CATEGORIES
Kategorien
சமத்துவ நாள் விழா
உத்தமபாளையத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
12 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி ஆஸ்கார் உலக சாதனை படைத்த மாணவர்கள்
ஆஸ்கார் உலக சாதனை
4 நாட்கள் தொடர் விடுமுறை; சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு கூடுதலாக 1,200 பேருந்துகள் இயக்கம்-தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ் நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டிருந்தது .
இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது: புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தகவல்
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் இரு நாடுகள் இடையே உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இயக்கம்: 2 மத்திய மந்திரிகள் பயணம்
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் பிரபலங்கள் அதில் பயணம் செய்தனர்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு
தங்கம் விலை இன்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.320 அதிகரித்து உள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4947ல் இருந்து ரூ.4,987 ஆக விற்பனையாகிறது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் 282 மனுக்கள் அளித்தனர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளரை சிறைபிடித்து திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி நேரில் சென்று நலம் விசாரித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : அயலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டிடிவி தினகரன் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.
இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக எம்.பி.க்களுடன் இலங்கை அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இலங்கையில் அனைத்துக்கட்சி இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக சுயேச்சை எம்.பி.க்கள் குழுவுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே நடத்திய பேச்சுவார்ததைதயில் எவ்வித முடிவும் எட்டப் படவில்லை
தேசிய கூடைப்பந்து - தமிழக அணி 11வது முறையாக சாம்பியன்: பஞ்சாப்பை வீழ்த்தியது
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் காட்டுப்புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீராமபிரான் மற்றும் காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சக்தி அம்மா அருளாசியுடன் மிக விமரிசையாக நடைபெற்றது.
மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
'திராவிட மாடல்' ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுவையில் நடுக்கடலில் விஜய்யின் பீஸ்ட் பட பேனர்
நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உலக சுகாதார தினத்தையொட்டி நமது மருத்துவம் மகத்தான மருத்துவமனை என்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், கொடியசைத்து துவக்கிவைத்து, தெரிவிக்கையில்:
399 நடமாடும் மருத்துவ சேவை திட்டம்
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பீஸ்ட் - கேஜிஎப்2 படத்திற்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கீடு
இந்த இரு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன பிரதமர் மோடி
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு, தண்ணீர் இணைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.
போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
புதுவை மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மைய கட்டுமான பணியை கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆய்வு
காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மையத்தில் நடைபெறும் கட்டுமான பணியை, கிழக்குப் பிராந்திய கமாண்டர் ஆனந்த் பிரகாஷ் படோலா ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லையில் புதிய பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
இழிவுபடுத்தும் வகையில் மீம்ஸ் வெளியிடக்கூடாது ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது. இந்த மாதம் 13 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இலங்கைக்கு 2,70,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசலை வழங்கியது இந்தியா
இந்தியா எங்களுக்கு மூத்த சகோதரனாக இருந்து உதவி வருவதாக, பிரதமர் மோடிக்கு, இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜனதா உள்ளது 42வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.