CATEGORIES
Kategorien
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்
புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
பெரம்பலூர் கிராமத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது
நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார்.
பெரம்பலூர் அரசு கல்லூரி விடுதியின் உணவு தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் முத்து நகர் (வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
திருப்பத்தூர் அரசு மற்றும் கலைக் கல்லூரி சார்பில் பள்ளத்தூர் ஊராட்சியில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணி திட்டம் தொடங்கப்பட்டது.
134 ரன்களில் இந்தியா தோல்வி
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்
12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
பிரதமர் மோடி வாழ்த்து
புதுக்கோட்டையில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை அரசு மகளிர்கலைக் கல்லூரியில், புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டிடம் மற்றும் தமிழ் மொழி ஆய்வகத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
ஹிஜாப் தடை உத்தரவு தொடரும்
கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு
கொரோனா விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வஞ்சூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
அரசியல்வாதி , அதிகாரிகளுக்கு மக்கள் தான் எஜமானர்கள்
மு.க.ஸ்டாலின் பேச்சு
16வது நாளாக தொடரும் போரால் ரஷ்யாவுக்கு பெரும் பாதிப்பு
12,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தகவல்
அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடக்கம்
அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு.
ஜெய்பீம் படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திற்கு போலீசில் புகார்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மகளிர் தின விழா கொண்டாட்டம்
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பிப்ரவரி மாதத்துக்கான ஐ.சி.சி. விருது பட்டியலில் ஸ்ரேயாஸ், மிதாலி ராஜ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து 990 ரூபாய் கட்டணத்தில் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்லும் ஐ.ஆர்.சி.டி.சி. 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட மையங்களில் மகிழ்வுடன் கற்கும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் ஆலோசனையின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி வழிகாட்டலின்படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
5 மாநிலங்களின் தேர்தல் - உத்தாப்ரதேசம் , உத்தரகாண்ட், மணிப்பூர் கோவாவில் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க
பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது
நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர விரும்பவில்லை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு
உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என அந்நாட் டின் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம்
சர்வதேச விமான போக்குவரத்து 27ந் தேதி தொடங்குகிறது
2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து 27ந் தேதி தொடங்குகிறது.
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
உக்ரைனின் 5 நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சில மணிநேரங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இன்று 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.
பெண்கள் தங்கள் பிரச்னையை தயக்கமின்றி காவல்துறையில் தெரிவிக்க சிறப்பு குழு
அமைச்சர் சந்திரபிரியங்கா பேச்சு
சர்வதேச மகளிர் தின சிறப்பு சொற்பொழிவு
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர்.அம்பேத்கர் இருக்கை சர்வதேச மகளிர் தினம் 2022 சிறப்பு சொற்பொழிவு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது.
காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு தாலுக்கா , கழணிப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் 74 ஆம் ஆண்டு காளைவிடும் திருவிழா நடைபெற்றது.