய கைட் டூ லண்டன் புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

time-read
1 min  |
April 21, 2022
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
Maalai Express

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

1973 தமிழ் நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் மனைவி உயிரோடு இருக்கும்போது 2வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 21, 2022
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
Maalai Express

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்

time-read
1 min  |
April 20, 2022
4வது வெற்றி ஆர்வத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லியுடன் இன்று மோதல்
Maalai Express

4வது வெற்றி ஆர்வத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்

time-read
1 min  |
April 20, 2022
துறைமுகங்கள் இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கின
Maalai Express

துறைமுகங்கள் இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கின

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து நடத்தும் அகில இந்திய கபடி, கேரம், செஸ் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கின.

time-read
1 min  |
April 20, 2022
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
Maalai Express

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது

time-read
1 min  |
April 20, 2022
மணலி, கொருக்குப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
Maalai Express

மணலி, கொருக்குப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகள்

time-read
1 min  |
April 20, 2022
ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடுவார் - ஐதராபாத் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் பேச்சு
Maalai Express

ஒருநாள் இந்திய அணிக்கு விளையாடுவார் - ஐதராபாத் வீரர் குறித்து சுனில் கவாஸ்கர் பேச்சு

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 6 போட்டிகளில் இதுவரை விளையாடவுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 19, 2022
இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு - உதயநிதி ஸ்டாலின்
Maalai Express

இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு - உதயநிதி ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உடற்பயிற்சி உள் விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

time-read
1 min  |
April 19, 2022
சாஹல் ஹாட்ரிக்: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி
Maalai Express

சாஹல் ஹாட்ரிக்: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 19, 2022
அக்னி நட்சத்திரம் 4ந்தேதி தொடங்குகிறது
Maalai Express

அக்னி நட்சத்திரம் 4ந்தேதி தொடங்குகிறது

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டத்தின் போது பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

time-read
1 min  |
April 19, 2022
2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
Maalai Express

2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
April 19, 2022
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு
Maalai Express

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு

தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏறுமுகமாக உள்ளது. கடந்த 24ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது.

time-read
1 min  |
April 18, 2022
தொடர்மழை எதிரொலி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை எட்டியது
Maalai Express

தொடர்மழை எதிரொலி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியை எட்டியது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

time-read
1 min  |
April 18, 2022
கார் விபத்தில் தமிழக வீரர் உயிரிழப்பு: தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது நேர்ந்த சோகம்
Maalai Express

கார் விபத்தில் தமிழக வீரர் உயிரிழப்பு: தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்றபோது நேர்ந்த சோகம்

83வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

time-read
1 min  |
April 18, 2022
இளையராஜாவை அவமதிப்பதா? பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்
Maalai Express

இளையராஜாவை அவமதிப்பதா? பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2022
2வது வாரத்திலும் டி.வி. ரேட்டிங் குறைந்தது ஐ.பி.எல். பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் சரிவு
Maalai Express

2வது வாரத்திலும் டி.வி. ரேட்டிங் குறைந்தது ஐ.பி.எல். பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் சரிவு

உலகில் அதிக டெலிவிஷன் பார்வையாளர்களை கொண்ட போட்டிகளில் ஒன்று ஐ.பி.எல். 20 ஓவர் பேட்டியாகும். அந்த அளவுக்கு மதிப்புமிக்க விளையாட்டாக இருக்கிறது.

time-read
1 min  |
April 18, 2022
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
Maalai Express

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

time-read
1 min  |
April 15, 2022
பரிமான வளர்ச்சி சர்வதேச கருத்தரங்கு
Maalai Express

பரிமான வளர்ச்சி சர்வதேச கருத்தரங்கு

சேலம் விநாயக மிஷின் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு கண் ஒளியியல் துறையின் பரிமான வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டது.

time-read
1 min  |
April 15, 2022