CATEGORIES
Kategorien
பிரதமருடன் தமிழிசை சந்திப்பு
தமிழிசை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்
புதிய பேருந்து சேவை இயக்கம் அமைச்சர் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் குமரன்குடி வழியாக திங்கள்நகர் செல்லும் பேருந்து சேவையினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
விழுப்புரம் : பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல் அமைச்சர் மு.க இன்று திறந்து வைத்தார்
நீட் நுழைவுத் தேர்வு புத்தகம் அரசு நூலகத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி
நீட் நுழைவுத் தேர்வு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மக்கள் குறை தீர்க்கும் நாள்
தமிழக சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் தொடங்குகிறது
சொத்துவரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை. பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்-கோத்தபய ராஜபக்சே
பாராளுமன்றக் கூட்டத்தில் அரசாங்கம் தனது பலத்தை காட்டத் தவறினால், புதிய பிரதமரைத் தீர்மானிக்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் யோசனை முன்வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது
சென்னையில் தங்கம் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்றத் தாழ்வுடனேயே இருந்து வருகிறது.
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க தடுப்பூசியும், முக கவசமும் அவசியம்
பேரிடர் காலத்தில் அவசர நிலை கருதி இந்த சட்டவிதி முறைகள் கொண்டு வரப்பட்டன.
காவல் உதவி செயலி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
ரூ.8.74 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறைகள்
இலங்கை போன்று பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படும் அபாயம் உள்ளது
பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைச் செயலர்கள் கருத்து
தமிழகத்தில் 111 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஜூலை 17ம்தேதி நீட் நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவமாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றிய முதல்வர்
தர்மபுரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
எரிபொருள் விலையேற்றம்: மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்
டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 2வது வாரம் தாக்கல்
சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.
புதுவை சட்டசபையில் ரூ.3,613 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பால் பரபரப்பு
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
4 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்
டெல்லியில் 3 நாட்கள் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதால் அவரது பயணம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்
தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெளிநாடு பயணம் வெற்றி: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணத்தைக் கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.
புதுவையில் பந்த் போராட்டம் தனியார் பஸ்கள் ஓடவில்லை
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ. டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்: கடைகள் அடைப்பு, பஸ் சேவை முடங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு