CATEGORIES

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
Maalai Express

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2022
ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்
Maalai Express

ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

time-read
1 min  |
March 30, 2022
4 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்
Maalai Express

4 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்

டெல்லியில் 3 நாட்கள் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதால் அவரது பயணம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

time-read
1 min  |
March 30, 2022
தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்
Maalai Express

தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

தமிழகத்தில் 90% அரசுப் பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 29, 2022
ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
Maalai Express

ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ஒருமாதம் 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
March 29, 2022
ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு
Maalai Express

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 29, 2022
வெளிநாடு பயணம் வெற்றி: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Maalai Express

வெளிநாடு பயணம் வெற்றி: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணத்தைக் கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

time-read
1 min  |
March 29, 2022
புதுவையில் பந்த் போராட்டம் தனியார் பஸ்கள் ஓடவில்லை
Maalai Express

புதுவையில் பந்த் போராட்டம் தனியார் பஸ்கள் ஓடவில்லை

புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ. டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.

time-read
1 min  |
March 29, 2022
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
Maalai Express

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

time-read
1 min  |
March 28, 2022
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்: கடைகள் அடைப்பு, பஸ் சேவை முடங்கியது
Maalai Express

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்: கடைகள் அடைப்பு, பஸ் சேவை முடங்கியது

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

time-read
1 min  |
March 28, 2022
புதுவையில் நாளை பஸ், டெம்போ ஓடாது தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை
Maalai Express

புதுவையில் நாளை பஸ், டெம்போ ஓடாது தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை

புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது.

time-read
1 min  |
March 28, 2022
மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட ஊராட்சி தலைவர்
Maalai Express

மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட ஊராட்சி தலைவர்

பாராட்டவேண்டிய தர்மபுரி மாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர்

time-read
1 min  |
March 28, 2022
தொழிற்சங்கங்கள் போராட்டம்: மின்சார, மெட்ரோ ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
Maalai Express

தொழிற்சங்கங்கள் போராட்டம்: மின்சார, மெட்ரோ ரெயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து குறைந்ததை தொடர்ந்து சென்னை மின்சார, மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

time-read
1 min  |
March 28, 2022
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
Maalai Express

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து இன்று 2வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

time-read
1 min  |
March 24, 2022
குடிநீர் விநியோகம் குறித்து கோவை மேயர் ஆய்வு
Maalai Express

குடிநீர் விநியோகம் குறித்து கோவை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37க்குட்பட்ட கல்வீரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, அங்குள்ள அங்கன்வாடி மையம் புதுப்பிக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அறிவுரை வழங்கினார்.

time-read
1 min  |
March 24, 2022
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
Maalai Express

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்

time-read
1 min  |
March 24, 2022
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சமையல் கியாஸ் விலை ரூ.13,680
Maalai Express

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சமையல் கியாஸ் விலை ரூ.13,680

இலங்கையில் பலர் வாழ்வாதரத்தை இழந்து தவிப்பதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள்.

time-read
1 min  |
March 24, 2022
இந்து புரட்சி முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Maalai Express

இந்து புரட்சி முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வருகின்ற 27 ம் தேதி நடைபெற உள்ளது.

time-read
1 min  |
March 24, 2022
லாரியில் குடிநீர் வினியோகம்
Maalai Express

லாரியில் குடிநீர் வினியோகம்

கோவையில் பல இடங்களில் குடிநீர் சீராக வழங்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 23, 2022
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
Maalai Express

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

time-read
1 min  |
March 23, 2022
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கல்
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கல்

நீலகிரி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு ரூ.4712.12 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 23, 2022
மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்
Maalai Express

மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

தேனாம்பேட்டையில் திடீர் ஆய்வு

time-read
1 min  |
March 23, 2022
நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடீரென ஓய்வு முடிவு அறிவிப்பு
Maalai Express

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடீரென ஓய்வு முடிவு அறிவிப்பு

மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம்

time-read
1 min  |
March 23, 2022
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Maalai Express

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பட்ஜெட் கூட்டத் தொடர்

time-read
1 min  |
March 22, 2022
மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
Maalai Express

மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

2022 மகளிர் உலகக் கோப்பையின் 22வது லீக் ஆட்டம்

time-read
1 min  |
March 22, 2022
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
Maalai Express

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

‘மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்'.

time-read
1 min  |
March 22, 2022
கொரோனா தடுப்பு நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Maalai Express

கொரோனா தடுப்பு நடவடிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

time-read
1 min  |
March 22, 2022
5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது
Maalai Express

5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

ஆஸ்திரேலிய அணிக்கு 6வது வெற்றி

time-read
1 min  |
March 22, 2022
மேகதாதுவில் கர்நாடக அணைக்கட்ட எதிர்ப்பு
Maalai Express

மேகதாதுவில் கர்நாடக அணைக்கட்ட எதிர்ப்பு

தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

time-read
1 min  |
March 21, 2022
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்
Maalai Express

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

நகர பேருந்துகளிலும் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம்

time-read
1 min  |
March 21, 2022