CATEGORIES
Kategorien
கர்நாடகாவில் பஜ்ரங்தள் நிர்வாகி வெட்டி கொலை
கர்நாடகாவின் ஷிவமொகா நகரில் 26 வயதான பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன.
ஐசிசி டி20 தரவரிசை 6 ஆண்டுக்கு பிறகு முதல் இடம் பிடித்தது இந்தியா
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
மதுரை வண்டியூர் சௌராஸ்ட்ராபுரம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் சார்பாக உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளுக்கான இணைப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு கல்லூரிகளுக்கான இணைப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் பல்கலைக் கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் நடைப்பெற்றது. .
தேர்தல் அதிகாரியை கண்டித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது.
மக்களை கவர்ந்துள்ள 11வது வார்டு திமுக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி வார்டு 11ல் போட்டியிடும் திமுக வேட்பாளர் சகுந்தலா மக்களுக்காக பல்வேறு வித்யாசமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
முல்லை பெரியாறில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை
முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து தமிழக கேரள அரசுக்கு இடையில் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் உரையில் இவ்வாறு இடம் பிடித்துள்ளது.
மாணவர்களிடம் காவல்துறை பற்றிய நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும்
காவல் துணை கண்காணிப்பாளர் வேண்டுகோள்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை
ஜூன் 30ந்தேதிக்கு பிறகு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
ஒயின் பருகுவது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்: ஆய்வில் தகவல்
ஒயின் பருகுவது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் மூலம் தெரியவந்து உள்ளது.
அமைச்சர் சிவெ கணேசன் தேர்தல் பிரச்சாரம்
தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் முகஸ்டாலின் வழியில் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவெ கணேசன் திட்டக்குடி நகராட்சி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் துவங்கியது.
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
வடிகால் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்தாள்குப்பம் பகுதியில் வடிகால் வாய்க்கால் இல்லாத காரணத்தால் கழிவுநீர் அனைத்தும் வெளியேறி சாலை பகுதியில் ஓடியது.
டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி ரோட்டரி ஆரோசிடி சங்கம் சார்பில், புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள சின்னாத்தா அரசு பெண்கள் மேன்நிலைப்பளியில், டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஜான்டூவி பள்ளி மாணவர்கள் பிரச்சனை சட்டரீதியாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
கனிமொழி எம்பிக்கு சிறப்பான வரவேற்பு
சங்கரன்கோவில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சங்கரன்கோவிலுக்கு வருகை தந்தார்.
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் சம்பந்தமாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு
விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
நவமுக நவசக்தி கல்யாண விநாயகர்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் காணொலி பிரசாரம்
உசிலம்பட்டி நகராட்சியில் போட்டியிடும் தி முக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் பரப்புரை செய்தார்.
இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு 5 ஹீமோடையாலிசிஸ் இயந்திரம் வழங்கல்
புதுவை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, CHEMFAB ALKALIS Ltd CSR திட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களை வழங்கியுள்ளது.
போட்டி தேர்வர்களுக்கான மாபெரும் கருத்தரங்கம்
TET, TNPSC, VAO, POLICE போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான மாபெரும் கருத்தரங்கம்
வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட் டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் 2.72 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் பார்வை யிட்டு, ஆய்வு செய்தார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கடந்த நவம்பர் மாதம் 22ந் தேதி பதவி ஏற்று இருந்தார்.
ரஜினியின் 169வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது
காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி
நெருக்கடி சூழ்நிலையிலும் ஆட்டத்தை கைப்பற்றும் திறன் கொண்டவர் தோனி - அஸ்வின்
ஐ.பி.எல். 2022 டி20
தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க முழு அங்கீகாரம் அவசியம் பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு
இனி தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க ஏஐசிடிஇன் முழு அங்கீகாரமும் அவசியம்